Friday, October 22, 2021

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 21.10.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச் சுமையால் கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும்....

நமக்கே தெரியாமல் வீட்டில் நாம் செய்யக்கூடிய சிறு தவறுகள்..!

இந்த தவறுகளின் மூலமாக கூட நம்முடைய வீட்டிற்கு கஷ்டங்கள் வருவாமா, என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு சில தவறுகளை பற்றி தான் இன்றைய...

யுனஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னம் ‘கோனார்க் கோவில்’

கோனார்க் சூரிய கோவிலுக்கு அருகிலேயே பாழடைந்த நிலையில் இரண்டு கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதிலொரு கோவில் சூரிய பகவானின் மனைவியான மாயாதேவியுடையது.

இன்று பௌர்ணமி அன்னாபிஷேகம்… விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்…!

ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் உண்டு. தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 20.10.2021

மேஷம்மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து...

இதை செய்தால் நிச்சயமாக உங்கள் வீட்டு குல தெய்வம் உங்கள் வீடு தேடி வரும்.

ஒரு குடும்பம் சீரும் சிறப்புமாக, செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்திற்கு குலதெய்வத்தின் ஆசீர்வாதம் மிக மிக முக்கியமான ஒன்று. அவசர...

ஆசிரியர்

உங்கள் ராசிக்கு எந்த கடவுளை வணங்க வேண்டும்…

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் 12 ராசிகளையும், 12 கிரகங்களின் ஆளுகைக்கு கீழ் இன்பங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வருகின்றோம். ஜோதிடம், ஆன்மீகம் இரண்டும் வெவ்வேறானது அல்ல. ஜோதிடத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீர நீங்கள் ஆன்மீகத்தை நாடி ஆக வேண்டும். எத்தகைய அசுப பலன்களையும், சுப பலனாக மாற்றி கொடுக்கும் அற்புதமான எளிய வழிபாடும், அதன் மந்திரங்களையும் 12 ராசியினருக்கும் என்னென்ன? என்பதை அறிய இந்த பதிவை நோக்கி தொடர்ந்து பயணியுங்கள்.

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க் கிழமையில் முருகனை வழிபட்டு கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து வர எல்லா கெட்டவைகளும் உடனே உங்களை விட்டு நீங்கும். இம்மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். மேலும் முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்வது இன்னும் சிறப்பு.

மந்திரம்:

ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம் தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்!!

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சுக்கிரனை அதிபதியாகக் கொண்டவர்கள் ஆவர். எனவே நீங்கள் வெள்ளிக்கிழமை தோறும் கீழ்வரும் இந்த மந்திரத்தை 11 முறை உச்சரித்து மகாலட்சுமி விரதம் இருந்து வழிபட்டு வந்தால் எல்லா நன்மைகளையும் பெறலாம். சுக்கிரன் மற்றும் மகாலட்சுமி வழிபாடு செய்ய நீங்களும் செல்வத்தின் அதிபதி ஆகலாம்.

மந்திரம்:

ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ!! – Advertisement – மிதுனம்: மிதுன ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து விஷ்ணு பகவானை வழிபட்டு கீழ்வரும் இந்த மந்திரத்தை 54 முறை உச்சரித்து வந்தால் எல்லா வளங்களையும், நலன்களையும் பெறலாம். புதன் பகவானை அதிபதியாக கொண்ட நீங்கள் அடிக்கடி பச்சை நிற உடை அணிந்து, செல்ல செல்லும் காரியம் ஜெயமாகும். மந்திரம்:

ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம!!

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்கள் சந்திரனின் அருளை பெற்றுள்ளதால் பவுர்ணமி விரதம் இருப்பது அவர்களுக்கு நிறைய நன்மைகளை செய்யும். மேலும் பௌர்ணமியில் சந்திர பகவான் வழிபாடு மற்றும் அம்பாள் வழிபாடு செய்வது அம்பாள் சகஸ்ர நாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை 21 முறை உச்சரிக்க எல்லா நன்மைகளும், அனைத்து செல்வங்களையும் பெறலாம்.

