Wednesday, December 1, 2021

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 29.11.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற...

நாளையுடன் மகா தீப தரிசனம் நிறைவு | திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலையில் மழை பெய்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.

ஆனந்தம் தரும் அனந்தசயனம்…!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது, பத்மநாபசுவாமி திருக்கோவில். சேரமான் பெருமான் இந்த ஆலயத்தை முதன் முதலாக எழுப்பி, பூஜை செய்ததாக ஓலைச்சுவடிகள் வாயிலாக அறியமுடிகிறது. அந்தக் கோவிலின் சிறப்புகள் குறித்த...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 28.11.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில...

இந்த மந்திரத்தை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிப் பாருங்கள்!

தெய்வீக சக்தியை நம் பக்கம் சுலபமாக ஈர்க்கக் கூடிய ஒரு வழி தான் மந்திர பிரயோகம். கோவிலுக்கு செல்லும் பொழுது வெறுமனே சாமி...

பாவம் போக்கும் பஞ்ச பிரம்ம தலங்கள்!

உரோமச மகரிஷி, அகத்திய முனிவரின் சீடராவார். இவர் யாகம் ஒன்றை செய்வதற்கு முன்பாக பிரம்மனை நோக்கி தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த பிரம்மன், உரோமசர் யாகம் செய்வதற்காக ஆரணி...

ஆசிரியர்

நமக்கே தெரியாமல் வீட்டில் நாம் செய்யக்கூடிய சிறு தவறுகள்..!

இந்த தவறுகளின் மூலமாக கூட நம்முடைய வீட்டிற்கு கஷ்டங்கள் வருவாமா, என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு சில தவறுகளை பற்றி தான் இன்றைய பதிவின் நாம் தெரிஞ்சுக்க போறோம். இந்த தவறுகளை செய்தால் இதன் மூலம் உங்களுக்கு நிச்சயமாக ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டம் வரும். அறிந்தும் அறியாமலும் கூட இனி இந்த தவறுகளை உங்க வீட்ல செய்ய வேண்டாம். இந்த பதிவை தொடங்குவதற்கு முன்பு நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் விஷயம் ‘அசுத்தம் இருக்கும் இடத்தில், அதிர்ஷ்டம் என்னைக்குமே தங்காது’. இதை வீட்டில் இருக்கும் பெண்கள் ஆண்கள் இருவருமே மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு கூட சிறுவயதிலிருந்தே சுத்தத்தை சொல்லிக்கொடுத்து வளர்த்தால், உங்களுடைய அடுத்தடுத்த தலைமுறைகள் கூட மகா லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும்.

நிறைய பேர் வீடுகளில் வீட்டை சுற்றி உள்ள சந்து பகுதிகளில், பாசி படர்ந்து இருக்கும். பச்சை நிறத்தில் எந்த வீட்டை சுற்றி பாசி படர்ந்து இருக்கிறதோ, அந்த வீட்டில் நிச்சயமாக கஷ்டங்கள் வரும். நிறைய பேர் குளியலறை, சமையல் அறை சிங், வாஷ்பேஷன் இந்த இடங்களில் கூட பச்சை நிறத்தில் பாசி பிடித்து இருக்கும். இப்படியாக, வீட்டில் பாசி படியும் அளவிற்கு ஒரு இடத்தை நான் சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால் அது நம் வீட்டிற்கு பல மடங்கு தரித்திரத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக மிக மிக முக்கியமான விஷயம். குளியலறையிலும் கழிவறையிலும் வைத்திருக்கக்கூடிய பக்கெட் பாசி படிந்து இருக்கக்கூடாது. நாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் தினமும் குளிக்கிறோம். ஆனால் சில பேர் வீடுகளில் குளியல் அறையில் பயன்படுத்தும் பக்கெட், ஜக் இவைகள் கரை படிந்து மிகமிக அசுத்தமாக இருக்கும். மாதம் ஒரு முறையாவது அந்த பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும்.

நிறைய பேர் இரவு நேரத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு சமையலறையில் மீதமான சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்து விடுவார்கள். அது பழைய சாதம். இப்படி செய்வது மிக மிக நல்லது. அதாவது சமயலறையை சுத்தமாக துடைத்து விடாமல், ஒரு சிறிய கிண்ணத்தில் அன்றைய தினம் சமைத்த சாதத்தில் கொஞ்சமாக வைத்து தண்ணீர் ஊற்றி அடுப்புக்கு பக்கத்திலேயே நாம் வைக்க வேண்டும்.

ஆனால் மறுநாள் காலை நீங்கள் சமையல் அறைக்கு சென்ற உடன் பழைய சாதம், குழம்பு எது உங்கள் சமையல் அறையில் இருந்தாலும் அதை முதலில் சமையலறையில் இருந்து எடுத்து அகற்றிவிட்டு, அதன் பின்புதான் புதிய சாதத்தை சமைக்க வேண்டும். பழைய சாதத்தை அடுப்புக்கு பக்கத்திலேயே வைத்துக்கொண்டு புதிய சாதத்தை சமைப்பது என்பது நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்காது.

குளிர்சாதனப் பெட்டி என்ற ஒன்று எப்போது நம் வீட்டிற்குள் வந்ததோ அப்போதே நேத்து சமைத்தது, முந்தாநாள் சமைத்தது, போனவாரம் சமைத்தது என்று வரிசையில் அந்த ஃப்ரிட்ஜுக்குள் ஏகப்பட்ட பொருட்களை அடுக்கி வைத்து இருப்போம். இப்படி பல நாட்கள் சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்திருப்பதும் வீட்டிற்கு அவ்வளவு நல்லது அல்ல. அன்றாடம் மீதமாகும் பொருட்களை அன்றாடம் உங்கள் வீட்டில் இருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும்.

