Sunday, June 13, 2021

இதையும் படிங்க

கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் சர்வ அமாவாசை பூஜை

கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த பூஜைகள் நடந்தது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.

56 இசை தூண்களுடன் விஜயவிட்டலா ஆலயம்

ஹம்பியில் சிறந்த கலை அம்சத்துடன் கூடிய விருபாக்ட்ஷா கோவில், தாமரை மகால், விஜய விட்டலா கோவில் ஆகியவை புகழ்பெற்ற பகுதிகள் ஆகும்.

குழந்தை பாக்கியம் அருளும் சந்தானலட்சுமி

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக விட்டலர் கோவில்’ உள்ளது. இது குழந்தை பாக்கியம் அருளும் சிறந்த தலமாக கருதப்படுகிறது.

லக்ஷ்மண விரதம்!

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார் அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 11.06.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு...

வைகாசி மாத அமாவாசை விரதம் இன்று!

வைகாசி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த...

ஆசிரியர்

திருமலை அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்ததற்கான ஆதாரம்!

திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்ததாக ராமநவமியான நாளை (புதன்கிழமை) திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆதாரங்களை வெளியிட உள்ளது. எனினும், ஆஞ்சநேயர் பிறந்த இடம் குறித்து பல்வேறு சர்ச்சை எழுந்துள்ளது. அவர், பிறந்த இடம் பற்றி பல்வேறு தரப்பினர் பலவகையான தகவல்கள், கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சிரவை சேர்ந்த வேதப் பண்டிதர் அன்னதானம் சிதம்பர சாஸ்திரி என்பவர் ஆஞ்சநேயர் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் தான் பிறந்தார், எனச் சில நாட்களுக்கு முன்பு பிரசாரம் செய்து வந்தார். ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனாதேவி திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் தவம் இருந்து பெற்றெடுத்ததாகக் கூறி உள்ளார்.

அவர், கடந்த 1972ம் ஆண்டு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு ஆஞ்சநேயர் குறித்த ஆதாரங்களை திரட்டினார். பல புராணங்களை ஆராய்ச்சி செய்து ஆந்திர பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஆஞ்சநேயர் வரலாறு கிரந்தம் என சமஸ்கிருதத்தில் உள்ளது. சிதம்பர சாஸ்திரி சமஸ்கிருதத்தில் இருந்த கால பத்திர கிரந்தத்தை தெலுங்கில் மொழிப்பெயர்த்தார்.

அதில் ஆஞ்சநேயர் பிறந்த இடம், வரலாறு எனப் பல விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அம்பியில் உள்ள ஆஞ்சநேயர் சிலை உண்மையான சிலை இல்லை, எனச் சிதம்பர சாஸ்திரி வாதம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஆஞ்சநேயர் பிறந்த இடம் அதன் முழு விவரங்களை சிதம்பர சாஸ்திரி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் கொடுத்துள்ளார். ஆனால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதை ஏற்றுக் கொள்ளாததால் அவரே புத்தமாக அச்சிட்டு வெளியிட்டு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.

அதேபோல் ராஜு வெங்கட்ரமணாராவ் என்பவர் ஆஞ்சநேயர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள அம்பியில் பிறந்தார், எனக் கூறி உள்ளார். சுரவரம் பிரதாப்ரெட்டி எழுதிய ராமாயண விசேஷ கிராந்தம் என்னும் புத்தகத்தில் அஞ்சனாத்ரியில் ஆஞ்சநேயரின் வாரிசுகள் இல்லை, தட்சணாபதம் மலையில் வாழும் மலைவாழ் மக்கள் தான் ஆஞ்சநேயரின் வாரிசுகள், எனக் கூறி உள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார், எனத் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. அதேபோல், ஆஞ்சநேயர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தார், எனச் சுவாமி கோபாலனந்தபாபா வாதம் செய்து வருகிறார்.

1986-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்ட சப்தகிரி இதழில் மலைவாழ் மக்கள் ஆஞ்சநேயர் இனத்தைச் சேர்ந்தவர்கள், என எழுதி உள்ளது. திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார், எனப் புராணம் கூறுகிறது.

இதுதொடர்பாக தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனியாக ஒரு கமிட்டி அமைத்து ஆலோசனை, ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இதுபற்றி நாளை (புதன்கிழமை) ராம நவமி அன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆதாரங்களை வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.

அதன் பிறகாவது ஆஞ்சநேயர் பிறந்த இடம் குறித்து தெளிவான நிலை ஏற்படுமா எனப் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆஞ்சநேயர் பிறப்பிடம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதால் குழப்பம் நிலவி வருகிறது.

நன்றி -மாலை மலர்

இதையும் படிங்க

திருப்பதியில் யாரை முதலில் வழிபட வேண்டும்?

திருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்திருச்சானூர் பத்மாவதி தாயார்திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 13.06.2021

மேஷம்மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்குமருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம்...

பிரேமிக விட்டலர் பெருமாள் கோவில்- செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக விட்டலர் கோவில்’ உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14ஆம் திகதி திறப்பு

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை...

பிரேமிக விட்டலர் பெருமாள் கோவில்!

மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது பண்டரிபுரம். இங்கு விட்டலர் -ருக்மணி திருக்கோவில் அமைந்துள்ளது. இதே போல் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 12.06.2021

மேஷம்மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடு வதனை தவிர்க்கவும்!

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு நிலைவரம் தொடர்பாக...

உலகின் பணக்கார கோவிலில் உள்ள ஆறாவது அறையின் மர்மம்..!

மேலும் இது தொடர்பான விபரங்களை காணொளியில் பார்க்கவும். https://youtu.be/zCVhOg6YkY8

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதன் போது அங்கிருந்து செயலிழக்காத நிலையில் காணப்பட்ட 15 மோட்டார்...

மேலும் பதிவுகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

இந்த எச்சரிக்கை நாளை (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அந்தவகையில் கொழும்பு, காலி, களுத்துறை, கம்பஹா,...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 12.06.2021

மேஷம்மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின்...

வளிமண்டல சுழற்சி-தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

வளிமண்டலச் சுழற்சி காரணமாக வட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்ரோ- கவாஜாவின் அதிரடியால் இஸ்லாமாபாத் அணி அபார வெற்றி!

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-10 தொடரின் 18ஆவது லீக் போட்டியில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற...

பயணத்தடையை மேலுமொரு வாரத்திற்கு நீடிக்க ஆலோசனை!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடுமுழுவதும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத் தடையை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்குமாறு சுகாதாரத் துறையினர் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கி உள்ளனர்.

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி...

பிந்திய செய்திகள்

திருப்பதியில் யாரை முதலில் வழிபட வேண்டும்?

திருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்திருச்சானூர் பத்மாவதி தாயார்திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 13.06.2021

மேஷம்மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்குமருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம்...

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி...

மருதமடு மாதா ஆடி மாத திருவிழா -வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை!

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்வதற்கு அனுமதியில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் 62 இறப்புகள் பதிவு!

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, மே 08 முதல் மே 31 வரை 07 இறப்புகள்...

கொரோனா காலத்தில் கீரிமலை மாளிகையை வழங்க முனைப்பு காட்டுவது ஏன்?

கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை கொரோனா தொற்றுக் காலத்தில் அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன என வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

துயர் பகிர்வு