மந்திரம்: ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம!! சிம்மம்: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனுடைய அருளைப் பெற்றவர்கள் என்பதால் ஞாயிற்றுக் கிழமைகளில் கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து சூரிய வழிபாடு மேற்கொண்டு, சூரிய சகஸ்கர நாம அர்ச்சனை செய்து வந்தால் எல்லா வெற்றியும், புகழும் பெறலாம்.

மந்திரம்:

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சூர்யாய நம!!

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு விஷ்ணு வழிபாடு சிறந்த பரிகாரமாக இருக்கும். புதன் கிழமையில் விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் எல்லா வகையான வளங்களும் பெறலாம்.

மந்திரம்:

ஓம் ஐம் ஸ்ரீம் ஸ்ரீம் புதாய நம!! துலாம்: துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக போக வாழ்க்கையையும், செல்வ செழிப்பும் உண்டாக சுக்கிரனுடைய அருள் தேவை எனவே சுக்கிர பகவானை நினைத்து கீழ்வரும் இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வர நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த ராசியினர் சத்திய நாராயண பூஜைகளை பௌர்ணமியில் மேற்கொள்வது கூடுதல் பலன்களை கொடுக்கும். மந்திரம்: ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சுக்ராய நம!!

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவான் ஆதிக்கம் பெற்றவர்கள். நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் துர்க்கை அம்மன் ஆவார். ராகு கால துர்க்கை விரதமிருப்பது, செவ்வாய் கிழமையில் துர்க்கை பூஜைகள் செய்து கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது பெறற்கரிய பேற்றை பெற்றுக் கொடுக்கும்.

மந்திரம்:

தரணி கர்ப்ப ஸம்பூதம் வித்யுத் காந்தி ஸமப்ரதம் குமாரம் சக்தி ஹஸ்தம் சமங்களம் ப்ரணமாம்யஹம்!!

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழன் கிழமை தோறும் குரு பகவான் வழிபாடு செய்து வருவது சிறந்த பலனை கொடுக்கும். குருவின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் சிறப்பு. கீழ்வரும் இந்த மந்திரத்தை தொடர்ந்து நீங்கள் வியாழன் கிழமையில் உச்சரிக்க எல்லா வளங்களையும் பெறலாம்.

மந்திரம்:

ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம!!

மகரம்:

மகர ராசியில் பிறந்த நீங்கள் சனி பகவானுடைய ஆதிக்கம் பெற்றவர்கள். எனவே நீங்கள் எப்பொழுதும் சனீஸ்வர வழிபாடு செய்து வர வெற்றியையும், அழியா செல்வத்தையும் அடையலாம். கீழ்வரும் இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானுக்கு விரதமிருந்து, சனி சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வந்தால் எல்லா நலன்களும் உண்டாகும்.

மந்திரம்:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம!!

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்த நீங்கள் சனி பகவான் ஆதிக்கம் பெற்றவர்களாக இருந்தாலும், சனிக்கிழமையில் சனிஸ்வர பகவான் மற்றும் ஹனுமன் வழிபாடும், அவருக்கு உரிய சகஸ்ர நாம அர்ச்சனையும் செய்து கீழ்வரும் இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் எல்லா வகையான வளங்களையும் பெறலாம்.

மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நம!!

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்கள் குரு பகவானுடைய ஆதிக்கம் பெற்றவர்கள் என்பதால் வியாழக்கிழமை தோறும் குரு வழிபாடு செய்வதும், திங்கட்கிழமை தோறும் சிவ வழிபாடு செய்வதும் எல்லா வளங்களையும் பெற்று தரும். சிவனுக்கு உரிய சகஸ்ர நாம அர்ச்சனைகள் செய்து, கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் எல்லா துயரங்களும் நீங்கி நல்வாழ்வு பிறக்கும்.

மந்திரம்:

ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம!!

12 ராசியினரும் தத்தம் ராசிக்கு உரிய கடவுளரையும், அவருக்கு உரிய மந்திரங்களை தொடர்ந்து உச்சரித்தால் பாவ பலன்கள் நீங்கி புண்ணிய பலன்கள் அதிகரித்து உயர்ந்த செல்வந்தர் ஆகலாம்.

