Thursday, May 6, 2021

இதையும் படிங்க

ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு உகந்த மந்திரங்கள்

ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி.வாராஹி அம்மன்ஓம் ச்யாமளாயை...

திருமண தடை, நவகிரக தோஷம் போக்கும் பஞ்ச மங்கள திருத்தலம்

நவக்கிரக தோஷம், திருமணத் தடை, குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், எதிரி பயம் உள்ளிட்ட பலவற்றுக்கு இந்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.திருமண தடை, நவகிரக தோஷம் போக்கும் பஞ்ச...

பஞ்சமி திதியில் விரதம் இருந்து யாரெல்லாம் வழிபட வேண்டும்?

இன்று பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை வழிபட வேண்டிய நாள். சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். இந்நாளில் சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளும் நமக்கு...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 03.05.2021

மேஷம்மேஷம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப்பேசத்தொடங்கு வார்கள். விஐபிகள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். உங்களின் அணுகுமுறையை மற்றவர் களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர் கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு....

வள்ளலாரின் நால்வகை ஒழுக்கம்!

நம் புண்ணிய பூமியில் ஏராளமான மகான்கள் அவதரித்து வாழ்ந்துள்ளனர். அவர்களில் முக்கியமானவர், ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் பெருமான். இவர் இறைவன் ஜோதி வடிவானவன் என்ற தத்துவத்தை முன்னிறுத்தி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 02.05.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். இதுவரை தடைப்பட்ட வேலைகள் எல்லாம் இனிதே முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை உயரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில்...

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 11.04.2021

மேஷம்
மேஷம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பண விஷயங்களை சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தி யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறப்பான நாள்.

மிதுனம்
மிதுனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறப்புகளின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

கடகம்
கடகம்: உங்கள் செயலில் வேகம்கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.

சிம்மம்
சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி
கன்னி: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். மகிழ்ச்சியான நாள்.

துலாம்
துலாம்: சந்தர்ப்ப சூழ்நிலையறிந்து சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

தனுசு
தனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு வாகனப்பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவிய நாடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

மகரம்
மகரம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெருவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.

கும்பம்
கும்பம்: மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் சில முயற்சிகள் செய்ய புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.

மீனம்
மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்கள் பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

இதையும் படிங்க

லட்சுமி நரசிம்மர் 108 போற்றி!

ஓம் திருக்கடிகைத் தேவா போற்றிஓம் திருமாமகள் கேள்வா போற்றிஓம் யோக நரசிங்கா போற்றி ஓம் ஆழியங்கையா போற்றிஓம் அங்காரக் கனியே போற்றிஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 06.05.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சிலசெலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்

வாழ்வில் பிரச்சனைகள் தீர பஞ்சாங்கம் தரும் விளக்கம்!

நாள், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் ஆகிய பஞ்ச (ஐந்து) அங்கங்களை கொண்டதற்கு பெயர், ‘பஞ்சாங்கம்.’ திதியை அடிப்படையாகக் கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டால் விதி மாறும். நீண்ட ஆயுளைப் பெற...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 05.05.2021

மேஷம்இனிய வாழ்வில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும் நாள். புதியபாதை புலப்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாகப் பயணமொன்று தாமதப்படலாம். வருமானம் போதுமானதாக இருக்கும்.

திருமண தடை, போக்கும் பஞ்ச மங்கள திருத்தலம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலக்குடி. இங்கு மங்களாம்பிகை உடனாய பிராணநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயமானது, ‘பஞ்ச மங்கள ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஊரின் பெயர்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 04.05.2021

மேஷம்மேஷம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு...

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 17.04.2021

மேஷம்மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அநுராதபுரத்தில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்

தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சித்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காவலாளி...

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் ஆரம்பம்!

இலங்கையால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி (Sputnik-V) தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் திட்டம் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, கொழும்பு கொதட்டுவைப் பிரதேசத்தில் 30 முதல்...

இந்தியாவுக்காக இலங்கை வானொலி பிரார்த்தனை!

கொேரானாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஏதுவாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை மாலை 6 மணி முதல் 8​மணிவரை 'ரத்ன சூத்ர'...

மேலும் பதிவுகள்

ரிஷாட்டை விடுவிக்குமாறு மக்கள் எழுச்சி!

அநியாயமான முறையில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோரி புத்தளத்தில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி ஆரம்பமானது!

தமிழகத்தில் சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் ஆறாம் திகதி நடைபெற்றிருந்தது. மேற்கு வங்கத் தேர்தலும் நிறைவு பெற்றதையடுத்து, முன்னர் அறிவித்தபடி ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று...

கொரோனா பரிசோதனை குறைக்க நடவடிக்கை ஆர்டிபிசிஆர் பரிசோதனை யாருக்கு தேவையில்லை!

புதுடெல்லி: கொரோனா பரிசோதனை மையங்கள் மீதான அழுத்தத் தை குறைக்கும் வகையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதை குறைப்பதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.இதன்படி

தமிழக மீனவர்கள் 86 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

தமிழக மீனவர்கள் 86 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று நிலையை அடுத்து எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, பாம்பன் பகுதிகளில் இருந்து வந்த...

நாட்டிலுள்ள சகல வீடுகளுக்கும் தலா 05 மஞ்சள் மரக்கன்றுகள்!

அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பமானது. நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில், ஜனாதிபதி...

இலங்கை வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்!

இது அண்மைய மாதங்களில் சீனாவிலிருந்து மூன்றாவது முக்கியஸ்தர் ஒருவரின் உத்தியோகபூர்வமான விஜயமாக அமையவுள்ளது. ஏற்கனவே சீன பாதுகாப்பு அமைச்சர் பெங் கடந்த வாரம் நாட்டிற்கு வந்து...

பிந்திய செய்திகள்

மாகாண சபைத் தேர்தலினை விரைவில்!

மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த...

இலங்கை அணி பங்களாதேஷ் செல்கிறது!

ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணி பங்களாதேசுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே 16ஆம்...

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில்!

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலதிக விபரம் காணொளியில்.. https://youtu.be/XjOcMSDYnYc

அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை...

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது!

தேவையான பொருட்கள் :கேழ்வரகு அவல் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப்காய்ந்த மிளகாய் - 3பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைபல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்ஒன்றிரண்டாக...

சூப்பரான சிக்கன் ரோஸ்ட்!

தேவையான பொருட்கள்கோழி தனி கறி - 200 கிராம்,மஞ்சள் தூள் - 5 கிராம்,மிளகாய்த்தூள் - 10 கிராம்,மல்லித்தூள் - 10 கிராம்,கரம் மசாலா - 5 கிராம்,தயிர் -...

துயர் பகிர்வு