Monday, September 27, 2021

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 25.09.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை...

கண்ணனின் நாமங்கள்

கிருஷ்ணனின் அவதாரம் பல சிறப்புகளை உள்ளடக்கியது. கண்ணனுக்கு ‘திரிபங்கி லலிதாகரன்’ என்ற பெயரும் உண்டு. கண்ணனின் நாமங்களை அறிந்து கொள்ளலாம்.

மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியும்… விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களும்…!

முழுமுதற் கடவுளாக இருக்கும் பிள்ளையார் வணங்குவதற்கு மிகவும் எளிமையானவர். மிகவும் எளிமையான கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானுக்கு உகந்த திதி சதுர்த்தி. பவுர்ணமி முடிந்து வரும் நான்காம் நாளில் ஆரம்பிப்பது...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 24.09.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். உங்களைப் பற்றி சிலர் தவறாக பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும்....

மாமிசம் சாப்பிட்டு விட்டு கோவிலுக்கு செல்வதால் என்னென்ன கஷ்டங்கள் வரும்..!

தலைமுறை தலைமுறையாக நமது முன்னோர்களின் கூற்றுப்படி சில வழிமுறைகளையும், பூஜைகளையும் இன்று வரை நாம் தொடர்ந்து பின்பற்றி வருகின்றோம். ஆனால் முன் காலத்தில்...

அதிர்ஷ்டம் தரும் புரட்டாசி மாத பரிகாரங்கள்

27 நட்சத்திரங்களுக்கும் மனிதர்களுடைய துன்பங்களை தீர்க்கும் சக்தி உண்டு. அதன் அடிப்படையில் கீழே தரப்பட்டுள்ள எளிய பரிகாரங்களை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்து.

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 07.06.2021

மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சாலை களை கவனமாக கடந்துச் செல்லுங்கள். அரசு விவகாரங் களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங் கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுனம்
மிதுனம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்‌.

கடகம்
கடகம்: கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனை களை அவ்வப்போதுநினைத்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். நாள்.

சிம்மம்
சிம்மம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.

கன்னி
கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். பணப் பற்றாக் குறையால் பிறரிடம் கை மாற்றாகவாங்க வேண்டி வரும். வியாபா ரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

துலாம்
துலாம்: குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபா ரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங் களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

தனுசு
தனுசு: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக் கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மகரம்
மகரம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்
கும்பம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தைரியம் கூடும் நாள்.

மீனம்
மீனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

இதையும் படிங்க

பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்!

முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.09.2021

மேஷம்மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...

லட்சுமி தேவியின் பல பெயர்கள்!

ஹிரண்யவர்ணா - பொன்னிறத்தவள்ஹரிணி - மான் வடிவினள்சந்திரா - மதி போன்றவள்அனபகா முனீம் - நிலை தவறாதவள்ஆர்த்திரா - நீரில் தோன்றியவள்பத்மே ஸ்திதா - தாமரையில் வசிப்பவள்யத்மவர்ணா - தாமரை...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 26.09.2021

மேஷம்மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல...

மனதில் இருக்கும் கஷ்டங்கள், குழப்பங்கள் அனைத்தும் தீர இந்த ஒரு தீபம் போதும்!

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனது வாழ்வில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும்....

புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு விரத வழிபாடு ஏன்?

சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார். கன்னி ராசியின் அதிபதியான புதனின் அதிதேவதை விஷ்ணு. எனவே...

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.09.2021

மேஷம்மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 26.09.2021

மேஷம்மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 25.09.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி!

புலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை!

மறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....

பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்!

முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...

மேலும் பதிவுகள்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 34 இலட்சத்து 77 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 27 இலட்சத்து 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் கொரோன தொற்றாளர் தொகையில் பெருமளவு வீழ்ச்சி நிலை!

போக்குவரத்துக்கட்டுப்பாடுகள் மற்றும் செயற்திறனான தடுப்பூசி வழங்கல் ஆகியவற்றின் பிரதிபலனாகவே நாடளாவிய ரீதியில் பதிவாகும் கொவிட் - தொற்றாளர்கள் மற்றும் கொவிட் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது என தொற்றுநோய் தொடர்பான...

இலங்கையில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசியேற்றும் பணிகள் ஆரம்பம்!

12 வயதிற்கு மேற்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொழும்பில் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை சிறுவர்களுக்கான...

இந்தியாவுக்கு எதிரான பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா வெற்றி!

இதில் முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 86 ரன்னும் (94 பந்து, 11 பவுண்டரி), விக்கெட்...

இலங்கை, அவுஸ்ரேலியா முக்கிய கலந்துரையாடல்!

பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முகமாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் அமண்டா ஜுவல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஸ்ரீஜெயவர்த்தனபுராவிலுள்ள...

இலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்!

இந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...

பிந்திய செய்திகள்

இலங்கையில் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா?

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான...

இலங்கையில் கொரோனாவால் மேலும் 71 உயிரிழப்புகள் பதிவு!

இவர்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் 60 வயதுக்கு குறைவான 14 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 56 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில்...

ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகை –ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இன்று இலங்கைக்கு விஜயம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகைத்தரவுள்ளனர். ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் குழு...

இலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – ஹம்சாயினி குணரத்தினம்!

இலங்கை அரசாங்கம் ஜனநாயகமான நாடு என்பதை எடுத்து காட்ட வேண்டும் எனில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் என இலங்கை வம்சாவளியான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹம்சாயினி குணரத்தினம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்!

சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் போராட்டத்துக்கு திமுக மற்றும் அதன்...

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன!

அதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...

துயர் பகிர்வு