Saturday, April 10, 2021

இதையும் படிங்க

ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் சொன்னால் கஷ்டங்கள் விலகுமாம்!

தட்சிணாமூர்த்தி, தென்முகக் கடவுள் என்று போற்றப்படுகிறார். தட்சிணம் என்றால் தெற்கு என்று அர்த்தம். சிவ வடிவங்களில் மிக முக்கியமானதொரு வடிவமாக தட்சிணாமூர்த்தியைச் சொல்லுவார்கள் சிவனடியார்கள். கல்லால மரத்தடியில் அமர்ந்துகொண்டு, சனகாதி...

குழந்தைகளின் பாலாரிஷ்ட நோய் தீர்த்தருளும் மந்திரம்!

நம் குழந்தைகளுக்கு ஒன்றென்றால், நாம் துடித்துப் போய்விடுவோம். அவர்களின் ஒரு சின்ன தலைவலியைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ளமுடியாது. அந்தக் குழந்தை, சின்னச் சின்ன நோய்கள் வந்து சரியாகச் சாப்பிடாமல்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 05.04.2021

மேஷம்மேஷம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுபெருகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார்....

ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில்!

சிவஸ்தலம் பெயர் - திருவாலம்பொழில்இறைவன் பெயர் - ஆத்மநாதேஸ்வரர், வடமூலேஸ்வரர்இறைவி பெயர் - ஞானாம்பிகை பதிகம் - திருநாவுக்கரசர் - 1

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 04.04.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள்...

செல்வம் பெருக தினமும் சொல்ல வேண்டிய லக்ஷ்மி கணபதி மந்திரம்!

அ. ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயேவரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !ஆ. ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாயலக்ஷ்மீ கணேச வரவரதஆம் ஹ்ரீம் க்ரோம்ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா...

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 06.04.2021

மேஷம்
மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். புகழ் பெருகும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவி முழுமையாக கிடைக்கும். மாற்றங்கள் ஏற்படும் நாள்.

மிதுனம்
மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்
கடகம்: கடினமான வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். தாயாரின்உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.

சிம்மம்
சிம்மம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்குகள் சாதகமாகும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

கன்னி
கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

துலாம்
துலாம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

தனுசு
தனுசு: கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தோற்றப் பொலிவு கூடும் .வர வேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மகரம்
மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

கும்பம்
கும்பம்: எளிதில் முடித்து விடலாம் என்று நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

மீனம்
மீனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆணவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

இதையும் படிங்க

சிறப்பு வாய்ந்த பங்குனி மாத சிவராத்திரி விரதம்!

மாதந்தோறும் வரும் சிவராத்திரி விரதம் சிவபெருமானுக்கு மிகவும் விசேஷம். இன்று பங்குனி மாத சிவராத்திரி. பக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும். இந்த...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 10.04.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில்பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மறைமுக...

வியாபார விருத்திக்கு பாட வேண்டிய பாடல்…!

ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம்அ கற்றிவளர்அந்திபக லற்றநினை வருள்வாயேஅம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்திஉனை அன்பொடுது திக்கமனம் அருள்வாயேதங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெறசந்திரவெ ளிக்குவழி அருள்வாயேதண்டிகைக னப்பவுசு எண்திசைம...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 09.04.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில்...

மாங்கல்யம் கூடி வர வழிபட வேண்டிய கோவில்!

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியர்கள் என்ற இனத்தவர் இப்பகுதியில் அமைந்துள்ள பாறைப்பகுதியில் ஒட்டி வாழ்ந்துள்ளனர். நாளைடைவில் குஜிலியர் என்ற இனத்தவரின் பெயரோடு அவர்கள் வாழ்ந்து வந்த பாறைப்பகுதியையும் சேர்த்து...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 08.04.2021

மேஷம்மேஷம்: சமயோசித புத்தியால் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்....

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 10.04.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில்பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மறைமுக...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 09.04.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 08.04.2021

மேஷம்மேஷம்: சமயோசித புத்தியால் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் மறைவு- ஜோ பைடன் இரங்கல்!

வாஷிங்டன்:இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் (வயது 99). இளவரசி எலிசபெத், ராணி ஆவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாக 1947-ம் ஆண்டு, நவம்பர் 20-ந்தேதி பிலிப் அவரை...

கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்!

நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஏ.சி இல்லாமல் இருக்க முடியவில்லை என்ற நிலை வந்துவிட்டது. குளிரில் இருந்து வெப்ப காலத்துக்கு நம்முடைய உடலும் மாறிவிட்டது. இந்த...

வாழைக்காய், கீரை கறி!

என்னென்ன தேவை?பொடியாக நறுக்கிய முளைக்கீரை - 2 கப்,வாழைக்காய் - 1/4 கப்,உப்பு - தேவைக்கு,இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன்,பச்சைமிளகாய் -...

மேலும் பதிவுகள்

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் பூட்டு!

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 திகதிகளில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும்...

மறைந்த ஆயரின் பூதவுடல் செபஸ்தியார் பேராலயத்திற்கு மக்களின் அஞ்சலிக்காக!

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆயரின் பூதவுடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க முடியும்!

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார். கண்டியில் இடம்பெற்ற...

அமெரிக்கா, பிரேசிலில் ருத்ரதாண்டவம்.. விடாமல் அதிகரிக்கும் கொரோனா!

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.61 கோடியைக் கடந்துள்ளது.சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா...

கைதுகள் தொடர்கின்றன-எச்சரிக்கை?

2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு தற்போது குடும்பத்தினர் உட்பட தடுப்பு காவலில் உள்ள இப்ராஹிம் என்ற தனிநபரே நிதிப் பங்களிப்பை வழங்கியதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர...

நாளை முதல் சீரற்ற முறையில் பரிசோதனை நடவடிக்கை!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தின் எல்லைகளில் மட்டுமன்றி...

பிந்திய செய்திகள்

மலேசியாவில் தரையிறங்கும் முன் கைது செய்யப்பட்ட இந்தனேசிய குடியேறிகள்

இந்தோனேசியாவிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமான முறையில் மலேசியாவின் Tawau பகுதி வழியாக அந்நாட்டுக்குள் நுழைய முயன்ற 22 இந்தோனேசிய குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றார் நயன்தாரா!

திருவனந்தபுரம்: மலையாள புத்தாண்டை கொண்டாட விதமாக தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா கொச்சின் சென்றுள்ளார். பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கத்தில் மலையாளத்தில் நயன்தாரா நடித்துள்ள...

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு!

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவரும் நிலையில் வாக்குச் சாவடி ஒன்றின் அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கூச் பிகார் மாவட்டத்தில்...

புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை வழங்க தீர்மானம்!

குறைந்த வருமானம் ஈட்டும் மற்றும் சமூர்த்தி பயனாளிகளுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கொடுப்பனவுகள் அடுத்த வாரமளவில் வழங்கப்படும் என...

கைதுகள் தொடர்கின்றன-எச்சரிக்கை?

2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்கு தற்போது குடும்பத்தினர் உட்பட தடுப்பு காவலில் உள்ள இப்ராஹிம் என்ற தனிநபரே நிதிப் பங்களிப்பை வழங்கியதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர...

மணிவண்ணன் கைது: அமெரிக்க தூதுவர் கவலை..!

யாழ். முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நகர காவல் படை உருவாக்கப்பட்ட...

துயர் பகிர்வு