Sunday, October 17, 2021

இதையும் படிங்க

குபேரரின் கடைக்கண் பார்வை உங்கள் மீது பாய வேண்டுமா!

பூஜைகள் வேண்டாம், பரிகாரங்கள் வேண்டாம். மந்திரங்கள் வேண்டாம். பணம் காசை நம் பக்கம் ஈர்க்க இந்த ஒரு வேலையை நாம் செய்தாலே போதும்....

ஆயுத பூஜை வந்த கதை!

நவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்று. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 14.10.2021

மேஷம்மேஷம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்....

நவராத்திரி கொலுவில் எத்தனை படிகள் அமைக்க வேண்டும்.

அலைமகள், மலைமகள், கலைமகள், ஆகிய மூன்று அம்மையாரும் ஒன்றாக இணைந்து ஒரே சொரூபமாக உருவெடுத்து மக்களுக்கு துன்பத்தைக் கொடுத்து வந்த மகிஷாசுரனை அழித்தத...

முன்னோர் பாவம் போக்கும் ஸ்ரீதேவி பாகவதம்!

நமது முன்னோர்கள் எத்தகைய பாவ, புண்ணியம் செய்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அந்த பாவ, புண்ணியங்களும் நம் வாழ்வை தீர்மாணிக்கும் சக்திகளுள் ஒன்றாகத்திகழ்கின்றன. ஒரு வேளை நம் முன்னோர்கள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 13.10.2021

மேஷம்மேஷம்: இன்றைய நாள் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்....

ஆசிரியர்

அனைத்து சவுபாக்கியங்களையும் தரக்கூடிய உமாமகேஸ்வர விரதம்!

சிவபெருமானை வழிபட எண்ணற்ற விரதங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானதாக எட்டு விரதங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை:- ‘சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமாமகேஸ்வர விரதம் ஆகியவை ஆகும். இதில் உமா மகேஸ்வர விரதத்தை ஒருவர் முறைப்படி கடைப்பிடித்தால், மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டியதில்லை. அந்த அளவுக்கு அனைத்து சவுபாக்கியங்களையும் தரக்கூடிய விரதமாக ‘உமாமகேஸ்வர விரதம்’ இருக்கிறது.

சிவபெருமானின் காருண்ய மூர்த்தங்களாக 25 மூர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஈசனின் ஐந்து முகங்களான ஈசான முகம், தத்புருஷம், அகோரமுகம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய 5 முகங்களுக்கும், தலா ஐந்து காருண்ய மூர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றுள் சத்யோஜாதம் முகத்திற்குரிய காருண்ய மூர்த்தங்களில் ஒன்றாக இருக்கிறது, ‘உமாமகேஸ்வர வடிவம்.’ சிவபெருமானின் ஈடுஇணையற்ற வடிவங்களில் இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த உருவத்தில் சிவபெருமானும், சக்தியும் இணைந்து, சிவ-சக்தி தத்துவத்தை உணர்த்துவதால், இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சிவனையும், சக்தியையும் ஒரு சேரத் தியானித்து வழிபட்டால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். அவர்களை வழிபட சிறந்த நாளாக, புராட்டாசி மாதத்தில் வரும் பவுர்ணமி தினம் இருக்கிறது.

இந்த விரதத்தை ஒரு புரட்டாசி மாத பவுர்ணமியில் தொடங்கி, 16 வருடங்கள் தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும். விரத நாளன்று காலையில் குளித்து முடித்து இறைவனை எண்ணி சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு கலசத்தில் உமா மகேஸ்வரரை ஆவாகனம் செய்து ஷோடச உபசார பூஜைகள் செய்ய வேண்டும். சிலர் உமா மகேஸ்வரர் சிலையை வைத்தும் வழிபடுவார்கள். அப்படி வழிபட்டால் 16 ஆண்டுகள் கழித்து அந்த சிலையை சிவன் கோவிலுக்கு கொடுத்து விட வேண்டும். முதல் ஆண்டு இந்த விரதத்தை தொடங்குபவர்கள் நைவேத்தியமாக அதிரசம் செய்ய வேண்டும். மற்ற ஆண்டுகளில் சிவனுக்கு விருப்பமான எதையும் செய்து படைக்கலாம்.

பூஜை முடிந்ததும் சிவனடியார்கள், விருந்தினர்களுக்கு உணவிட்டு, அதன் பிறகே விரதமிருந்தவர்கள் உணவு எடுத்துக்கொள்ளலாம். இந்த விரதத்தின் முக்கிய நோக்கியமே உணவிடுவதுதான். இந்த விரதத்தை மேற்கொண்டால், பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பு வந்து சேரும்.
பவுர்ணமியும்.. சிறப்பும்..

