Tuesday, December 7, 2021

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 06.12.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது...

அனைத்து நன்மைகளும் கிடைக்க சொல்ல வேண்டிய நடராஜர் ஸ்லோகம்

எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், உள்ளம் உருகி வழிபடும் இறைவழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு முழுமையான நம்பிக்கை தேவை.

இறந்தவர்கள் கனவில் வருவதற்கு இப்படியும் கூட ஒரு அர்த்தம் உண்டு.

நம்முடன் வாழ்ந்து இந்த பூமியை விட்டு மறைந்த நம் முன்னோர்கள் கனவில் வந்தால் போதும், அப்படியே பயந்து நடுங்கி என்ன பரிகாரம் செய்வது?...

இந்த விஷயங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை தடுக்கும்…!

குளிக்கும் போது செய்ய வேண்டியவைஅதிர்ஷ்டம் உங்களை நீங்காமல் இருக்க, தினமும் காலையில் ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்கவும். இதன் மூலம், விஷ்ணு பகவான் அருள் நீங்காமல் இருக்கும்....

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 05.12.2021

மேஷம்மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை...

ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் போது சிராத்த காரியங்கள் செய்யலாமா?

ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருக்கிற இந்த வேளையில், நம்மில் பலருக்கும் எழும் கேள்வி… ‘மாலை போட்டு விரதமிருக்கும் போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?’ வருடாவருடம்...

ஆசிரியர்

இதை செய்தால் நிச்சயமாக உங்கள் வீட்டு குல தெய்வம் உங்கள் வீடு தேடி வரும்.

ஒரு குடும்பம் சீரும் சிறப்புமாக, செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்திற்கு குலதெய்வத்தின் ஆசீர்வாதம் மிக மிக முக்கியமான ஒன்று. அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் நம்மில் சில பேர் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடுகின்றோம். சந்தோஷமாக இருக்கும் போது குலதெய்வம் நம் நினைவிற்கு வருவது இல்லை. கஷ்டம் வரும்போதுதான் ‘இவ்வளவு பிரச்சனை எதனால் வருகிறது’ நாம் என்ன தவறு செய்து விட்டோம். ஏதேனும் தெய்வ குற்றமாக இருக்குமோ, என்று அப்போது தான் நம்முடைய நினைவுக்கு குலதெய்வம் வரும்.

கஷ்டப்படும் போது மட்டும் குல தெய்வத்தை நாம் வழிபடக்கூடாது. வருடத்திற்கு ஒருமுறை நிச்சயமாக குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் அதுவும் குலதெய்வ கோவிலுக்கு சென்று. இது அல்லாமல் தினமும் வீட்டில் குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றுவது மிக மிக நல்லது. சந்தோஷம் வரும்போது கொஞ்சம் குலதெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். நம்முடன் சேர்ந்து குலதெய்வமும் மனமகிழ்ச்சி அடையும்.

சரி, வீட்டில் தொடர்ந்து கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது. எதனால் தடைகள் என்று தெரியவில்லை. வீட்டில் இருப்பவர்கள் நோய்வாய்ப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். வீட்டில் சுப காரிய தடை, சண்டை சச்சரவு, கடன் தொல்லை, பணப்பிரச்சனை இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்க, குலதெய்வம் வீட்டிற்கு வர வழைக்க, குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை பெற நாம் செய்ய வேண்டியது என்ன.

சிவப்பு நிறத்தில் ஒரு சதுர வடிவிலான காட்டன் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் விரலி மஞ்சள் – 2, குங்குமம் – 1 ஸ்பூன், விபூதி – 1 ஸ்பூன், சந்தனப் பொடி – 1 ஸ்பூன், சாம்பிராணி தூள் – 1 ஸ்பூன், நம்முடைய வீட்டின் உள்ளே இருக்கும் மணல் – 1 கைப்பிடி அளவு, அடுப்புக்கரி – 1 துண்டு, இந்த பொருட்களை வைத்து, ஒரு கருப்பு நூலால் கட்ட வேண்டும். (உங்கள் வீட்டை சுற்றி மண் எடுக்க முடியவில்லை என்றால், உங்கள் வீட்டில் தொட்டியில் செடி வளர்த்து வந்தால் கூட அதிலிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ளலாம். இந்த ஒரு கைப்பிடி மண் தான் மிகமிக அவசியம்.)

நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். கருப்பு நூலை வைத்துதான் கட்ட வேண்டும். இந்த மூட்டையை தயார்செய்ய துணியில் முடிச்சை எல்லாம் போட்டு விடக்கூடாது.

இந்த முடிச்சை தயார் செய்யும்போது உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டே பரிகாரத்தை செய்ய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு அய்யனார் உங்கள் வீட்டு குலதெய்வமாக இருந்தால், ‘என் குல தெய்வம் அய்யனார் என் வீட்டிற்குள் வர வேண்டும்’ என்று மனதார நினைத்து கொண்டே இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த முடிச்சை தயார் செய்துவிட்டு இதற்கு சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும். பூஜை அறையில் வைத்து. சாம்பிராணி தூபம் காண்பித்த பின்பு நிலை வாசலுக்கு உள்பக்கம் இந்த மூட்டையை மாட்டி வைத்து விடுங்கள். நிலை வாசலுக்கு வெளியில் இதை மாட்டக் கூடாது. நிலை வாசலுக்கு உள்ளே, நிலை வாசலுக்கு மேலே உள்ள சுவற்றில் ஆணி அடித்து இந்த மூட்டையை மாட்டிவிடுங்கள். நிலைவாசல் சட்டத்தில் மரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் ஆணி அடிக்க கூடாது.

