Wednesday, May 25, 2022

இதையும் படிங்க

சமையலறையில் இந்த தவறுகளை செய்தால் பணப்புழக்கம் குறையும்

கட்டாயம் எல்லோருடைய சமையலறையிலும் அஞ்சறை பெட்டி என்பது இருக்க வேண்டும். அது எப்பொழுதும் முழுமையாக நிரம்பி வைத்திருக்க வேண்டும்.  அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்களுக்கு...

9 செவ்வாய் செய்து பாருங்கள் வாரம் நீங்கள் வேண்டியது நிச்சயம் நடக்கும்

வழிபாட்டு முறையை மேற்கொள்ள நமக்கு செம்பருத்தி பூவின் இலைகள் தேவை.  27 செம்பருத்திப் பூ இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை...

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செய்ய பரிகாரம்.

தேய்பிறை அஷ்டமியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை செய்து பைரவரை வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

பிரிந்த உறவுகள் மீண்டும் சேர பரிகாரம்…

ஒருவரின் ஜாதகத்தில் இரு நட்பு கிரகங்கள் சேர்க்கை பெற்றால் அந்த கிரகங்கள் குறிக்கும் உறவுகள் சிறப்பாக இருக்கும். அவர்களின் உறவு, நட்பு வாழ்நாள்...

பயம் போக்கும் பைரவர் வழிபாடு

பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகி, தீ வினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலை...

குடும்பத்தில் அமைதி நிலைக்க

அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் அவற்றின் மீது அமர்வதோ அல்லது வெறும் உரலை ஆட்டுவதோ இதுபோன்ற செயல்களை தவிர்த்து விட வேண்டும்.

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 19.01.2022

மேஷம்
மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்லவரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புதுஅனுபவம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மிதுனம்
மிதுனம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள். மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம்
உண்டு. உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்
கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வியாபாரத்தில் கடன் தர வேண்டாம். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.

சிம்மம்
சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். சகோதரர்களை பகைத்து கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சியசெலவுகள் இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். நல்லன நடக்கும் நாள்.

கன்னி
கன்னி: உங்கள் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் பசமழை பொழிவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். வியாபாரத்தில் புது தொழிலில் தொடங்கும் முயற்சி வெற்றியுடன் அமையும்.உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.திட்டங்கள் நிறைவேறும் நாள்.

துலாம்
துலாம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது முயற்சி பலிதமாகும். சாதித்துக் காட்டும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த சோர்வு நீங்கி உற்சாக மடைவீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

தனுசு
தனுசு: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்னைகள் தலை தூக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் நீங்களே இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்
தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். போராட்டமான நாள்.

மகரம்
மகரம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் சல சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிகழும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கும்பம்
கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடு, களைக் கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதி
காரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மீனம்
மீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் முக்கிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மாற்றங்கள் ஏற்படும் நாள்.

ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

இதையும் படிங்க

கோவிலில் வழிபாடு செய்வது எப்படி?

விநாயகப்பெருமானை ஒரு முறையும், சிவன் மற்றும் முருகப்பெருமானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறையும் வலம் வந்து வணங்க வேண்டும்.

மிளகு தீபம் ஏற்றும் முறை

மிளகு தீபம் பைரவருக்கு ஏற்றி வழிபடக் கூடிய அற்புதமான ஒரு தீபம் ஆகும். இதை வீட்டில் வைத்து தாராளமாக ஏற்றி வழிபடலாம். கடன் ஒழிய...

கடன் சுமைலிருந்து விடு பட பரிகாரம்

தொடர்ந்து பதினோரு வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் மனதில் இருக்கும் சுமை படிப்படியாக 11 வாரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறையத்...

‘ஓம் ஸ்ரீ அக்ஷயம்’ என்ற வார்த்தையின் மகிமை

இந்த பரிகாரத்தை காலை அல்லது மாலை எப்போது நேரம் உங்களுக்கு இருக்கிறதோ அப்போது செய்யலாம். விளக்கு ஏற்றுவதற்கு முன்பு முகம் கை கால்களை அலம்பி கொள்ளுங்கள். 

மனைவி சொல்லே மந்திரமாகும்

கணவனுக்கு, மனைவியாக பட்டவள் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மனைவிக்கு, கணவன் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

வற்றாத பண வரவிற்கு ஆடைகள் ரகசியம்

எப்பொழுதும் இந்தக் கிழமையில் இந்த மாதிரியான நிறத்தை உடுத்திக் கொள்வது வற்றாத பண வரவிற்கு நல்லது என்று ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிழமையிலும்...

தொடர்புச் செய்திகள்

நாமலுக்கு எதிராக நிதி மோசடி வழக்கு விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று, தவறான முறையில் கையாண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு...

அத்தியாவசிய அரச ஊழியர்கள் மாத்திரம் சேவைக்கு

 அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பதில் நிலவும் வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவீனங்களை குறைத்துக்கொள்ளும் வகையில், வரையறைகளை விதித்து இன்று சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக...

பனங்காய் வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது

கொலைச்சம்பவமொன்று நேற்றிரவு அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் பதிவாகியுள்ளது. பனங்காய் சேகரித்து விற்று வந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச்சம்பவம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

12 நாட்களில் 100 கோடி வசூல்‘டான்’ திரைப்படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’.  இந்த திரைப்படம் கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

ஜனாதிபதியும் பிரதமரும் பல்வேறு துறைகள் தொடர்பிலான கலந்துரையாடல்களில் இன்று தனித்தனியாக ஈடுபட்டிருந்தனர். தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்ட அதிகாரிகள் ஜனாதிபதியை...

ஒரு ட்ரில்லியன் ரூபாவை அச்சிட வேண்டிய நிலை| ரணில் விக்ரமசிங்க

புதிய நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை, தேசிய கொள்கை அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நாட்டின் வருமானம் போதுமானதாக இல்லாமையினால், மேலும் ஒரு ட்ரில்லியன் ரூபாவை அச்சிட வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பதிவுகள்

சமையலறையில் இந்த தவறுகளை செய்தால் பணப்புழக்கம் குறையும்

கட்டாயம் எல்லோருடைய சமையலறையிலும் அஞ்சறை பெட்டி என்பது இருக்க வேண்டும். அது எப்பொழுதும் முழுமையாக நிரம்பி வைத்திருக்க வேண்டும்.  அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்களுக்கு...

இந்தியாவிடம் உதவி கேட்ட இ.தொ.க தலைவர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பொருளாதார நெருக்கடி​யினை எதிர்​கொண்டுள்ள...

நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்க புடலங்காய்

வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தலைமுடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் குணமாகும். தினமும் ஒரு வேளையாவது புடலங்காய் கொண்டு...

கட்சி சார அரசாங்கம்: டக்ளஸ் தேவானந்த

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு கட்சி சாராத அரசாங்கம் சிறந்த பொறிமுறையாக அமையும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்

தமிழக அரசினால் முதற்கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அமரகீர்த்தி அத்துக்கோரள மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோரளவின் மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ நகரில் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது,...

பிந்திய செய்திகள்

நாமலுக்கு எதிராக நிதி மோசடி வழக்கு விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று, தவறான முறையில் கையாண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு...

அத்தியாவசிய அரச ஊழியர்கள் மாத்திரம் சேவைக்கு

 அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பதில் நிலவும் வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவீனங்களை குறைத்துக்கொள்ளும் வகையில், வரையறைகளை விதித்து இன்று சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. மக்களுக்கான சேவைகளை தொடர்ச்சியாக...

பனங்காய் வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது

கொலைச்சம்பவமொன்று நேற்றிரவு அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் பதிவாகியுள்ளது. பனங்காய் சேகரித்து விற்று வந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச்சம்பவம்...

தமிழக அரசின் நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்

தமிழக அரசினால் முதற்கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கஞ்சனவின் உண்டியல்|1 ரூபா நட்டம்

கஞ்சன விஜேசேகர ட்விட்டரில் 95 ரக பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசலின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்தபோது, அதன் மூலம் பலன் கிடைக்காது என்பது தெரியவந்துள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சர்...

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் சமந்தா பவர்

USAID எனப்படுகின்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கும் விதம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்...

துயர் பகிர்வு