Sunday, June 13, 2021

இதையும் படிங்க

கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் சர்வ அமாவாசை பூஜை

கள்ளழகர், சோலைமலை முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த பூஜைகள் நடந்தது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை.

56 இசை தூண்களுடன் விஜயவிட்டலா ஆலயம்

ஹம்பியில் சிறந்த கலை அம்சத்துடன் கூடிய விருபாக்ட்ஷா கோவில், தாமரை மகால், விஜய விட்டலா கோவில் ஆகியவை புகழ்பெற்ற பகுதிகள் ஆகும்.

குழந்தை பாக்கியம் அருளும் சந்தானலட்சுமி

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக விட்டலர் கோவில்’ உள்ளது. இது குழந்தை பாக்கியம் அருளும் சிறந்த தலமாக கருதப்படுகிறது.

லக்ஷ்மண விரதம்!

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார் அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 11.06.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு...

வைகாசி மாத அமாவாசை விரதம் இன்று!

வைகாசி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த...

ஆசிரியர்

துளசியை வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகள்!

முக்கியமாக வாஸ்துவின் அடிப்படையில் துளசியை வடகிழக்கு மூலையில் கீழ்மட்டமாகத் தரையில், நீர்த் தொட்டி முன்பு அல்லது கன்னி மூலையில் அதாவது தென்மேற்கில் கொஞ்சம் உயர மாடத்தில் வைத்து வளர்க்கலாம்.

துளசி சுற்றி தீட்டு இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த துளசிக்கு தினமும் அதிகாலை குளித்துவிட்டு கிழக்கு முகமாக விளக்கேற்றி சாம்பிராணி வாசத்துடன், நெய்வேத்தியதுடன் வணங்கலாம். இந்த துளசி வழிபாடு ஆண் பெண் இருபாலரும் வணங்கலாம்.

துளசி அருகில் செல்பவர்கள் மாமிசம் உட்கொள்ளக்கூடாது முக்கியமாகப் பெண்களின் தீட்டு, எச்சில் ஆகாது. வீட்டில் ஒரு பாசிட்டிவ் எனெர்ஜியுடன் ஒரு புது காற்று பரவும், தரித்திரம் அகலும் மஹாலக்ஷ்மி வீட்டிற்கு வருவாள்.

துளசியில் மகாதேவன், மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் அனைத்து தேவதைகளும் குடிகொண்டு உள்ளார்கள். துளசியை மூன்று நாள்கள் பூஜையில் வைக்கலாம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், துவாதசியில் துளசியைப் பறிக்கக் கூடாது.

விஷ்ணுவின் மனைவியாக பிருந்தா என்கிற துளசியை கார்த்திகை மாத சுக்லபட்ச துவாதசி திதியில் ஸ்ரீ கிருஷ்ணர், துளசி தேவியை மணந்ததாக ஒரு ஐதீகம். அன்றைய தினத்துக்கு ‘பிருந்தாவன துவாதசி ‘ என்று வழிபடுவார்கள். கர்நாடகாவில், சின்ன தீபாவளி என்று வீடெங்கும் விளக்குகள் ஏற்றிச் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.

தென் மற்றும் ஒருசில வடமாநிலங்களில் இந்த பண்டிகை மிக விமரிசையாக வழிபடுவார்கள். துளசியை தினமும் வழிபட்டால் பில்லிசூனியம் அகலும், திருமணம் கைகூடும், மனக்குழப்பம் குறையும், சுப நிகழ்ச்சிகள் நிகழும், புதன் தோஷம், சத்ரு தொல்லை, பித்ரு தோஷம் மற்றும் வாஸ்து தோஷம் உங்களை விட்டு விலகும்.

நன்றி-மாலை மலர்

இதையும் படிங்க

திருப்பதியில் யாரை முதலில் வழிபட வேண்டும்?

திருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்திருச்சானூர் பத்மாவதி தாயார்திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 13.06.2021

மேஷம்மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்குமருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம்...

பிரேமிக விட்டலர் பெருமாள் கோவில்- செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக விட்டலர் கோவில்’ உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14ஆம் திகதி திறப்பு

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை...

பிரேமிக விட்டலர் பெருமாள் கோவில்!

மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ளது பண்டரிபுரம். இங்கு விட்டலர் -ருக்மணி திருக்கோவில் அமைந்துள்ளது. இதே போல் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 12.06.2021

மேஷம்மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடு வதனை தவிர்க்கவும்!

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் நடமாடுவதனை தவிர்த்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு நிலைவரம் தொடர்பாக...

உலகின் பணக்கார கோவிலில் உள்ள ஆறாவது அறையின் மர்மம்..!

மேலும் இது தொடர்பான விபரங்களை காணொளியில் பார்க்கவும். https://youtu.be/zCVhOg6YkY8

முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதன் போது அங்கிருந்து செயலிழக்காத நிலையில் காணப்பட்ட 15 மோட்டார்...

மேலும் பதிவுகள்

புதிய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே!

இது குறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அவரது நியமனம் உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா...

புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு!

வடக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள...

2வது அலையை காரணம் காட்டி கடன் தவணை செலுத்த சலுகை வழங்க முடியாது!

புதுடெல்லி: ‘கொரோனா 2வது அலையை காரணம் காட்டி, வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு வாடிக்கையாளர்களுக்கு புதிய கால அவகாச சலுகையை வழங்க முடியாது,’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில்...

இலங்கையில் மேலும் 46 கொரோனா உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இந்த உயிரிழப்புகள் கடந்த மே...

கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல் அபாயம்!

நாட்டில் நிலவும் அதிக மழையுடனான வானிலையால் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி,...

மட்டன் குழம்பு எப்படி செய்வது?

தேவையானவை: மட்டன் - அரை கிலோ, உருளைக்கிழங்கு - 200 கிராம், தக்காளி - 100 கிராம் விழுதாக அரைக்க: பெரிய வெங்காயம் - 50...

பிந்திய செய்திகள்

திருப்பதியில் யாரை முதலில் வழிபட வேண்டும்?

திருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்திருச்சானூர் பத்மாவதி தாயார்திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 13.06.2021

மேஷம்மேஷம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்குமருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம்...

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸார் உள்ளிட்ட 4பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர்- பாராமுல்லா மாவட்டம், அரம்பொராவில் தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில், இரண்டு பொலிஸார் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அரம்பொரா பகுதியிலுள்ள சோதனைச்சாவடி...

மருதமடு மாதா ஆடி மாத திருவிழா -வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை!

மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்வதற்கு அனுமதியில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் 62 இறப்புகள் பதிவு!

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, மே 08 முதல் மே 31 வரை 07 இறப்புகள்...

கொரோனா காலத்தில் கீரிமலை மாளிகையை வழங்க முனைப்பு காட்டுவது ஏன்?

கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை கொரோனா தொற்றுக் காலத்தில் அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன என வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார்.

துயர் பகிர்வு