Tuesday, December 7, 2021

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 06.12.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது...

அனைத்து நன்மைகளும் கிடைக்க சொல்ல வேண்டிய நடராஜர் ஸ்லோகம்

எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், உள்ளம் உருகி வழிபடும் இறைவழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு முழுமையான நம்பிக்கை தேவை.

இறந்தவர்கள் கனவில் வருவதற்கு இப்படியும் கூட ஒரு அர்த்தம் உண்டு.

நம்முடன் வாழ்ந்து இந்த பூமியை விட்டு மறைந்த நம் முன்னோர்கள் கனவில் வந்தால் போதும், அப்படியே பயந்து நடுங்கி என்ன பரிகாரம் செய்வது?...

இந்த விஷயங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை தடுக்கும்…!

குளிக்கும் போது செய்ய வேண்டியவைஅதிர்ஷ்டம் உங்களை நீங்காமல் இருக்க, தினமும் காலையில் ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்கவும். இதன் மூலம், விஷ்ணு பகவான் அருள் நீங்காமல் இருக்கும்....

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 05.12.2021

மேஷம்மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை...

ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் போது சிராத்த காரியங்கள் செய்யலாமா?

ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருக்கிற இந்த வேளையில், நம்மில் பலருக்கும் எழும் கேள்வி… ‘மாலை போட்டு விரதமிருக்கும் போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா?’ வருடாவருடம்...

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 25.10.2021

மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மையுண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்
மிதுனம்: குடும்பத்தில் கோபத்தை காட்டாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உறவினர் நண்பர் உடன் மனஸ்தாபங்கள் வரும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.

கடகம்
கடகம்: அனுபவப் பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்பட்டார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

சிம்மம்
சிம்மம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, வாகனத்தை சீர்செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் சில சூட்சமங்களை சொல்லித்தருவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கன்னி
கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். அழகும், இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

துலாம்
துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். தாய் வழியில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

தனுசு
தனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்
மகரம்: நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குங்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்
கும்பம்: பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் மதிப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தி ஆகும் நாள்.

மீனம்
மீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

கணித்தவர்: ‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்

இதையும் படிங்க

பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாத நாட்களும்… பரிகாரமும்…

பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது...

சபரிமலை ஐயப்பன் கோவில்…!

சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புண்ணிய ஸ்தலமாகும். இங்கு தான் ஹரிஹரசுதனான சுவாமி ஐயப்பன் வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 18 மலைத்தொடர்களுக்கு நடுவே...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 07.12.2021

மேஷம்மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்களின்...

இருமுடி உணர்த்தும் தத்துவம்

சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்லும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

நவகிரக தோஷங்களை போக்கும் எளிய பரிகாரங்கள்

ஒருவரின் ஜாதகத்தில் நவக்கிரகங்களின் அமைப்பு சரியாக அமையவில்லை எனில் அவர்களின் வாழ்க்கை போராட்டமானதாகவே இருக்கிறது. நவகிரக தோஷத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டிய...

அழகும், செல்வமும் கிடைக்க ரம்பா திருதியை விரதம்!

குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் விரதம் இருக்கும் நாள் ரம்பா திருதியை. அனைத்து வளங்களும் வேண்டும் என்று ரம்பா பூஜை...

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 07.12.2021

மேஷம்மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்களின்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 05.12.2021

மேஷம்மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 04.12.2021

மேஷம்மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீடபு!

டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்ட பிரதேச மக்கள்,...

இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். சிறிய மற்றும்...

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானம்!

இந்நிலையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக கடிதம் ஒன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபை நடவடிக்கைகளை நேற்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர்...

மேலும் பதிவுகள்

அதிமுக உட்கட்சி தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு..!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெறுவதையொட்டி இரண்டு...

பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சரை கூட்டமைப்பு சந்திப்பு!

பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக்கிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து பேசியுள்ளனர்.

அமெரிக்கா தனது படைகள் விடயத்தில் அதிக எச்சரிக்கை!

பிற நாடுகளுக்கு தனது படைகளை அனுப்புவதில் அமெரிக்கா அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு...

இந்தியா போர்க் கப்பல்களில் கூடுதல் பெண் அதிகாரிகள் நியமனம்!

புதுடெல்லி: ‘சீனா உடனான வடக்கு எல்லையில் நாட்டின் பாதுகாப்பு சூழல் சிக்கலாகதான் இருக்கிறது,’ என்று கடற்படை தளபதி ஹரி குமார் கவலை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி...

இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். சிறிய மற்றும்...

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக மஹிந்த சமரசிங்க நியமனம்!

அமெரிக்கா, மெக்சிகோ, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, தனது கடமைகளை நேற்று (வியாழக்கிழமை) பொறுப்பேற்றார்.

பிந்திய செய்திகள்

மின் வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு

இன்றும் நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தினசரி ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என...

பிரதமர் பதவியில் மாற்றமா? | அமைச்சரவை இணைப்பேச்சாளர் விளக்கம்

எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி!

இயக்குநர் அமீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். அவரது நடிப்பில் நாற்காலி, வாடிவாசல் போன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையில், திடீரென்று புதிய படத்தை...

ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலையை இந்தியா எதிர்நோக்கலாம்!

ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலை இந்தியாவில் ஏற்படலாம் என கொரோனா கணிப்பு வியூக நிபுணரும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி.) விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால் எச்சரித்து உள்ளார்.

சத்தான சுவையான கம்பு அல்வா

கம்பில் புட்டு, உப்புமா, தோசை என்று பல்வேறு ரெசிபிகளை செய்து சாப்பிடலாம். இன்று கம்பில் வித்தியாசமான சுவையான அல்வா செய்வது எப்படி என்று...

பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாத நாட்களும்… பரிகாரமும்…

பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது...

துயர் பகிர்வு