Sunday, August 7, 2022

இதையும் படிங்க

இன்றைய ராசிபலன் 04.08.2022

மேஷம்:  எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும்...

திருநீறு இப்படி இட்டுக் கொள்ளக் கூடாது

சிவனுக்கு விசேஷமான இந்த திருநீறு பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது.தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். மேலும்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...

மகத்துவம் நிறைந்த திருமாங்கல்யம்

இந்து சமுதாயத்தில் திருமணமான பெண்களுக்கும் அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை உண்டு. திருமணமாகி 60 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து பேரன்...

16 செல்வங்களும் கிடைக்க ஆடி 18 இல் வாங்க வேண்டிய பொருள்

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம் உண்டு.மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து...

ஆசிரியர்

காலையில் எழுந்ததும் கடைப்பிடிக்கக் கூடிய 6 விஷயங்கள்

காலையில் எழுந்ததும் கண்டிப்பாக பல் துலக்கி விட்டு பத்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். நீங்கள் அமைதியாக ஓரிடத்தில் தியான நிலையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் போதும்! உங்கள் மனம் ஒரு நிலைக்கு வந்து விடும். அதன் பிறகு நீங்கள் சிந்திக்க கூடிய செயல்கள் நேர்மறையாக நிச்சயம் இருக்கும்.

காலையில் எழுந்ததும் எப்பொழுதும் சண்டை, சச்சரவு என்று இருக்கக்கூடாது. சண்டைகளை போடுவதாக இருந்தால் பிறகு போட்டுக் கொள்ளலாம் என்று அதனை தவிர்த்து விடுவது தான் நல்லது.

எழுந்ததும் தியானம்சச்சரவு என்று ஆரம்பித்தால், அந்த நாள் முழுவதும் அதனுடைய பாதிப்புகள் தொடரும். இதனால் செய்யும் செயலில் வெற்றி என்பது தடைப்பட்டுவிடும்.

வரக்கூடிய அதிர்ஷ்டங்களும் உங்களை விட்டு விலகிவிடும் எனவே காலையில் எழுந்ததும் சண்டை போடாதீர்கள். சூரிய வெளிச்சம் என்பது அதிகாலையில் நம் வீட்டிற்குள் வர வேண்டும்.

அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது அல்லது சூரிய ஒளியில் சென்று நிற்பது, சூரிய ஒளியை வீட்டிற்குள் வருமாறு ஜன்னல்கள், கதவுகளை திறந்து வைப்பது போன்றவற்றை செய்யும் பொழுது சூரிய பகவானுடைய அருள் நமக்கு கிடைக்கும்.

இதனால் வெற்றிகள் பல குவியும். நம் உடலில் இருக்கும் கெட்ட சக்திகள் விலகும். காலையில் எழுந்ததும் கண்டிப்பாக குளித்து முடித்து சுத்தமாக இருக்க வேண்டும்.

பிறகு குளித்துக் கொள்ளலாம் என்று சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் எப்பொழுதும் தரித்திரம் தான் பிடிக்கும், வெற்றிகள் என்பது வரவே செய்யாது.

காலையில் நீங்கள் முதல் உணவாக எதை சாப்பிட்டாலும், அதை ஒரு பிடி கையில் வைத்துக் கொண்டு அன்னபூரணியை மனதில் நினைத்து வணங்கி கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அதை கொண்டு போய் காகத்திற்கு வைத்து உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்ட பிறகு வந்து அமர்ந்து காலை உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு காலையில் எழுந்ததும் கடைபிடித்து வந்தால் நிச்சயம் உங்களுக்கு தரித்திரங்கள் விலகி, வெற்றிகள் வாழ்வில் குவியும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிங்க

பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம். ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்...

விநாயகர் சில தகவல்கள்

காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப்பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

பணம் பல மடங்காக எளிய வழி

பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம்...

வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை...

தொடர்புச் செய்திகள்

குடும்ப தகரராறில் சாம்பலாகிய வீடு

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மூளாய் காளி கோவிலடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர்தெரிவித்துள்ளார்.

இதை மட்டும் தவறியும் செய்ய வேண்டாம்

ஒரு சிலருக்கு சாப்பிடுவதற்கு உட்கார்ந்தாலும் மன நிலையில் நிம்மதி இருக்காது. சாப்பிட உட்காரும் பொழுது ஏதாவது ஒரு சண்டை, சச்சரவு, பிரச்சனை என்று வீட்டில்...

உணவு பஞ்சம் வராமல் இருக்க சொல்ல கூடிய ஸ்லோகம்

அடிப்படை தேவைகளான உணவு,உடை,இருப்பிடம் ஆகியவை ஒரு மனிதனுக்கு சரியாக கிடைக்கப்பெற்றால் அவனே பாக்கியசாலி. அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை ஒரு மனிதனுக்கு சரியாக...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அனைவர் கவனத்திற்கும் வரும் மீண்டுமொரு சடலம்

திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தின் வடக்கு முனையத்திற்கு அருகில், கடலில் மிதந்து கொண்டிருந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 35 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட ஆண் சடலமாக...

ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரஞ்சன்ராமநாயக்கவுக்கு கிடைக்கும் | விஜேயதாச ராஜபக்‌ஷ

அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ அமைச்சரென்ற வகையில், சட்டமா அதிபரிடமிருந்து வழக்குச் சுருக்கங்களைப் பெற்றதாகவும், நெறிமுறையின்படி தனது பரிந்துரைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்ததாகவும்

சட்டவிரோத முதலீடு வழக்கு டிசம்பர் 8 மீள விசாரணை

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்துக் கொண்டு சட்டவிரோதமாக 15 மில்லியன் ரூபாவை சம்பாதித்து அதனை முதலீடு செய்ததான குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட...

மேலும் பதிவுகள்

YouTube பிரபலமான ‘ரெட்டா’ விடுதலை

நேற்றைய தினம் (01) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளரும், YouTube பிரபலமுமான 'ரெட்டா' என அழைக்கப்படும் ரத்திந்து சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு, இலங்கை வங்கி மாவத்தையில் இடம்பெற்ற...

அனைவர் கவனத்திற்கும் வரும் மீண்டுமொரு சடலம்

திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தின் வடக்கு முனையத்திற்கு அருகில், கடலில் மிதந்து கொண்டிருந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 35 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட ஆண் சடலமாக...

ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரஞ்சன்ராமநாயக்கவுக்கு கிடைக்கும் | விஜேயதாச ராஜபக்‌ஷ

அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ அமைச்சரென்ற வகையில், சட்டமா அதிபரிடமிருந்து வழக்குச் சுருக்கங்களைப் பெற்றதாகவும், நெறிமுறையின்படி தனது பரிந்துரைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்ததாகவும்

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கைது

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 28 ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் இடம்பெற்ற...

மீண்டும் தீவிரமடையும் கொரோனா

பொதுமக்கள் கொவிட்19தொற்று மீண்டும் பரவி வருவதால்,இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக பாடசாலைகள்,...

இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து...

பிந்திய செய்திகள்

பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம். ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்...

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

கற்றாழை கலந்தாலே

யோகர்ட் + Aloe Vera இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி...

சிக்கன் பக்கோடா

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் முட்டை - 1

செம்பருத்தி மொய்ஸ்சுரைசர்

தேவையான பொருட்கள்: செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி ரோஜா பொடி - 1...

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள் |வெற்றி பெறுவாரா ரணில்

வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார். அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று...

துயர் பகிர்வு