Tuesday, December 7, 2021

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 06.12.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது...

அனைத்து நன்மைகளும் கிடைக்க சொல்ல வேண்டிய நடராஜர் ஸ்லோகம்

எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், உள்ளம் உருகி வழிபடும் இறைவழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு முழுமையான நம்பிக்கை தேவை.

இறந்தவர்கள் கனவில் வருவதற்கு இப்படியும் கூட ஒரு அர்த்தம் உண்டு.

நம்முடன் வாழ்ந்து இந்த பூமியை விட்டு மறைந்த நம் முன்னோர்கள் கனவில் வந்தால் போதும், அப்படியே பயந்து நடுங்கி என்ன பரிகாரம் செய்வது?...

இந்த விஷயங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை தடுக்கும்…!

குளிக்கும் போது செய்ய வேண்டியவைஅதிர்ஷ்டம் உங்களை நீங்காமல் இருக்க, தினமும் காலையில் ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்கவும். இதன் மூலம், விஷ்ணு பகவான் அருள் நீங்காமல் இருக்கும்....

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 05.12.2021

மேஷம்மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை...

ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் போது சிராத்த காரியங்கள் செய்யலாமா?

ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருக்கிற இந்த வேளையில், நம்மில் பலருக்கும் எழும் கேள்வி… ‘மாலை போட்டு விரதமிருக்கும் போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?’ வருடாவருடம்...

ஆசிரியர்

ஆண்டியை கூட அரசனாக மாற்றக்கூடிய சக்தி கொண்ட அரச இலை.

இன்று எல்லோருக்கும் இருக்கும் ஒரே கஷ்டம், பெரிய கஷ்டம் பண கஷ்டம் தான். நமக்கு வரக்கூடிய வருமானத்தை வீண் விரயம் ஆகாமல் சேமித்து வைத்து இருந்தாலே போதும். அது பலமடங்கு பெருக தொடங்கிவிடும். பத்து ரூபாய் வந்தால், அதற்கு பின்னால் நூறு ரூபாய்க்கு செலவு வந்து நிற்கிறது. கையில் காசில்லை என்றால் செலவே இல்லை. கையில் கொஞ்சம் காசு வந்தாலும் செலவுக்கு அது போதிய பணமாக அமைவது கிடையாது. இதற்கு நிரந்தர தீர்வை தேடினால் நிச்சயம் அதை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. ஏனென்றால் பணம் காசு என்பது செலவழிப்பதற்கு தான். இருப்பினும் அனாவசிய செலவுகள் வீண் விரயச் செலவுகளை குறிப்பதற்கு நம் கையில் ஒரு சிறிய பரிகாரம் உள்ளது.

பணத்தை தக்க வைத்துக்கொள்ள பணம் பல மடங்காக பெருக, வீண் விரயம் ஆகாமல் இருக்க இந்த ஒரே ஒரு அரச இலையை மட்டும் உங்களுடைய பீரோவில், பணம் வைக்கும் பெட்டியில் இப்படி வைத்தாலே போதும். அரச இலையின் மகத்துவம் பெரும்பாலும் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். விநாயகரின் ரூபத்தை கொண்டது அரச இலை. தேவர்கள் ரிஷிகள் முனிகள் அனைவரும் தவமிருந்த இலை அரசிலை.

நேர்மறை ஆற்றலை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ள இந்த அரச இலை இருக்கும் இடத்தில் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் தங்காது. பச்சையாக கிழிசல் இல்லாத அரச இலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் லாபம் என்ற வார்த்தையை மட்டும், அந்த விநாயகரை மனதார நினைத்து பேனாவில் எழுதி விடுங்கள். ஒரு பத்து ரூபாயை அந்த அரச இலைக்கு உள்ளே வைத்து அரச இலையையும், பத்து ரூபாய் நோட்டையும் ஒன்றாக சேர்த்து அப்படியே சுருட்டி ஒரு மஞ்சள் நிற நூல் போட்டு கட்டி உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள்.