சித்திரை மாதம் – சித்ரா பவுர்ணமி

வைகாசி மாதம் – வைகாசி விசாகம்

ஆனி மாதம் – சாவித்திரி விரதம்

ஆடி மாதம் – கோபத்ம விரதம்

ஆவனி மாதம் – ஆவணி அவிட்டம்

புரட்டாசி மாதம் – உமாமகேஸ்வர விரதம்

ஐப்பசி மாதம் – சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா

கார்த்திகை மாதம் – கார்த்திகை தீபத் திருவிழா

மார்கழி மாதம் – திருவாதிரை விரதம்

தை மாதம் – தைப்பூசம்

மாசி மாதம் – மாசி மகம்

பங்குனி மாதம் – பங்குனி உத்திரம்

நன்றி-மாலை மலர்

இதையும் படிங்க

உங்க வீட்ல இது இருந்தா கண்டிப்பா பணம் சேரவே சேராது!

ஒருவருடைய வீட்டில் லட்சுமி நிலைத்து இருக்க அந்த வீட்டில் இந்த ஒரு விஷயம் இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறது சாஸ்திரம். இந்த ஒரு விஷயம்...

ஆயுள், ஆரோக்கியம் அருளும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை விரத வழிபாடு!

இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும், ஒரு மாதம் முழுவதும் விரதம் கடைக்கப்பிடிக்கப்படுவது புரட்டாசி மாதம். புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 16.10.2021

மேஷம்மேஷம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்குச் சென்றாலும் மதிப்பு மரியாதைக் கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை...

இன்று கேதார கௌரி விரத ஆரம்பம்.

சிவபெருமானைப் போற்றும் விரதங்கள். கார்த்திகை சோமவார விரதம், கார்த்திகை உமா மகேஸ்வர விரதம், மார்கழி திருவாதிரை விரதம், தை மாத சூல விரதம்,...

புரட்டாசி சனிக்கிழமை விரத மகத்துவத்தை உணர்த்தும் கதை!

புரட்டாசி மாதம் என்றாலே கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி பாடல் பரவச ஒலி தான் பெருமாள் பக்தர்களின் வீடெங்கிலும் தேவகானமாக பரவும். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை மஞ்சள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 15.10.2021

மேஷம்இனிய பலன்கள் வந்து சேர இறைவியை வழிபட வேண்டி நாள். தொழில் வளர்ச்சி உண்டு. பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பிரச்சினைகள் தீர நண்பர்கள் வழிகாட்டுவர்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு டெங்கு!

டெல்லி: உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-க்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, அவரது உடல்நலம்...

நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யுமாறு அறிவுறுத்தல்!

அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு அனுப்புவதற்கு பதிலாக ஆண்டு இறுதிக்குள் அபிவிருத்தி திட்டங்களை நிறைவுசெய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின்...

ரொமாண்டிக் பேண்டஸி படத்தில் சமந்தா!

முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து நடித்தவர் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் தெலுங்கு படத்திலும்...

மேலும் பதிவுகள்

ஏஜென்ட் கண்ணாயிரம்-ஆக மாறும் சந்தானம்!

காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். இவர் நடிப்பில் டிக்கிலோனா என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது இவர் ஏஜென்ட்...

3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்ததாக தெலுங்கு...

இலங்கையில் மாணவர்களுக்கு தேவையேற்படின் மூன்றாவது டோஸ் செலுத்தப்படும்!

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், சுகாதாரப் பரிந்துரைகளுக்கமைய, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான மூன்றாவது டோஸ்தடுப்பூச்சியைச் செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்புச் செயலணியின் உறுப்பினரும் விசேட வைத்திய நிபுணருமான...

இலங்கையின் கொரோனா தொற்று முழு விபரம்!

நாட்டில் கொரோன தொற்று அடையாளம் காணப்படும் நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை அண்மைக்காலமாக சற்று குறைவடைந்து வருகின்றது. அதன்படி நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த...

இலங்கையின் கொரோனா விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 11.10.2021

மேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். வளைந்து கொடுத்து செல்ல வேண்டிய...

பிந்திய செய்திகள்

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, பக்தர்கள் அக்டோபர் 21ம் தேதி வரை தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். அதில், முன்பதிவு...

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு!

நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட...

நாட்டில் மேலும் 23 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 23 பேர் நேற்று (15) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின்...

எம்.ஏ.சுமந்திரன் அறிவித்த போராட்டங்கள் –மாவை தலைமையில்!

வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் நாளை மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ள போராட்டங்களுக்கு...

தேசிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன்!

டெல்லி: தேசிய காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல்...

இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது!

2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.” என்று ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித்...

துயர் பகிர்வு