3 வருடத்திற்கு ஒருமுறை இந்த முடிச்சுக்கு உள்ளே இருக்கும் பொருட்களை மாற்றினால் மட்டும் போதும். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றும் போது குல தெய்வத்தை நினைத்து இந்த முடிச்சுக்கு சாம்பிராணி தூபம் காண்பித்து வரவேண்டும். இந்த முடிச்சை உங்கள் நில வாசலுக்கு உள்ளே மாட்டிய ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய வீட்டில் சில நல்ல நேர்மறை மாற்றங்கள் தெரியத் தொடங்கும். உங்களை அறியாமலேயே உங்கள் வீட்டில் ஒரு சந்தோஷம் வர தொடங்கும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். மன நிம்மதியை அடைவீர்கள். நம்பிக்கையோடு முயற்சி செய்து நல்ல பலனை அடைய வேண்டும் என்று குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

நன்றி | தெய்வீகம்

இதையும் படிங்க

பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாத நாட்களும்… பரிகாரமும்…

பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது...

சபரிமலை ஐயப்பன் கோவில்…!

சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இங்கு தான் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18 மலைத்தொடர்களுக்கு நடுவே...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 07.12.2021

மேஷம்மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்களின்...

இருமுடி உணர்த்தும் தத்துவம்

சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்லும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

நவகிரக தோஷங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

ஒருவரின் ஜாதகத்தில் நவக்கிரகங்களின் அமைப்பு சரியாக அமையவில்லை எனில் அவர்களின் வாழ்க்கை போராட்டமானதாகவே இருக்கிறது. நவகிரக தோஷத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டிய...

அழகும், செல்வமும் கிடைக்க ரம்பா திருதியை விரதம்!

குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் விரதம் இருக்கும் நாள் ரம்பா திருதியை. அனைத்து வளங்களும் வேண்டும் என்று ரம்பா பூஜை...

தொடர்புச் செய்திகள்

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்

குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நவகிரக தோஷங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

ஒருவரின் ஜாதகத்தில் நவக்கிரகங்களின் அமைப்பு சரியாக அமையவில்லை எனில் அவர்களின் வாழ்க்கை போராட்டமானதாகவே இருக்கிறது. நவகிரக தோஷத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டிய...

இளமை கொலுவிருக்க.. இதழ்கள் விரியட்டும்..

உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

இறந்தவர்கள் கனவில் வருவதற்கு இப்படியும் கூட ஒரு அர்த்தம் உண்டு.

நம்முடன் வாழ்ந்து இந்த பூமியை விட்டு மறைந்த நம் முன்னோர்கள் கனவில் வந்தால் போதும், அப்படியே பயந்து நடுங்கி என்ன பரிகாரம் செய்வது?...

மேலும் பதிவுகள்

குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கான காரணங்கள்

பெற்றோர்களிடம் இருந்து எந்தவொரு பழக்கத்தையும் புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு எளிதானது. பெற்றோரின் செயல்பாடுகளையும், பேசும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்து அதன்படியே செயல்படுவதற்கு முயற்சிப்பார்கள்.

வாரம் தோறும் தவறாமல் பூஜை செய்யும் பெண்களுக்கு!

காலம் எவ்வளவு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், ஆண் பெண் இருவரும் சமமான நிலை என்றாலும், பணம் சம்பாதிப்பதற்காக ஆண் பெண் இருவரும்...

ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் போது சிராத்த காரியங்கள் செய்யலாமா?

ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருக்கிற இந்த வேளையில், நம்மில் பலருக்கும் எழும் கேள்வி… ‘மாலை போட்டு விரதமிருக்கும் போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?’ வருடாவருடம்...

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சனைகள் வரும்…

பிளாஸ்டிக் பாட்டில்களில் நீரை அடைத்து பருகுவது நல்லதல்ல என்பதை பலரும் ஒப்புக்கொண்டாலும் அதனை அறவே தவிர்க்க முன் வருவதில்லை.

மழை காலம், குளிர்காலத்தில் செய்ய வேண்டிய மூச்சு பயிற்சி

குளிர், மழை காலத்திலும் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் எழுந்து விடுங்கள். எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு சிறிய முத்திரை,...

பிந்திய செய்திகள்

பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்

பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம்.

குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்

குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்துவிட்டால், தாய்பால் போதவில்லை என பல தாய்மார்கள் இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு!

மீனம்பாக்கம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்போதுமே மதிப்பவன் நான் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதை...

தம்புள்ளையை 8 விக்கெட்டுகளினால் வீழ்த்திய ஜப்னா கிங்ஸ்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று பிற்பகல் நடைபெற்ற தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபடுவோரை பாகிஸ்தான் விட்டுவைக்காது – இம்ரான் கான் சபதம்

இஸ்லாம் அல்லது நபி (ஸல்) அவர்களின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவ்வாயன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈழக்காண்பி ‘Eelamplay’ | ஈழத் திரைப்படங்களை வெளியிட அறிமுகமாகும் ஓடிடி தளம்

ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஓர் உறுப்புக்கட்டணத் திரையோடைத் தளமாகவும் (streaming platform) ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.Eelamplay is a subscription-based...

துயர் பகிர்வு