அவ்வளவு தான். இந்த பரிகாரத்தை செய்து விட்டால் பணம் காசு தங்கி விடுமா, என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கலாம். நம்பிக்கையோடு நாம் செய்யக்கூடிய எந்த பரிகாரமாக இருந்தாலும் அது நமக்கு பலனை பலமடங்காக கொடுக்கும். இந்த பரிகாரத்தை செய்தால் உங்களிடம் பணம் சேரும் என்று முதலில் முழுமையாக நம்புங்கள். நம்பிய பின்பு பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயமாக அதன் பின்பு நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் உங்களுக்கு பல மடங்கு லாபத்தை கொடுக்கும்.

வெறுமனே பரிகாரத்தை செய்துவிட்டால் மந்திரத்தால் மாங்காய் காய்க்காது. பரிகாரத்தை செய்து விட்டு உங்களுடைய வேலைகளை விடாமுயற்சியோடு நீங்கள் செய்யத் தொடங்கும் பட்சத்தில், நீங்கள் அரச இலையில் வைத்த பத்து ரூபாய் பலமடங்காக பெருகத் தொடங்கும். பத்து ரூபாயை மாற்ற வேண்டாம். அரசிஇலை வாடிய பின்பு வாரத்திற்கு 1 அரச இலை என்று மாற்றி வைத்தால் போதும். பழைய அரச இலையை கால் படாத இடங்களில் போட்டு விடுங்கள். வெள்ளிக்கிழமை மட்டும் அரச மரத்திலிருந்து அரசு இலையை பறிக்காதீர்கள். மற்ற எந்த நாளில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். முந்தைய நாளே அரசியலையே பறித்து வந்துவிட்டு கூட, மறுநாள் அந்த அரச இலையை பயன்படுத்திக் கொள்ளலாம். 7 வாரங்கள் அரச இலையை மாற்றி பாருங்கள். உங்களுக்கு இந்த பரிகாரம் பலன் தந்தால் தொடர்ந்து இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம்.

பரிகாரம் உங்களுக்கு பலனளிக்கவில்லை எனும் பட்சத்தில் பரிகாரம் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. பரிகாரங்கள் பலிப்பதற்கும், பரிகாரங்கள் பலிக்காமல் போவதற்கும் கூட சில யோகங்கள் சிலருக்கு உண்டு. சில பரிகாரங்கள் சில மனிதர்களுக்கு பலன் கொடுக்காது என்பதும் நிதர்சனமான ஒரு உண்மை தான்.

இதைப்போல் இந்த அரச இலையை வைத்து வேறொரு பரிகாரமும் சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டில் பணம் அல்லாது வேறு ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு கணவன் மனைவிக்குள் சண்டை, குழந்தைகள் சொல் பேச்சை கேட்காமல் இருப்பது, வீட்டில் அடிக்கடி சண்டை வருவது, வீட்டிலுள்ளவர்கள் உடல்நல குறைபாடுடன் உடல் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால், இந்த அரச இலையில், ஒரே ஒரு வரியில் உங்களுடைய கோரிக்கையை எழுதி, எடுத்துக்காட்டுக்கு ‘எனக்கும் என் கணவருக்கும் சண்டை வரக்கூடாது’ என்று அந்த அரசு இலையில் எழுதி அப்படியே சுருட்டி நூல் போட்டு கட்டி விநாயகரின் பாதங்களில் வைத்து விட்டால் உங்களுடைய வேண்டுதல் உடனே நடக்கும்.

நன்றி | தெய்வீகம்

இதையும் படிங்க

பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாத நாட்களும்… பரிகாரமும்…

பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது...

சபரிமலை ஐயப்பன் கோவில்…!

சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இங்கு தான் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18 மலைத்தொடர்களுக்கு நடுவே...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 07.12.2021

மேஷம்மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்களின்...

இருமுடி உணர்த்தும் தத்துவம்

சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்லும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

நவகிரக தோஷங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

ஒருவரின் ஜாதகத்தில் நவக்கிரகங்களின் அமைப்பு சரியாக அமையவில்லை எனில் அவர்களின் வாழ்க்கை போராட்டமானதாகவே இருக்கிறது. நவகிரக தோஷத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டிய...

அழகும், செல்வமும் கிடைக்க ரம்பா திருதியை விரதம்!

குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் விரதம் இருக்கும் நாள் ரம்பா திருதியை. அனைத்து வளங்களும் வேண்டும் என்று ரம்பா பூஜை...

தொடர்புச் செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு வீதி விழிப்புணர்வு கருத்தரங்கு

பாடசாலை மாணவர்களுக்கான வீதிப்பாதுகாப்பு 02வது கருத்தரங்கு நிகழ்வு கிளி புனித திரேசா பாடசாலையில் இன்று நடைபெற்றது. வீதி...

இந்தியாவில் விருதினை வென்ற ஜெனோசனின் ‘நிலம்’ ஈழக் குறும்படம்

ஈழத்தமிழத் தேசத்தில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், அபகரிப்புக்குள்ளான சொந்த நிலத்தின் ஏக்கத்தை பேசுபொருளாக கொண்ட 'நிலம்'...

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து பினுர பெர்னாண்டோ நீக்கம்

கண்டி வோரியர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் பினுர பெர்னாண்டோ 2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இறந்தவர்கள் கனவில் வருவதற்கு இப்படியும் கூட ஒரு அர்த்தம் உண்டு.

நம்முடன் வாழ்ந்து இந்த பூமியை விட்டு மறைந்த நம் முன்னோர்கள் கனவில் வந்தால் போதும், அப்படியே பயந்து நடுங்கி என்ன பரிகாரம் செய்வது?...

குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கான காரணங்கள்

பெற்றோர்களிடம் இருந்து எந்தவொரு பழக்கத்தையும் புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு எளிதானது. பெற்றோரின் செயல்பாடுகளையும், பேசும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்து அதன்படியே செயல்படுவதற்கு முயற்சிப்பார்கள்.

கருப்பு உளுந்து இட்லி பொடி

கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய்...

மேலும் பதிவுகள்

சூப்பரான ஸ்நாக்ஸ் வெங்காய சமோசா

மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெங்காய சமோசா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் போது சிராத்த காரியங்கள் செய்யலாமா?

ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருக்கிற இந்த வேளையில், நம்மில் பலருக்கும் எழும் கேள்வி… ‘மாலை போட்டு விரதமிருக்கும் போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?’ வருடாவருடம்...

ஒற்றைக் குழந்தை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை

இன்றைய நவீன சூழலில் ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர் அதிகம். அப்படிப்பட்டவர்கள், தங்கள் குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய...

இளமை கொலுவிருக்க.. இதழ்கள் விரியட்டும்..

உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

சூப்பரான மட்டன் கீமா சமோசா

அசைவப் பிரியர்களுக்கு மட்டன் சமோசா என்றாலே கொள்ளை பிரியம். குறிப்பாக மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு மட்டன் கீமா சமோசா செய்து கொடுத்தால் விரும்பி...

துணியால் ஆன முககவசத்தை சுழற்சி முறையில் பயன்படுத்தலாமா?

துணியால் ஆன முககவசத்தை சுழற்சி முறையில் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கோபாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு வீதி விழிப்புணர்வு கருத்தரங்கு

பாடசாலை மாணவர்களுக்கான வீதிப்பாதுகாப்பு 02வது கருத்தரங்கு நிகழ்வு கிளி புனித திரேசா பாடசாலையில் இன்று நடைபெற்றது. வீதி...

இந்தியாவில் விருதினை வென்ற ஜெனோசனின் ‘நிலம்’ ஈழக் குறும்படம்

ஈழத்தமிழத் தேசத்தில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், அபகரிப்புக்குள்ளான சொந்த நிலத்தின் ஏக்கத்தை பேசுபொருளாக கொண்ட 'நிலம்'...

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து பினுர பெர்னாண்டோ நீக்கம்

கண்டி வோரியர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் பினுர பெர்னாண்டோ 2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

காலி கிளாடியேட்டர்ஸை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய கொழும்பு ஸ்டார்ஸ்

லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ்க்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 

கண்டி வோரியர்ஸை 20 ஓட்டங்களினால் வீழ்த்தியது தம்புள்ளை ஜெயன்ட்ஸ்

2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடரில் கண்டி வோரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. லங்கா...

ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்!

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார்.

துயர் பகிர்வு