இதையும் படிங்க

குடும்பத்தில் நிம்மதி நிலவ சொல்ல வேண்டிய ஸ்லோகம்

துர்கையின் ஸ்லோகம் சொல்லி அனுதினமும் அவளை வழிபட்டு வந்தாலே, நம்மை எதிர்ப்பவர்கள் பலமிழப்பார்கள். எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்கித் தந்திடுவாள் துர்காதேவி.

முருகப்பெருமானின் ஏழாம் படைவீடு!

முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் உண்டு என்பது நமக்குத் தெரியும். மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் அவரது 7-ம் படைவீடாக போற்றப்படுகிறது. இங்கு விநாயகரும், முருகப்பெருமானும் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார்கள்....

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 22.10.2021

மேஷம்மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின்...

சக்தி வாய்ந்த ஐந்து சிவ மந்திரங்கள்

இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் வாய்க்கும். உடல், மனம் ஆன்மா என்று சகலத்தையும் சுத்தம் செய்யும் தன்மை இந்த...

தஞ்சை பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம்

தஞ்சை பெரிய கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் 600 கிலோ காய்கனி மற்றும்...

பித்ரு தோஷம் நீக்கும் குறுங்காலீஸ்வரர்!

சென்னை கோயம்பேட்டில் குறுங்காலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது பழமையான ஒன்றாகும். ராம-ராவண யுத்தத்திற்குப் பின், சீதை, ராமனை பிரித்துக் காட்டுச்சென்றாள். அங்கு அவளுக்கு லவ, குசன், பிறந்தனர். அவர்கள் பெரியவர்கள்...

தொடர்புச் செய்திகள்

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும்...

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை

கொழுப்பும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளை குறைவாகவும், புரதமும், வைட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும். மாறிவரும் வாழ்க்கை...

சூப்பரான பட்டர் பீன்ஸ் புலாவ்

பட்டர் பீன்ஸில் உள்ள நார்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலை விட்டு வெளியேற்றுகிறது. இதய நோய் ஏற்படாமல் இக்காயில் உள்ள ஊட்டசத்துக்கள் நம்மைப் பாதுகாக்கின்றன.

சக்தி வாய்ந்த ஐந்து சிவ மந்திரங்கள்

இந்த மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதால் வெற்றியும் காரிய சித்தியும் வாய்க்கும். உடல், மனம் ஆன்மா என்று சகலத்தையும் சுத்தம் செய்யும் தன்மை இந்த...

மேலும் பதிவுகள்

பிரசவம் நடக்கப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும், பனிக்குட நீர் வெளியேறிவிட்டது என்றால், எந்த தாமதமும் இல்லாமல், உடனே மருத்துவமனைக்குக் கிளம்பிவிட வேண்டும்.

குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் வழிமுறைகள்

குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.

ரெட் கலர் லிப்ஸ்டிக்கை இப்படியெல்லாம் கூட யூஸ் பண்ணலாமா?

பெண்களாக பிறந்த அனைவருக்குமே லிப்ஸ்டிக் என்பது பிடிக்க தான் செய்யும். லிப்ஸ்டிக்கில் எத்தனையோ நிறங்கள் உள்ளன. ஆனால், அவை அனைத்திலுமே சற்று கம்பீரமாக,...

குடும்பத்தில் நிம்மதி நிலவ சொல்ல வேண்டிய ஸ்லோகம்

துர்கையின் ஸ்லோகம் சொல்லி அனுதினமும் அவளை வழிபட்டு வந்தாலே, நம்மை எதிர்ப்பவர்கள் பலமிழப்பார்கள். எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்கித் தந்திடுவாள் துர்காதேவி.

குழந்தைகள் மனதில் உங்கள் பிம்பம் என்ன?

குழந்தைகளிடம் அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா? எனும் கேள்விக்கு அவர்கள் பதிலையும், பிடிக்கும் என்பதற்கும், பிடிக்காது என்பதற்கும் அவர்கள் கூறும் காரணங்களையும் அறிந்து...

இளமை பொலிவு தரும் ‘இளநீர்’

உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும், பொலிவும் உடலிலும், உள்ளத்திலும் நிலைத்திருக்கும். அதற்கு உறுதுணையாகும் விதத்தில் இளநீர் செயல்படுகிறது.

பிந்திய செய்திகள்

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும்...

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கையில் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...

காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை...

துயர் பகிர்வு