Tuesday, May 24, 2022

இதையும் படிங்க

குடும்பத்தில் அமைதி நிலைக்க

அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அவற்றின் மீது அமர்வதோ அல்லது வெறும் உரலை ஆட்டுவதோ இதுபோன்ற செயல்களை தவிர்த்து விட வேண்டும்.

இரவில் இதை மறந்தும் செய்யாதீர்கள்

செல்வம் நிலைக்க, பணம் விருத்தியடைய கொடுக்கல் வாங்கல் போன்ற செயல்களை செவ்வாய்க்கிழமையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் செவ்வாய் ஓரையில் கொடுப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. பணம் வாங்குபவருக்கும், கொடுப்பவருக்கும் அதனை திருப்பித்...

பணத்தை நாம் தக்க வைத்துக்கொள்ள ஏலக்காய் பரிகாரம்

அவசர அவசரமாக பணத்திற்கு பின்னால் ஓடுவதற்கு முன்பு ஒரு நிமிஷம் நின்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய வாழ்க்கை நிச்சயமாக நிம்மதியாக மாறும். சரி,...

இன்றைய ராசிபலன்(21.5.2022)

மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். மற்றவர்கள் மனதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.  வியாபாரத்தை பெருக்குவீர்கள். ...

சுக்கிரன் மாற்றம் பன்னிரு ராசியின் நிலை

சுக்கிரன் குரு ஆளும் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் 2022 மே 23 ஆம் திகதி இரவு 8.26 மணிக்கு மேஷ ராசிக்குள் நுழைகிறார்.

பல்லி சாப விமோசன வரலாறு

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லி உருவங்கள் பஞ்ச உலோகங்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஸ்ருங்கி...

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 29.12.2021

மேஷம்
மேஷம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புதியவர்கள் அறிமுக மாவார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். நல்லன நடக்கும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும் . வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்
மிதுனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்‌. கனவு நனவாகும் நாள்.

கடகம்
கடகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வீடுமனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நன்மை நடக்கும் நாள்.

கன்னி
கன்னி: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதுமுடிவுகள் எடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

துலாம்
துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். விழிப்புடன் செயல்படவேண்டிய நாள்.

தனுசு
தனுசு: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சிறப்பான நாள்.

மகரம்
மகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு .பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்‌. உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். புகழ் கௌரவம் உயரும் நாள்.

கும்பம்
கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

மீனம்
மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எதையோ இழந்ததை போல ஒருவித கவலைகள் வந்து செல்லும். நண்பர்கள் உறவினர்கள் மூலம் மற்றவர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமைகள் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கணித்தவர்: ‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்

இதையும் படிங்க

வற்றாத பண வரவிற்கு ஆடைகள் ரகசியம்

எப்பொழுதும் இந்தக் கிழமையில் இந்த மாதிரியான நிறத்தை உடுத்திக் கொள்வது வற்றாத பண வரவிற்கு நல்லது என்று ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிழமையிலும்...

சமையலறையில் இந்த தவறுகளை செய்தால் பணப்புழக்கம் குறையும்

கட்டாயம் எல்லோருடைய சமையலறையிலும் அஞ்சறை பெட்டி என்பது இருக்க வேண்டும். அது எப்பொழுதும் முழுமையாக நிரம்பி வைத்திருக்க வேண்டும்.  அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்களுக்கு...

9 செவ்வாய் செய்து பாருங்கள் வாரம் நீங்கள் வேண்டியது நிச்சயம் நடக்கும்

வழிபாட்டு முறையை மேற்கொள்ள நமக்கு செம்பருத்தி பூவின் இலைகள் தேவை.  27 செம்பருத்திப் பூ இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை...

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செய்ய பரிகாரம்.

தேய்பிறை அஷ்டமியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை செய்து பைரவரை வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

பிரிந்த உறவுகள் மீண்டும் சேர பரிகாரம்…

ஒருவரின் ஜாதகத்தில் இரு நட்பு கிரகங்கள் சேர்க்கை பெற்றால் அந்த கிரகங்கள் குறிக்கும் உறவுகள் சிறப்பாக இருக்கும். அவர்களின் உறவு, நட்பு வாழ்நாள்...

