Wednesday, May 25, 2022

இதையும் படிங்க

சமையலறையில் இந்த தவறுகளை செய்தால் பணப்புழக்கம் குறையும்

கட்டாயம் எல்லோருடைய சமையலறையிலும் அஞ்சறை பெட்டி என்பது இருக்க வேண்டும். அது எப்பொழுதும் முழுமையாக நிரம்பி வைத்திருக்க வேண்டும்.  அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்களுக்கு...

9 செவ்வாய் செய்து பாருங்கள் வாரம் நீங்கள் வேண்டியது நிச்சயம் நடக்கும்

வழிபாட்டு முறையை மேற்கொள்ள நமக்கு செம்பருத்தி பூவின் இலைகள் தேவை.  27 செம்பருத்திப் பூ இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை...

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செய்ய பரிகாரம்.

தேய்பிறை அஷ்டமியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை செய்து பைரவரை வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

பிரிந்த உறவுகள் மீண்டும் சேர பரிகாரம்…

ஒருவரின் ஜாதகத்தில் இரு நட்பு கிரகங்கள் சேர்க்கை பெற்றால் அந்த கிரகங்கள் குறிக்கும் உறவுகள் சிறப்பாக இருக்கும். அவர்களின் உறவு, நட்பு வாழ்நாள்...

பயம் போக்கும் பைரவர் வழிபாடு

பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகி, தீ வினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலை...

குடும்பத்தில் அமைதி நிலைக்க

அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அவற்றின் மீது அமர்வதோ அல்லது வெறும் உரலை ஆட்டுவதோ இதுபோன்ற செயல்களை தவிர்த்து விட வேண்டும்.

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 16.01.2022

மேஷம்
மேஷம்: மேஷம் : உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: ரிஷபம் : குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பணம் தற்போது உங்கள் கை வந்து சேரும். உங்களுடைய அழகும் இளமையும் கூடும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்
மிதுனம்: மிதுனம் : ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கடகம்
கடகம்: கடகம் : எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர் நண்பர் களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமத மாகி முடியும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

சிம்மம்
சிம்மம்: சிம்மம் : ஆன்மிகப் பெரியோரின்ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன்பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்த வர் உதவுவார். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடை வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.

கன்னி
கன்னி: கன்னி : உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலரும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள் . சாதித்துக் காட்டும் நாள்.

துலாம்
துலாம்: துலாம் : கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அவசரத்திற்கு வாழ்ந்திருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: விருச்சிகம் : சந்திராஷ்டமம் இருப்பதால் மன இறுக்கம் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப்போவது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

தனுசு
தனுசு: தனுசு : உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மகரம்
மகரம்: மகரம் : குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசாங்கவிஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

கும்பம்
கும்பம்: கும்பம் : புது முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோ கத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

மீனம்
மீனம்: மீனம் : எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கை கால்வலி சோர்வு வந்து போகும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள்.நட்பு வட்டம் விரியும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத் தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்

ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

இதையும் படிங்க

கோவிலில் வழிபாடு செய்வது எப்படி?

விநாயகப்பெருமானை ஒரு முறையும், சிவன் மற்றும் முருகப்பெருமானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறையும் வலம் வந்து வணங்க வேண்டும்.

மிளகு தீபம் ஏற்றும் முறை

மிளகு தீபம் பைரவருக்கு ஏற்றி வழிபடக் கூடிய அற்புதமான ஒரு தீபம் ஆகும். இதை வீட்டில் வைத்து தாராளமாக ஏற்றி வழிபடலாம். கடன் ஒழிய...

கடன் சுமைலிருந்து விடு பட பரிகாரம்

தொடர்ந்து பதினோரு வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் மனதில் இருக்கும் சுமை படிப்படியாக 11 வாரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறையத்...

‘ஓம் ஸ்ரீ அக்ஷயம்’ என்ற வார்த்தையின் மகிமை

இந்த பரிகாரத்தை காலை அல்லது மாலை எப்போது நேரம் உங்களுக்கு இருக்கிறதோ அப்போது செய்யலாம். விளக்கு ஏற்றுவதற்கு முன்பு முகம் கை கால்களை அலம்பி கொள்ளுங்கள். 

மனைவி சொல்லே மந்திரமாகும்

கணவனுக்கு, மனைவியாக பட்டவள் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மனைவிக்கு, கணவன் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

வற்றாத பண வரவிற்கு ஆடைகள் ரகசியம்

எப்பொழுதும் இந்தக் கிழமையில் இந்த மாதிரியான நிறத்தை உடுத்திக் கொள்வது வற்றாத பண வரவிற்கு நல்லது என்று ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிழமையிலும்...

தொடர்புச் செய்திகள்

நாமலுக்கு எதிராக நிதி மோசடி வழக்கு விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று, தவறான முறையில் கையாண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு...

அத்தியாவசிய அரச ஊழியர்கள் மாத்திரம் சேவைக்கு

 அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பதில் நிலவும் வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவீனங்களை குறைத்துக்கொள்ளும் வகையில், வரையறைகளை விதித்து இன்று சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக...

பனங்காய் வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது

கொலைச்சம்பவமொன்று நேற்றிரவு அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் பதிவாகியுள்ளது. பனங்காய் சேகரித்து விற்று வந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச்சம்பவம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

12 நாட்களில் 100 கோடி வசூல்‘டான்’ திரைப்படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’.  இந்த திரைப்படம் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

ஜனாதிபதியும் பிரதமரும் பல்வேறு துறைகள் தொடர்பிலான கலந்துரையாடல்களில் இன்று தனித்தனியாக ஈடுபட்டிருந்தனர். தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்ட அதிகாரிகள் ஜனாதிபதியை...

ஒரு ட்ரில்லியன் ரூபாவை அச்சிட வேண்டிய நிலை| ரணில் விக்ரமசிங்க

புதிய நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை, தேசிய கொள்கை அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நாட்டின் வருமானம் போதுமானதாக இல்லாமையினால், மேலும் ஒரு ட்ரில்லியன் ரூபாவை அச்சிட வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பதிவுகள்

பெண்கள் தங்கள் வாழ்நாளில் தினமும் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்

முதலில் காலையில் எழுந்தவுடன் பெண்கள் வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட வேண்டும். அவ்வாறு கோலமிடும் போது வடக்கு திசையை நோக்கி நின்று கோலமிடக்கூடாது.

அத்தியாவசிய அரச ஊழியர்கள் மாத்திரம் சேவைக்கு

 அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பதில் நிலவும் வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவீனங்களை குறைத்துக்கொள்ளும் வகையில், வரையறைகளை விதித்து இன்று சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக...

கட்சி சார அரசாங்கம்: டக்ளஸ் தேவானந்த

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு கட்சி சாராத அரசாங்கம் சிறந்த பொறிமுறையாக அமையும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குடும்பத்தில் அமைதி நிலைக்க

அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அவற்றின் மீது அமர்வதோ அல்லது வெறும் உரலை ஆட்டுவதோ இதுபோன்ற செயல்களை தவிர்த்து விட வேண்டும்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுமார் 05 மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். மைனாகோகம மற்றும் கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது...

செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை பாதிக்கும் ஆரஞ்சு ஜூஸ்

காலையில் எழுந்ததும், சிலர் ஆரஞ்சு ஜூஸை குடித்துவிட்டு காலை உணவை உண்பார்கள். ஆனால் பொதுவாக சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்வதால், அமிலம் அதிகளவு...

பிந்திய செய்திகள்

நாமலுக்கு எதிராக நிதி மோசடி வழக்கு விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று, தவறான முறையில் கையாண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு...

அத்தியாவசிய அரச ஊழியர்கள் மாத்திரம் சேவைக்கு

 அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பதில் நிலவும் வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவீனங்களை குறைத்துக்கொள்ளும் வகையில், வரையறைகளை விதித்து இன்று சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக...

பனங்காய் வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது

கொலைச்சம்பவமொன்று நேற்றிரவு அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் பதிவாகியுள்ளது. பனங்காய் சேகரித்து விற்று வந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச்சம்பவம்...

தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்

தமிழக அரசினால் முதற்கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கஞ்சனவின் உண்டியல்|1 ரூபா நட்டம்

கஞ்சன விஜேசேகர ட்விட்டரில் 95 ரக பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசலின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்தபோது, அதன் மூலம் பலன் கிடைக்காது என்பது தெரியவந்துள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர்...

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் சமந்தா பவர்

USAID எனப்படுகின்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கும் விதம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்...

துயர் பகிர்வு