Wednesday, August 10, 2022

இதையும் படிங்க

வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை...

இன்றைய ராசிபலன் 04.08.2022

மேஷம்:  எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும்...

திருநீறு இப்படி இட்டுக் கொள்ளக் கூடாது

சிவனுக்கு விசேஷமான இந்த திருநீறு பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது.தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். மேலும்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...

மகத்துவம் நிறைந்த திருமாங்கல்யம்

இந்து சமுதாயத்தில் திருமணமான பெண்களுக்கும் அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை உண்டு. திருமணமாகி 60 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து பேரன்...

16 செல்வங்களும் கிடைக்க ஆடி 18 இல் வாங்க வேண்டிய பொருள்

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம் உண்டு.மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம்...

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 08.07.2021

மேஷம்
மேஷம்: விருந்தினர்களின் வருகை உண்டு. குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். உற்சாகமான நாள்.

மிதுனம்
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கடகம்
கடகம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவனைத்துப் செல்லுங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து போகும். திடீர் திருப்பங்கள் உண்டாகும் நாள்.

சிம்மம்
சிம்மம்: பெற்றோர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றைவிட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். சிறப்பான நாள்.

கன்னி
கன்னி: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். பழைய நண்பர்கள் உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.முயற்சிகள் பலிதமாகும் நாள்.

துலாம்
துலாம்: நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கைக்கு வரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிர்க்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கு ஐந்து வேலை களை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா அதை முதலில் முடிப்பதா என்று ஒரு டென்ஷன் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்னைகள் வரக்கூடும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

தனுசு
தனுசு: மனைவி வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.

மகரம்
மகரம்: உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நடுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்
கும்பம்: உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். குடும்பத்தில் அடிப்படை வசதியை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரத்தை கற்றுக்கொள் வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வழிய வந்து உதவுவார்கள். கனவு நினைவாகும் நாள்.

மீனம்
மீனம்: தாய்வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரரின் பிரச்னை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர் களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கணித்தவர்: ‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்

இதையும் படிங்க

அம்மனை விரதம் இருந்து வழிபடுவதற்கு உகந்த நேரம்

சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள...

பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம். ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்...

விநாயகர் சில தகவல்கள்

காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப்பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

பணம் பல மடங்காக எளிய வழி

பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம்...

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 15.01.2022

மேஷம்வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. கொள்ளை பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் திருப்தி தரும். ரிஷபம்உடல்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 08.01.2022

மேஷம்மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம் . எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் சக...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 29.12.2021

மேஷம்மேஷம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புதியவர்கள் அறிமுக மாவார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

யாழ்.நகரில் நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நாயொன்றை கொடூரமான முறையில் கொலை செய்து, அந்தக்காணொளிைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களில், இருவர்,வியாழக்கிழமை கைதாகினர்.இச்சம்பவத்து டன் தொடர்புடைய ஏனையவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமாக குறைவு | நளின் பெர்னாண்டோ

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25% வரை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு திறந்த கணக்குகள்...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

உடுகம்பொல – கெஹெல்பத்தர பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 10.20 அளவில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரி, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

மேலும் பதிவுகள்

பணம் பல மடங்காக எளிய வழி

பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம்...

தேநீர் விலை ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது

தேநீர் கோப்பையொன்றின் விலை ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று (09) முதல் இவ்விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக அச்சங்கம்...

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

தொலைந்து போன பொருளை மீண்டும் கண்டுபிடிப்பதற்கு பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஆலமர இலைகள் தேவை. நான்கு ஆலமர இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மஞ்சள் தண்ணீரில் முதலில் கழுவி சுத்தம் செய்து...

புரதச்சத்து நிறைந்த வேர்கடலை

தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உட்கொண்டு வந்தால் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மற்ற அனைத்து வகை கடலை மற்றும் நட்ஸ்களை காட்டிலும் வேர்க்கடலையில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.

பிந்திய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் | 68 சுவாரஸ்ய தகவல்கள்

1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த...

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க

பேரிச்சம் பழத்தில் அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை...

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க, “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா....

வழக்கத்தை விட வேகமாகச் சுற்றும் பூமி

பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் மிகக் குறுகிய நாளும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் திகதி சராசரி தினத்தைவிட 1.59 மில்லியன் நாடி குறைவாய்...

சீன எல்லைக்கு அருகாமையில் யுத்தப் பயிற்சி

எதிர்வரும் ஒக்டோபர் 18 முதல் 31 வரையில் உத்தர்காண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. 'யுத்தபியாஸ்' என அழைக்கப்படும் இந்த யுத்தப் பயிற்சி...

துயர் பகிர்வு