பயம் போக்கும் பைரவர் வழிபாடு

பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகி, தீ வினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலை...

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 15.01.2022

மேஷம்வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. கொள்ளை பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானம் திருப்தி தரும். ரிஷபம்உடல்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 08.01.2022

மேஷம்மேஷம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம் . எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் சக...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 28.12.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உணர்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அணியிலிருந்து வெளியேறும் பங்களாதேஷ் வீரர்

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சொரிபுல் இஸ்லாம் நீக்கப்பட்டுள்ளார். சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஐசிசி...

ஜோ பைடன் ஆசியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று தென் கொரியாவுக்கு பயணமானார். தொடர்ந்து அவர் இன்று ஜப்பானுக்குப் பயணிக்கவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் பைடன் ஆசியாவுக்கு...

இது தான் புதிய இந்தியா|ஆர்.மாதவன்

பிரான்ஸில் 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கவுரவத்திற்குரிய நாடாக இந்தியா பங்கேற்றுள்ளது. மத்திய மந்திரி...

மேலும் பதிவுகள்

போராட்டத்தை கலைக்க பொலிஸார் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் உயர் அழுத்தம் மிகுந்த கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர். ‘கோட்டா – ரணில் சதி...

இரவின் நிழல் ஜூன் 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும்

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து இயக்கியிருந்த 'ஒத்த செருப்பு' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இதனை தொடர்ந்து பார்த்திபன்,...

9 செவ்வாய் செய்து பாருங்கள் வாரம் நீங்கள் வேண்டியது நிச்சயம் நடக்கும்

வழிபாட்டு முறையை மேற்கொள்ள நமக்கு செம்பருத்தி பூவின் இலைகள் தேவை.  27 செம்பருத்திப் பூ இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை...

சுக்கிரன் மாற்றம் பன்னிரு ராசியின் நிலை

சுக்கிரன் குரு ஆளும் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் 2022 மே 23 ஆம் திகதி இரவு 8.26 மணிக்கு மேஷ ராசிக்குள் நுழைகிறார்.

அயல் நாடுகளின் உணவு பாதுகாப்புக்கு இந்தியா உறுதி

அண்டை நாடுகளுக்கு கடுமையான நேரங்களில் உணவுப் பாதுகாப்புக்கு இந்தியா உதவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கன் தலைமையில், ஐ.நா பாதுகாப்புச் சபையில்,...

கோட்டாகோகமவை வந்தடைந்த முதல் கடிதம்

கோட்டாகோகம கிளையில் 41 ஆவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி இந்த போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.

பிந்திய செய்திகள்

வற்றாத பண வரவிற்கு ஆடைகள் ரகசியம்

எப்பொழுதும் இந்தக் கிழமையில் இந்த மாதிரியான நிறத்தை உடுத்திக் கொள்வது வற்றாத பண வரவிற்கு நல்லது என்று ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிழமையிலும்...

சமையலறையில் இந்த தவறுகளை செய்தால் பணப்புழக்கம் குறையும்

கட்டாயம் எல்லோருடைய சமையலறையிலும் அஞ்சறை பெட்டி என்பது இருக்க வேண்டும். அது எப்பொழுதும் முழுமையாக நிரம்பி வைத்திருக்க வேண்டும்.  அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்களுக்கு...

சன்ஸ்கிரீன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

சந்தையில் பல வகையான சன்ஸ்கிரீன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சருமத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டின் தற்போதைய பதில் நிதியமைச்சர் யாரென்பதை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பதில் நிதிமையச்சராக தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே...

நடிகர் டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக்...

“என் காதலன் எனக்கு மட்டும் தான்”

என் காதல் எனக்கு மட்டும் தான், நாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என முன்னாள் காதலிக்கு கவர்ச்சி நடிகை கூறி உள்ளார்.

துயர் பகிர்வு