Sunday, October 17, 2021

இதையும் படிங்க

குபேரரின் கடைக்கண் பார்வை உங்கள் மீது பாய வேண்டுமா!

பூஜைகள் வேண்டாம், பரிகாரங்கள் வேண்டாம். மந்திரங்கள் வேண்டாம். பணம் காசை நம் பக்கம் ஈர்க்க இந்த ஒரு வேலையை நாம் செய்தாலே போதும்....

ஆயுத பூஜை வந்த கதை!

நவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்று. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 14.10.2021

மேஷம்மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்....

நவராத்திரி கொலுவில் எத்தனை படிகள் அமைக்க வேண்டும்.

அலைமகள், மலைமகள், கலைமகள், ஆகிய மூன்று அம்மையாரும் ஒன்றாக இணைந்து ஒரே சொரூபமாக உருவெடுத்து மக்களுக்கு துன்பத்தைக் கொடுத்து வந்த மகிஷாசுரனை அழித்தத...

முன்னோர் பாவம் போக்கும் ஸ்ரீதேவி பாகவதம்!

நமது முன்னோர்கள் எத்தகைய பாவ, புண்ணியம் செய்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அந்த பாவ, புண்ணியங்களும் நம் வாழ்வை தீர்மாணிக்கும் சக்திகளுள் ஒன்றாகத்திகழ்கின்றன. ஒரு வேளை நம் முன்னோர்கள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 13.10.2021

மேஷம்மேஷம்: இன்றைய நாள் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்....

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 17.09.2021

மேஷம்
மேஷம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும் உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மாற்றங்கள் ஏற்படும் நாள்.

மிதுனம்
மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுகப் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கவனம் தேவைப்படும் நாள்.

கடகம்
கடகம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்
சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கன்னி
கன்னி: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.

துலாம்
துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்து நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

தனுசு
தனுசு: கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகளை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். நன்மைகள் நடக்கும் நாள்.

மகரம்
மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். மன அழுத்தங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கும்பம்
கும்பம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சிலபுதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

மீனம்
மீனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். மதிப்பு கூடும் நாள்.

கணித்தவர்: ‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்

இதையும் படிங்க

உங்க வீட்ல இது இருந்தா கண்டிப்பா பணம் சேரவே சேராது!

ஒருவருடைய வீட்டில் லட்சுமி நிலைத்து இருக்க அந்த வீட்டில் இந்த ஒரு விஷயம் இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறது சாஸ்திரம். இந்த ஒரு விஷயம்...

ஆயுள், ஆரோக்கியம் அருளும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை விரத வழிபாடு!

இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும், ஒரு மாதம் முழுவதும் விரதம் கடைக்கப்பிடிக்கப்படுவது புரட்டாசி மாதம். புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 16.10.2021

மேஷம்மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு மரியாதைக் கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை...

இன்று கேதார கௌரி விரத ஆரம்பம்.

சிவபெருமானைப் போற்றும் விரதங்கள். கார்த்திகை சோமவார விரதம், கார்த்திகை உமா மகேஸ்வர விரதம், மார்கழி திருவாதிரை விரதம், தை மாத சூல விரதம்,...

புரட்டாசி சனிக்கிழமை விரத மகத்துவத்தை உணர்த்தும் கதை!

புரட்டாசி மாதம் என்றாலே கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி பாடல் பரவச ஒலி தான் பெருமாள் பக்தர்களின் வீடெங்கிலும் தேவகானமாக பரவும். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை மஞ்சள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 15.10.2021

மேஷம்இனிய பலன்கள் வந்து சேர இறைவியை வழிபட வேண்டி நாள். தொழில் வளர்ச்சி உண்டு. பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பிரச்சினைகள் தீர நண்பர்கள் வழிகாட்டுவர்.

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 16.10.2021

மேஷம்மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு மரியாதைக் கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 15.10.2021

மேஷம்இனிய பலன்கள் வந்து சேர இறைவியை வழிபட வேண்டி நாள். தொழில் வளர்ச்சி உண்டு. பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பிரச்சினைகள் தீர நண்பர்கள் வழிகாட்டுவர்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 14.10.2021

மேஷம்மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு டெங்கு!

டெல்லி: உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, அவரது உடல்நலம்...

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யுமாறு அறிவுறுத்தல்!

அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின்...

ரொமாண்டிக் பேண்டஸி படத்தில் சமந்தா!

முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து நடித்தவர் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் தெலுங்கு படத்திலும்...

மேலும் பதிவுகள்

கோப் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் குறித்து விவாதம்!

கோப் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் விசேட நாடாளுமன்ற விவாதம், எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெற இருக்கின்றது. மேலும், குறித்த குழுவினால் கடந்த நாட்களில்...

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் விவகாரம்: கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட...

ஏர் இந்தியாவின் கடன்தொகையை ஏற்றது மத்திய அரசு!

ஏர் இந்தியாவின் 16 ஆயிரம் கோடி கடன் நிலுவைத் தொகையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் முக்கியப் பங்குகள் 100 சதவீதமும்...

சம்பள முரண்பாடு: ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

இதற்கமைய அலரிமாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இந்தியாவில் ஏற்றுமதியில் 3வது பெரிய மாநிலம் தமிழ்நாடு!

சென்னை: இந்தியாவிலேயே ஏற்றுமதியில் தமிழ்நாடு மூன்றாவது பெரிய மாநிலமாக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அச்சுத்தொழில் என்பது மற்ற...

பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் காலமானார்!

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக் கழக முன்னாள் உப வேந்தருமான பேராசிரியர் ஏ.ஜி.ஹுசைன் இஸ்மாயில் நேற்று காலமானார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்...

பிந்திய செய்திகள்

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, பக்தர்கள் அக்டோபர் 21ம் தேதி வரை தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். அதில், முன்பதிவு...

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு!

நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட...

நாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 23 பேர் நேற்று (15) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின்...

எம்.ஏ.சுமந்திரன் அறிவித்த போராட்டங்கள் –மாவை தலைமையில்!

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் நாளை மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ள போராட்டங்களுக்கு...

தேசிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன்!

டெல்லி: தேசிய காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல்...

இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது!

2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.” என்று ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித்...

துயர் பகிர்வு