மேற்சொன்ன விஷயங்கள் அனைத்திற்குமே பொதுவான ஒரு விஷயம் என்றால் அது சுத்தம். ஆன்மீக ரீதியாக பார்த்தால் இது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக் கூடிய ஒரு விஷயம். உங்களால் இதையெல்லாம் ஆன்மீகம் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், என்றாலும் பரவாயில்லை.

மேல் சொன்ன விஷயங்களில் உங்களுடைய வீட்டில் ஒரு தவறு நடந்தால் கூட, அது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை கொண்டு வந்துவிடும். ஆரோக்கிய பிரச்சனை உங்களுடைய வீட்டில் வீண் விரயங்களை கொண்டுவரும். கஷ்டத்தை கொடுக்கும். மருத்துவச் செலவு, அதன் பின்னால் வீட்டில் பண கஷ்டம் என்று தொடர்ந்து ஒவ்வொரு தரித்திரத்தையும் உங்களுடைய வீட்டிற்குள் கொண்டு வர ஆரம்பித்து விடும்.

இந்த விஷயங்களை ஆன்மீக ரீதியாக நீங்கள் எடுத்துக் கொண்டாலும் சரி, ஆரோக்கிய ரீதியாக எடுத்துக் கொண்டாலும் சரி மேல் சொன்ன தவறுகளை, உங்கள் வீட்டில் நீங்கள் இதுநாள் வரை செய்திருந்தால், அதைத் திருத்திக் கொள்ளுங்கள். அது உங்கள் குடும்பத்திற்கு கோடி நன்மைகளை தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

நன்றி | தெய்வீகம்

இதையும் படிங்க

சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய விரத பூஜை!

ஐயப்பனை அன்னதான பிரபு என்பார்கள். ஐயப்பன் கோவில் செல்லும் ஏழை பக்தர்கூட கஷ்டப்படுவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். பணம்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. உடல் உழைப்பையும் கொடுக்கலாம். வசதி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 12.01.2021

மேஷம்மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நன்மைகள் நடக்கும் நாள்.

உச்சிஷ்ட கணபதி மந்திரம்

ஜோதிடம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய கலைகளில் மேதாவிவிலாசம் பெறுவதற்கு வேண்டுபவர்கள் உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்ய வேண்டும். உச்சிஷ்ட...

விஷ்ணுவின் கருணையைப் பெற உதவும் ரமா ஏகாதசி விரதம்!

ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் வரும். இப்படி வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உண்டு. சில வருடத்தில் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. கார்த்திகை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘ரமா’ ஏகாதசி...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 30.11.2021

மேஷம்மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள்...

ஸ்ரீஐயன் ஐயப்ப சுவாமியின் மகாமந்திரம்!

பூதநாத ஸதானந்தாசர்வ பூத தயாபராரக்ஷ ரக்ஷ மஹா பாஹோசாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ என்கிற ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். குறிப்பாக,...

தொடர்புச் செய்திகள்

காரைநகர் இந்துக் கல்லூரி அதிபரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு!

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளதாக அறிய முடிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான...

மோடியுடன் பேச்சுவார்த்தை -இந்தியா சென்றார் பசில்..!

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி...

இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – ஆலோசனைக் கூட்டம் இன்று!

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற சபை முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. நேற்று, நாடாளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கவலைகளை பறந்தோட செய்யும் தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்

ஐயப்ப சுவாமியின் மகா மந்திரத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். இந்த மந்திரத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தால், எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் விலகிவிடும்.

விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார்.

உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக்

பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு முட்டை பேன் கேக் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை...

மேலும் பதிவுகள்

சத்தான சம்பா கோதுமை கஞ்சி

கோதுமையில் எப்போதும் ஒரே மாதிரி சப்பாத்தி, பூரி செய்து சாப்பிடாமல் வித்தியாசமாக கோதுமை மாவில் கஞ்சி செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி...

ஒரு ரூபாய் நாணயம் போதும். உங்கள் வீட்டில் மகாலட்சுமி தாயாரின் கையால் பொன் மழை பொழிவது உறுதி.

நிறைய காலண்டரில் நாம் பார்த்திருப்போம். மகாலட்சுமி தாயாரின் கையிலிருந்து பொன்மழை பொழியும். தங்க நாணயங்கள் கொட்டும். இப்படியாக மகாலட்சுமி தாயார் ஆசீர்வாதத்தை உண்மையிலேயே...

நமது அன்றாட வாழ்க்கையில் மூலாதார தியானம்

நேரம் கிடைக்கும் பொழுது, அலுவலகம், பஸ்சில் அல்லது காரில் செல்லும்பொழுது கண்களை மூடி உங்களது மனதை, மூச்சை முதுகுத்தண்டின் கடைசி கீழ்ப்பகுதியில் வைத்து...

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்வது எப்படி?

மலச்சிக்கலை சரிப்படுத்த நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உணவு தருவதில்...

பிந்திய செய்திகள்

காரைநகர் இந்துக் கல்லூரி அதிபரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு!

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளதாக அறிய முடிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான...

மோடியுடன் பேச்சுவார்த்தை -இந்தியா சென்றார் பசில்..!

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி...

இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – ஆலோசனைக் கூட்டம் இன்று!

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற சபை முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. நேற்று, நாடாளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன...

இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் நடைமுறைக்கு!

எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக்...

மாத்தறையில் தீ விபத்து- சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை- வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தீ விபத்தின்போது வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டி...

வவுனியாவிலிருந்து புதிய பேருந்து சேவை இன்று ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை பேரூந்து, இன்று (புதன்கிழமை) முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு...

துயர் பகிர்வு