Wednesday, April 14, 2021

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 11.04.2021

மேஷம்மேஷம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பண விஷயங்களை சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தி யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும்...

சிறப்பு வாய்ந்த பங்குனி மாத சிவராத்திரி விரதம்!

மாதந்தோறும் வரும் சிவராத்திரி விரதம் சிவபெருமானுக்கு மிகவும் விசேஷம். இன்று பங்குனி மாத சிவராத்திரி. பக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும். இந்த...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 10.04.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில்பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மறைமுக...

வியாபார விருத்திக்கு பாட வேண்டிய பாடல்…!

ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம்அ கற்றிவளர்அந்திபக லற்றநினை வருள்வாயேஅம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்திஉனை அன்பொடுது திக்கமனம் அருள்வாயேதங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெறசந்திரவெ ளிக்குவழி அருள்வாயேதண்டிகைக னப்பவுசு எண்திசைம...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 09.04.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில்...

மாங்கல்யம் கூடி வர வழிபட வேண்டிய கோவில்!

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியர்கள் என்ற இனத்தவர் இப்பகுதியில் அமைந்துள்ள பாறைப்பகுதியில் ஒட்டி வாழ்ந்துள்ளனர். நாளைடைவில் குஜிலியர் என்ற இனத்தவரின் பெயரோடு அவர்கள் வாழ்ந்து வந்த பாறைப்பகுதியையும் சேர்த்து...

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 08.04.2021

மேஷம்
மேஷம்: சமயோசித புத்தியால் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். புதிய முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்
மிதுனம்: கணவன்- மனைவிக்குள் மணப்போர் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். நெடுநாட்களாக தள்ளிப்போன விஷயங்கள் இனிதே முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில்நசக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் நீங்கும் நாள்.

கடகம்
கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். திட்ட
மிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்
சிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழி உறவினர்கள் முக்கியத்தும் தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி
கன்னி: குடும்பத்தினருக்கும் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

துலாம்
துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு
தனுசு: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர் வருகையால் வீடு, களைக்கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியமான முடிவுகளை எடுக்கும் நாள்.

மகரம்
மகரம்: இதுவரை இருந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கி இனிமேல் இனிதாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்
கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.

மீனம்
மீனம்: எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

இதையும் படிங்க

இனிமையான வாழ்வு தரும் சித்திரை விஷூ விரதம்!

சித்திரை வருடப்பிறப்பானது, ‘சித்திரை விஷூ’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் முக்கியமான ஒரு நிகழ்வாகும்.இனிப்பான வாழ்வுதரும் சித்திரை பிறப்பு 14-4-2021 தமிழ்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 14.04.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால்...

அற்புதங்கள் நிகழ்த்திய அன்னை மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன்

இன்று கடைசி பங்குனித்திங்கள் அற்புதங்கள், அதிசயங்கள் நிகழ்த்திய அன்னை #மட்டுவில் #பன்றித்தலைச்சி அம்மன்

கஷ்டங்களை போக்கும் கணேசர் மாலா மந்திரம்!

ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய, தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும் ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய, நாகான் மூடய மூடய,...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 12.04.2021

மேஷம்மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில்...

நவகிரகங்களால் உயர்வு கிடைக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்!

ஏழு கிரகங்களோடு ராகு-கேது சேர்த்து ஒன்பது கோள்களும் பருவகால மாற்றங்களுக்குக் காரணமாக இருந்துகொண்டே, ஜீவராசிகளின் சிந்தனை மற்றும் செயல்களுக்கும் காரணமாகின்றனர். நவகிரகங்களின் தாக்கம் தொடாத இடமே...

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 14.04.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 12.04.2021

மேஷம்மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 10.04.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில்பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மறைமுக...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இன்றும் தொடர்கிறது!

தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் 13.10 கோடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன!

டெல்லி: இதுவரை அனைத்து மாநிலங்களுக்கும் 13.10 கோடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகின்றன; தடுப்பூசிக்கு...

தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர்!

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. பேராதனை பல்கலைகழகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி...

மேலும் பதிவுகள்

நாளை முதல் சீரற்ற முறையில் பரிசோதனை நடவடிக்கை!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தின் எல்லைகளில் மட்டுமன்றி...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

பிரதமர் மோடி நாளை (வியாழக்கிழமை) காலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு சடுதியாக...

உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை கட்டுவதை அனுமதிக்க முடியாது!

கிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன்,...

இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை!

நியூசிலாந்து அரசாங்கம் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இது குறித்த உத்தரவுகளை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா...

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 263 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

தொடரைக் கைப்பற்றுமா தென்னாபிரிக்கா!

தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 1.30 மணியளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

பிந்திய செய்திகள்

தெல்லிப்பளையில் வன்முறையைத் தூண்டிய அமைப்பைத் தடை செய்ய சிவசேனை வேண்டுகோள்!

மறவன்புலவு க. சச்சிதானந்தன் (சிவ சேனை) பிஞ்சு நெஞ்சங்கள். மாணவ மாண்பினர். பயில...

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை பற்றிய புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா...

கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தின் தவறை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த...

பிரசாந்த் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்தில் மாஸ்டர் படத்தின் மூலம் ரசிகர்களை கவந்தவர் இணைந்திருக்கிறார்.பிரசாந்த்பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'....

சகலருக்கும் பிறக்கும் புத்தாண்டில் சுபீட்சமும் அமைதியும் கிட்டட்டும் | விக்கி

இந்தப் பிலவ வருடம் அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும் அமைதியையும் நல்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் | சம்பந்தன்

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு