Wednesday, August 10, 2022

இதையும் படிங்க

வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை...

இன்றைய ராசிபலன் 04.08.2022

மேஷம்:  எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும்...

திருநீறு இப்படி இட்டுக் கொள்ளக் கூடாது

சிவனுக்கு விசேஷமான இந்த திருநீறு பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது.தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். மேலும்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...

மகத்துவம் நிறைந்த திருமாங்கல்யம்

இந்து சமுதாயத்தில் திருமணமான பெண்களுக்கும் அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை உண்டு. திருமணமாகி 60 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து பேரன்...

16 செல்வங்களும் கிடைக்க ஆடி 18 இல் வாங்க வேண்டிய பொருள்

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம் உண்டு.மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம்...

ஆசிரியர்

கஷ்டங்கள் சரி செய்ய கல் உப்பை வைத்து பரிகாரங்கள்

வாழ்க்கையில், நிறைய வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்கள் உள்ளது. அந்த கஷ்டங்களை வேண்டும் என்றால் தாந்திரிக ரீதியாக ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது.

 கல் உப்பை வைத்து சொல்லக்கூடிய பரிகாரங்கள் அனைத்துமே கைமேல் பலன் கொடுக்கக் கூடியவை தான். இந்த பரிகாரத்தை மூன்று வாரம் செவ்வாய்கிழமை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியிலிருந்து 1.30 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடிக்க வேண்டும். புதியதாக வாங்கிய கல்லுப்பு இதற்கு தேவை.

சிறிய கண்ணாடி பவுலில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போட்டு அதன் மேலே ஒரு விரலி மஞ்சளை வைத்து, அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடவேண்டும்.

ஒரு வாரம் முழுவதும் நீங்கள் தயார் செய்த இந்த கண்ணாடி பவுல் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும்.

எப்போதும் போல பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு தினம்தோறும் உங்களுடைய வேண்டுதலை அந்த இறைவனிடம் வைக்க வேண்டும்.

கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று குலதெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். (செவ்வாய்க்கிழமை மதியம் குறிப்பிட்ட மேல் சொன்ன நேரத்தில் கண்ணாடி பவுலை தயார் செய்து வைத்து விடுங்கள்.

தினசரி வேண்டுதல் வைக்க பூஜை செய்வது எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.

காலை அல்லது மாலை உங்களுக்கு எந்த நேரம் சவுகரியமோ அந்த நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.) அடுத்த வாரம் வரக்கூடிய செவ்வாய்க்கிழமையில் குறிப்பிட்ட நேரமான மதியம் 12.00 மணியிலிருந்து 1.30 க்குள் கண்ணாடி பௌலில் இருக்கும் கல் உப்பை எடுத்து சுத்தமான நல்ல தண்ணீரில் கரைத்து விடுங்கள்.

ஒரு சிறிய சொம்பில் நல்ல தண்ணீரை எடுத்து உங்கள் கைகளிலேயே இந்த உப்பை கரைத்து விடவேண்டும். உப்பை கரைக்கும் போது உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும், இந்த உப்பு போல கரைந்து போக வேண்டும் என்று குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு கரையுங்கள்.

அந்த உப்பு தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விடலாம். இல்லையென்றால் சிங்கிள் கொட்டி விடுங்கள்.

அதன்பின்பு இந்த உப்புக்கு மேல்வைத்த மஞ்சளை நாம் எடுத்து பயன்படுத்தக்கூடாது. அந்த மஞ்சளை கால் படாத இடத்தில் அல்லது செடிகொடிகளுக்கு அருகில் போட்டுவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல மூன்று வாரம் செவ்வாய்க் கிழமைகளில் செய்துவர சம்மணம் போட்டு அமர்ந்து இருக்கும் கஷ்டங்கள் கூட உங்கள் வீட்டில் இருந்து காணாமல் போவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது.

நன்றி :ஆன்மீக மலர்கள்

இதையும் படிங்க

அம்மனை விரதம் இருந்து வழிபடுவதற்கு உகந்த நேரம்

சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள...

பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம். ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்...

விநாயகர் சில தகவல்கள்

காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப்பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

பணம் பல மடங்காக எளிய வழி

பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம்...

தொடர்புச் செய்திகள்

பணப் புழக்கம் அதிகரிக்க வழி

வெள்ளிக்கிழமை அன்று காலை 6 இலிருந்து 7 மணிக்குள்ளாக கடைக்கு சென்று உப்பு வாங்க வேண்டும் அதனை உங்கள் வீட்டில் உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில் புதியதாக நிரப்ப வேண்டும்

கணவன் மனைவி ஒற்றுமைக்கு பரிகாரங்கள்

கணவன் மனைவி ஒற்றுமை குறைவு, நோய் உண்டாதல், மனநிம்மதி இல்லாமல் இருத்தல், குழந்தைகள் கவலை இது போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் நாம் செய்த பாவங்களாகும். ...

நிம்மதியான தூக்கமும், மன அமைதியும் இல்லையா

இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஒரு சொம்பு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த சொம்பில் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த சொம்பில் தண்ணீர்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

யாழ்.நகரில் நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நாயொன்றை கொடூரமான முறையில் கொலை செய்து, அந்தக்காணொளிைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களில், இருவர்,வியாழக்கிழமை கைதாகினர்.இச்சம்பவத்து டன் தொடர்புடைய ஏனையவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமாக குறைவு | நளின் பெர்னாண்டோ

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25% வரை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு திறந்த கணக்குகள்...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

உடுகம்பொல – கெஹெல்பத்தர பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 10.20 அளவில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரி, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

மேலும் பதிவுகள்

பணம் பல மடங்காக எளிய வழி

பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம்...

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துளசி இலை

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்கும் சக்தி உள்ளது. துளசி...

எசல பெரஹராவின் தேன் பூஜை

கண்டியின் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹராவின் முதலாவது ரந்தோலி பெரஹரா தினம் சம்பிரதாயபூர்வ தேன் காணிக்கை (தேன் பூஜை) தம்பானே ஆதிவாசிகளால் மேற்கொள்ளக்கொள்ளப்பட்டது. வரலாற்று சிறப்பு...

வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை...

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

பிந்திய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் | 68 சுவாரஸ்ய தகவல்கள்

1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த...

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க

பேரிச்சம் பழத்தில் அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை...

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க, “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா....

வழக்கத்தை விட வேகமாகச் சுற்றும் பூமி

பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் மிகக் குறுகிய நாளும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் திகதி சராசரி தினத்தைவிட 1.59 மில்லியன் நாடி குறைவாய்...

சீன எல்லைக்கு அருகாமையில் யுத்தப் பயிற்சி

எதிர்வரும் ஒக்டோபர் 18 முதல் 31 வரையில் உத்தர்காண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. 'யுத்தபியாஸ்' என அழைக்கப்படும் இந்த யுத்தப் பயிற்சி...

துயர் பகிர்வு