Wednesday, August 17, 2022

இதையும் படிங்க

பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம். ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்...

விநாயகர் சில தகவல்கள்

காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப்பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

பணம் பல மடங்காக எளிய வழி

பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம்...

வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை...

ஆசிரியர்

உங்க வீட்ல இது இருந்தா கண்டிப்பா பணம் சேரவே சேராது!

ஒருவருடைய வீட்டில் லட்சுமி நிலைத்து இருக்க அந்த வீட்டில் இந்த ஒரு விஷயம் இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறது சாஸ்திரம். இந்த ஒரு விஷயம் வீட்டில் இருந்தால் நிச்சயம் அங்கு செல்வ செழிப்பு குறையும் என்பது நம்பிக்கை. எவர் ஒருவருடைய வீட்டில் சுத்தமும், தூய்மையும் இருக்கிறதோ அங்கு தானாகவே லட்சுமி கடாட்சம் பெருகும். அவர்கள் இறை வழிபாடு செய்தாலும் சரி, செய்யவில்லை என்றாலும் சரி, செல்வ செழிப்பு கொழிக்கும் என்பது நம்பிக்கை.

ஒரு சிலருடைய வீடுகளில் எல்லாம் பார்த்தால் அவர்கள் வீட்டில் ஒரு சாமி படம் கூட இருக்காது. அவர்கள் தினமும் வழிபாடு கூட செய்ய மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான குறையும் இருக்காது. எல்லா செல்வங்களும் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா? நான் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டாலும் நமக்கு ஒன்றும் நடக்க மாட்டேன் என்கிறது என்று நீங்கள் புலம்பி இருந்தால் உங்கள் வீட்டில் இது இருக்கிறதா? என்று முதலில் பாருங்கள்!

பக்தி! வழிபாட்டில் மட்டுமல்ல, நம் உள்ளத்திலும் நிறைந்துள்ளது. மனதால் தூய்மையான பக்தியுடன் இறைவனை நினைந்து கடவுளே! என்று சொன்னாலே போதும் அவர் ஓடோடி வந்து நமக்கு உதவி செய்வார். பக்தி மட்டும் இருந்து விட்டால் போதாது, சிலரெல்லாம் எல்லா விதமான பூஜை, புனஸ்காரங்கள் செய்வார்கள். எல்லா விரதங்களையும் அனுஷ்டிப்பவர்கள் ஆனாலும் அவர்களிடம் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். இதற்கும் என்ன காரணம் தெரியுமா?

இது எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு காரணம் தான். நம் வீட்டில் இருக்கும் தூசுகள். தூசுகள் ஆங்காங்கே நிறைந்து இருக்கும் இல்லத்தில் நிச்சயமாக செல்வ செழிப்பு இருக்காது. அப்படியே இருந்தாலும் அது குறைந்து கொண்டே செல்லும் மேலும் மேலும் பெருகாது. செல்வச் செழிப்பான இல்லத்தில் எல்லாம் எப்பொழுதும் தூசு, தும்புகள் இல்லாமல் சுத்தமாக இருப்பதை கவனித்து பாருங்கள் உங்களுக்கே புரியும்.

ஆரோக்கியம், மன நிம்மதி, செல்வ செழிப்பு இந்த மூன்றுக்கும் நம்முடைய இல்லம் சுத்தமாக இருப்பது தான் முதல் படியாகும். பணம் வைக்கும் பீரோ முதல் தேவையில்லாத பொருட்களை நீங்கள் தூக்கி எறியும் பரண் வரை எங்குமே தூசுகள் இல்லாமல் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். கண்ணுக்கு முன் தூசுகள் தெரிந்தால் அதனை அவ்வப்போது அகற்றி விட வேண்டும். தூசிகள் இருந்தால் அந்த இல்லத்தில் மகாலட்சுமியின் அருளும் குறையும் என்பது தான் சூட்சமமான உண்மை. இல்லம் மட்டுமல்ல தொழில், வியாபாரம் செய்யும் இடத்திலும் தூசுகளை அகற்றினால் செல்வம் பெருகும்.

சுத்தம் சோறு போடும் என்று கூறப்படுவது இதனால் தான். சுத்தமாக இருந்தால் நிச்சயம் வறுமை இருக்காது. அந்த இடத்தில் செல்வத்திற்கும் குறைவிருக்காது. தூசுகள் எளிதில் நமக்கு நேர்மறை ஆற்றல்களை கிரகித்து வெளியிட்டு விடும். இதனால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், வருமான தடை, தொழில் ரீதியான பிரச்சனைகள், பகைகள், தேவையற்ற மனசஞ்சலங்கள், மன உளைச்சல்கள் ஏற்படும். எனவே வாரம் ஒரு முறையாவது உங்கள் வீட்டில் இருக்கும் தூசு, தும்புகள் அகற்றி எப்பொழுதும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ண வழிவகுக்கும் என்பதை உணருங்கள். எப்போதாவது ஒருமுறை நீங்கள் சுத்தம் செய்தால் சிரமமாகத் தான் இருக்கும். தினமும் நீங்கள் வீட்டை கூட்டும் பொழுது அதனை ஒரு முறை பார்த்து அகற்றி விட்டால் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லாமல் போய்விடும்.

நன்றி | தெய்வீகம்

இதையும் படிங்க

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுக்கும் சம்பிரதாயம்

திருமண அழைப்பிதழ்கள் மட்டுமல்ல. ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள். அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில்...

ஆடி மாதத்தில் புது வீடு பால் காய்ச்சலாமா

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆடியில் வாஸ்து புருஷனே நித்திரை விடுவதால்...

வெள்ளருக்கன் பூ தரும் அதிஷ்டம்

வெள்ளருக்கன் விநாயகர் வழிபாடு நமக்கு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்ப்பதாக சொல்லப்பட்டுள்ளது. முடிந்தவர்கள் வீட்டில் வெள்ளருக்கு விநாயகரை வாங்கி வைத்து வழிபாடு செய்யலாம்....

இன்றைய ராசிபலன்

மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர் நண்பர் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் புது...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

இந்த திருவிழா 23ஆம் திகதி தொடங்கி அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை நடக்கிறது. 4ஆம் திகதி சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது.

அம்மனை விரதம் இருந்து வழிபடுவதற்கு உகந்த நேரம்

சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள...

தொடர்புச் செய்திகள்

கோலிஃப்ளவர் பொப்கோர்ன்

தேவையான பொருட்கள் கோலிஃப்ளவர் - 1 ப்ரட் துகள்கள் - தேவையான அளவு

கர்ப்பகாலத்தில் கால் வீக்கமும் முதுகு வலியும்

எனக்கு வயது 26. நான் ஆறு மாதங்கள் கர்ப்பமாய் இருக்கிறேன். சமீபமாய் எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. மேலும், கால்களில் வீக்கமும் உள்ளது…...

அரிசி கழுவிய தண்ணீர்

நமக்குத் தெரியாத பல அழகு இரகசியங்கள், நம் சமையல் அறையிலேயே இருக்கிறது. அதில் ஒன்று அரிசி கழுவிய தண்ணீர்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

திருமணத்துக்கு பின் மனைவியிடம் கணவன் இதெல்லாம் கேட்கவே கூடாதாம்

திருமணத்திற்கு பின்.. கணவன் மனைவி திருமணத்திற்கு பின் பல சண்டை சச்சரவுகள் ஏற்படும். அதற்கு காரணமே இருவருக்கான புரிதல்...

முருங்கை இலையில் இவ்வளவு அற்புத நன்மைகளா

முருங்கை இலை.. முருங்கை இலைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களில் பலருக்கு தெரியும். ஆனால்...

ஆண் | பெண் இரண்டு பேரில் யாருக்கு புற்றுநோய் வரும் ஆபத்து

புற்றுநோய் என்பது உங்கள் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து இனப்பெருக்கம் செய்யும் ஒரு ஆபத்தான நிலை.

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

கோலிஃப்ளவர் பொப்கோர்ன்

தேவையான பொருட்கள் கோலிஃப்ளவர் - 1 ப்ரட் துகள்கள் - தேவையான அளவு

கர்ப்பகாலத்தில் கால் வீக்கமும் முதுகு வலியும்

எனக்கு வயது 26. நான் ஆறு மாதங்கள் கர்ப்பமாய் இருக்கிறேன். சமீபமாய் எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. மேலும், கால்களில் வீக்கமும் உள்ளது…...

அரிசி கழுவிய தண்ணீர்

நமக்குத் தெரியாத பல அழகு இரகசியங்கள், நம் சமையல் அறையிலேயே இருக்கிறது. அதில் ஒன்று அரிசி கழுவிய தண்ணீர்.

எரிபொருள் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் | ஆனந்த பாலித

ஒரு லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித...

நாட்டில் நிலைமை சீரடைந்துள்ளது |ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் நிலைமை சீரடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டம்...

பிரபாஸின் ‘சலார்’ படத்தின் வெளியிட்டு திகதி அறிவிப்பு

‘பாகுபலி' படப் புகழ் பான் இந்திய சுப்பர் ஸ்டார் நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் பிரம்மாண்ட பட்ஜட் படைப்பான 'சலார்' படத்தின்...

துயர் பகிர்வு