Tuesday, January 18, 2022

இதையும் படிங்க

பரிகாரங்கள் பற்றிய தவறான கண்ணோட்டம்

பரிகாரம் என்பது நம்மைச்சுற்றி நமக்கு ஏற்படும் பாவம்/தோஷம் இவைகளை நிவர்த்தி செய்வது ஆகும். ஜனங்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள...

தமிழில் சிவ சித்தேஸ்வர அஷ்டகம்!

சிவசக்தியை மனதிலும், கங்கை அன்னையை தலையிலும் சுமந்த ஸ்ரீ சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெற, கீழுள்ள சிவ சித்தேஸ்வர அஷ்டகத்தை கூறி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் நம்மை...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 16.01.2022

மேஷம்மேஷம்: மேஷம் : உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்...

இந்த ஆண்டுக்கான முதல் சனி மஹாப்பிரதோஷம்… இதை செய்தால் பாவங்கள் விலகிடும்

சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷ விரத வழிபாடு. இன்று சிவன்...

கடன் சுமை நீக்கும் சாரபரமேஸ்வரர் திருக்கோவில்!

திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 15.01.2022

மேஷம்வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. கொள்ளை பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் திருப்தி தரும். ரிஷபம்உடல்...

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 29.11.2021

மேஷம்
மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். உயர்வு பெறும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். ஆன்மிக நாட்டம்அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்
மிதுனம்: எதிர்பார்த்தைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கடகம்
கடகம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

சிம்மம்
சிம்மம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். முன் கோபம் குறையும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உடல்நிலை சீராகும். உறவினர்களால் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கன்னி
கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

துலாம்
துலாம்: இன்றைய வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். உடல் அசதி வந்து நீங்கும். அனாவசிய செலவுகளை குறைக்கப் பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

தனுசு
தனுசு: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.

மகரம்
மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கும்பம்
கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ வந்து செல்லும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மீனம்
மீனம்: உங்களின் திறமை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கணித்தவர்: ‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்

இதையும் படிங்க

ஆசைகளை நிறைவேற்றும் தைப்பூச விரதம்..!

இன்று (செவ்வாய்கிழமை) தைப்பூச தினமாகும். தைப்பூசம் என்பது சிவன்-பார்வதி இருவரும் ஒன்றிணைந்து ஆற்றலை வெளிப்படுத்தும் அம்சத்தை குறிக்கிறது. அதாவது சிவன், சூரியனின் அம்சம். அம்பிகை, சந்திரனின் அம்சம் ஆவார்கள். இவர்கள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 18.01.2022

மேஷம்மேஷம்: எதிர்பார்ப்பவையில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பணப்பற்ற குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும்....

ஆபத்து வராமல் இருக்க வெளியில் கிளம்பும் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம்

தொடர்ந்து அடிபடுவது, விபத்து நேர்வது, தோல்விகளை சந்திப்பது போன்ற மன பயத்திலிருந்து விடுபட மஹா மிருத்யுஞ்சய மந்திரம் உச்சரிக்கலாம்.

காரியங்கள் வெற்றியாகும் பரிகாரம்

நம்மை சுற்றி இருப்பவர்கள் வெள்ளை மனதுடையவர்களாக இருந்தால், நாம் செய்யும் காரியங்கள் வெற்றியாகும் என்பதற்காக செய்யும் பரிகாரம் இது.

நாளை தைப்பூசம்… விரதம் இருந்தால் வரம் தருவான் வடிவேலன்…!

தை மாதம் என்றதும் நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது ‘தைப்பூசம்’ தான். அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் செல்வநிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும். மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம்தான்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 17.01.2022

மேஷம்மேஷம்: மேஷம் : குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில்...

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 15.01.2022

மேஷம்வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. கொள்ளை பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் திருப்தி தரும். ரிஷபம்உடல்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 08.01.2022

மேஷம்மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம் . எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் சக...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 29.12.2021

மேஷம்மேஷம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புதியவர்கள் அறிமுக மாவார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அமெரிக்காவில் 102 வயது போர் விமானி மரணம்!

வாஷிங்டன் : அமெரிக்க ராணுவத்தில் இனவெறி மற்றும் பிரிவினையை எதிர்த்து போராடியவர், போர் விமானி சார்லஸ் மெக்கீ. 102 வயதான இவர் நேற்று முன்தினம் மேரிலாந்து,...

மூச்சுத் திணறலை குறைக்க உதவும் உணவுகள்!

கொரோனா வைரஸ் தொற்று ஒமிக்ரான் என்ற மாறுபாடுடன் மீண்டும் பரவத் தொடங்கி இருக்கிறது. இந்த சமயத்தில் நுரையீரலை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்தியாக வேண்டும். சுவாசத்தை பராமரிப்பதில் நுரையீரல் முக்கிய...

காலிபிளவர் முட்டை பொடிமாஸ்!

தேவையான பொருட்கள்காலிபிளவர் - 1 பூ சிறியதுமுட்டை - 2மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - தேவையான அளவுபெருஞ்சீரகம்...

மேலும் பதிவுகள்

பூசணி அவியல்!

தேவையானவை:வெள்ளைப் பூசணி ஒரு துண்டுமஞ்சள் பூசணி ஒரு துண்டுகருணைக்கிழங்கு 100 கிராம்அவரைக்காய் 100 கிராம்கொத்தவரங்காய் 100 கிராம்கத்தரிக்காய்,கருனைக்கிழங்கு,வாழைக்காய்,கேரட் தலா ஒன்றுபீன்ஸ் 10முருங்கைக்காய் ஒன்றுமாங்காய் 100 கிராம்உரித்த மொச்சைக் கொட்டை,காராமணி,துவரை (மூன்றும்...

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாண பணிகள் இன்று ஆரம்பம்!

2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி பணிகளை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர்...

இந்தியா சட்டமன்ற தேர்தல் – 5 மாநிலங்களில் ஜன.22ம் தேதி வரை பேரணிகள், பொது கூட்டங்கள் நடத்த தடை!

டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் ஜன.22ம் தேதி வரை பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனவரி 15 வரை...

காலிபிளவர் முட்டை பொடிமாஸ்!

தேவையான பொருட்கள்காலிபிளவர் - 1 பூ சிறியதுமுட்டை - 2மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - தேவையான அளவுபெருஞ்சீரகம்...

காடை வறுவல்..!

தேவையான பொருட்கள்:காடை – 4,எலுமிச்சைசாறு - 2 ஸ்பூன்,இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்,மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்,கரம்மசாலாத்தூள் - 2 ஸ்பூன்,தயிர் - 2 ஸ்பூன்,மிளகாய்...

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிங்கள வாக்கு மூலத்தில் கையெழுத்திட மறுப்பு!

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று (புதன்கிழமை) காலை சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும் சிங்களத்தில்...

பிந்திய செய்திகள்

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 76...

வடமாகாண கராத்தே சம்மேளனத்தின் வர்ணஇரவு விருதுவிழா – 2022

வடமாகாண கராத்தே தோ சம்மேளனத்தினால் தேசிய போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான விருது வழங்கல் விழா நேற்று யாழ் பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஆவணம் இந்தியத் தூதுவரிடம் கையளிப்பு!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த இந்தியா...

மட்டு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் ஆசிரிய மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் கல்வி பயின்றுவரும்  இரண்டாம் ஆண்டு ஆசிரிய மாணவர்கள் 202 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (18) மேற்கொண்ட அன்டிஜன்...

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் ரிஷாட் பதியுதீன் சந்திப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளுடைய நலனுக்கு தமது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான...

விமர்சனங்களை தாண்டி ஒஸ்கார் யூடியூப் சேனலில் இடம்பிடித்த ஜெய் பீம்

2021 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் தமிழ்த் திரைப்படமான சூர்யா நடித்த ஜெய் பீம் ஒஸ்கார் யூடியூப் சேனலில் இடம்பிடித்துள்ளது. 

துயர் பகிர்வு