Wednesday, August 10, 2022

இதையும் படிங்க

வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை...

இன்றைய ராசிபலன் 04.08.2022

மேஷம்:  எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும்...

திருநீறு இப்படி இட்டுக் கொள்ளக் கூடாது

சிவனுக்கு விசேஷமான இந்த திருநீறு பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது.தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். மேலும்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...

மகத்துவம் நிறைந்த திருமாங்கல்யம்

இந்து சமுதாயத்தில் திருமணமான பெண்களுக்கும் அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை உண்டு. திருமணமாகி 60 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து பேரன்...

16 செல்வங்களும் கிடைக்க ஆடி 18 இல் வாங்க வேண்டிய பொருள்

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம் உண்டு.மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம்...

ஆசிரியர்

இவ்வருடம் சுபகிருது வருடம் சித்திரை மாதம் 20-ஆம் நாள் வரக்கூடிய திரிதியை நட்சத்திரத்தில் அக்ஷய திருதியை வந்துள்ளது. ஆங்கிலத்தில் மே மாதம் மூன்றாம் தேதி வரக்கூடிய இந்த நல்ல நாள் செவ்வாய்க் கிழமையில் அமைந்துள்ளது சிறப்பிற்குரியது.

இந்த நாளில் நீங்களும் நகை வாங்க வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று இந்த தீபத்தை ஏற்றி வைத்து மகாலட்சுமியை வழிபட்டால் கூடிய விரைவிலேயே நகை வாங்கும் யோகத்தை அடைவீர்கள்.

சில கோவில்களுக்கு நாம் செல்லக்கூடிய எல்லா வழிகள் இருந்தாலும், நினைத்த நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலையை உருவாக்கிவிடும். அந்த வகையில் திருப்பதிக்கு செல்ல நினைப்பவர்கள், உடனே சென்று வந்து விட முடியாது.

அதே போல அக்ஷய திருதியை அன்று நகை வாங்க கூடிய வழிகள் இருந்தாலும், வாங்க முடியாத சூழ்நிலை உருவாக முடியாமல் இருக்க வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு இந்த தீபம் ஏற்றலாம்.

வெள்ளிக்கிழமையில் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பூஜை அறையில் மகாலட்சுமியின் படம் அல்லது சிலை வைத்து அதற்கு வாசம் மிகுந்த மல்லிகை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

தாமரை மலர் மிகவும் உகந்த மலராக மகாலட்சுமிக்கு இருக்கின்றது. எனவே தாமரை மலர் கிடைத்தால் ஒன்றை வாங்கி மகாலட்சுமியின் திருவடியில் வையுங்கள். பின்பு ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து மாலையாக கோர்த்து மகாலட்சுமிக்கு சாற்றுங்கள். –

மகாலட்சுமிக்கு நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயமும், உங்களுக்கு அவளின் அருளைப் பெற்றுக் கொடுக்கும்.

நாம் எவ்வளவுதான் செலவு செய்து பூஜைகள் செய்தாலும் ஏழை, எளியவர்களுக்கு செய்யும் தானம் நம்மை மென்மேலும் முன்னேற செய்யும் ஒரு அற்புதமான பரிதாபமாக இருக்கிறது.

தங்கம் சேர செய்ய வேண்டிய அற்புதமான தானம் அன்ன தானம் ஆகும்.

குறைந்தது நாலு பேருக்காவது வயிறார அறுசுவை உணவை வாங்கிக் கொடுங்கள்.

அதுவே மகாலக்ஷ்மியின் அருளை உங்களுக்கு அதிகரிக்க செய்யும். பின்பு பூஜை அறையில் ஒரு சிறிய தாம்பூலத் தட்டில் மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

அதன் மீது பச்சரிசியை பரப்பி கொள்ளுங்கள். பின்பு அதன் மீது ஒரு வாழை இலை அல்லது வெற்றிலை விரித்துக் கொள்ளுங்கள்.

இலையின் மீது புதிய அகல் தீபம் ஒன்றை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அதில் பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபத்தினுள் பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மங்களப் பொருளாக இருக்கும் வெற்றிலை, பாக்கு, பூ, பழம் ஆகியவற்றை தாம்பூலம் வையுங்கள். இதனுடன் 5 ரூபாய் நாணயம் ஒன்றை வையுங்கள்.

இனிக்க இனிக்க நெய் ஊற்றி சர்க்கரை பொங்கலை நெய்வைத்தியம் படையுங்கள்.

தங்கம் வாங்குவதற்கு செய்யக்கூடிய இந்த பொருட்களில் தங்கத்தை கட்டாயம் வைக்க வேண்டும்.

உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு தங்க நகையை ஒரு கலசத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து வையுங்கள்.

பின்னர் கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரித்து தீபம் ஏற்றி தூபம் போட்டு, கற்பூர ஹாரத்தி காண்பிக்க வேண்டும்.

பின்பு அன்னதானம் செய்து புண்ணியத்தை தேடிக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்குக் தடைகள் அகன்று, அக்ஷய திருதியை அன்று நகை வாங்கும் யோகத்தை பெறுவீர்கள். மஹாலக்ஷ்மி

மந்திரம்: ஸ்ரீ சுக்ல மகா சுக்லே நவாங்கே, ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ!

நன்றி தெய்வீகம்

இதையும் படிங்க

அம்மனை விரதம் இருந்து வழிபடுவதற்கு உகந்த நேரம்

சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள...

பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம். ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்...

விநாயகர் சில தகவல்கள்

காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப்பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

பணம் பல மடங்காக எளிய வழி

பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம்...

தொடர்புச் செய்திகள்

இந்த 5 விஷயங்களை பின்பற்றுபவர்களுடைய வீட்டை தரித்திரம் பிடிக்காது

நம்முடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பதற்கு ஆன்மீக ரீதியாக எத்தனையோ வழிபாட்டு முறைகள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. எல்லா விஷயங்களையும் எல்லோரும் பின்பற்ற முடியுமா என்று கேட்டால்...

வீட்டின் வரவேற்பறையில் இதை வையுங்கள்

ஆன்மீகத்தில் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு எதிர்மறை ஆற்றல்களை துரத்திவிட்டு, நேர்மறை ஆற்றல்களை பெருக செய்யக் கூடிய அற்புதமான சக்தி உண்டு. இதை ரொம்பவே சூட்சுமமாக...

மகாலட்சுமி சொரூபமாக பெண்ணை மாற்றக்கூடிய சக்தி

பெண்கள் எல்லோருமே மகாலட்சுமியின் ஸ்வரூபம் கொண்டவர்கள் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஒரு குடும்பம் சீரும் சிறப்புமாக, செழிப்பாக வளமாக பல...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

யாழ்.நகரில் நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நாயொன்றை கொடூரமான முறையில் கொலை செய்து, அந்தக்காணொளிைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களில், இருவர்,வியாழக்கிழமை கைதாகினர்.இச்சம்பவத்து டன் தொடர்புடைய ஏனையவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமாக குறைவு | நளின் பெர்னாண்டோ

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25% வரை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு திறந்த கணக்குகள்...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

உடுகம்பொல – கெஹெல்பத்தர பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 10.20 அளவில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரி, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

மேலும் பதிவுகள்

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

உடுகம்பொல – கெஹெல்பத்தர பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 10.20 அளவில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரி, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து செயற்பட தயார் | ரணில் விக்கிரமசிங்க

ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தான், தயாரென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாம், இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும்...

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க துளசி இலை

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்கும் சக்தி உள்ளது. துளசி...

வழக்கத்தை விட வேகமாகச் சுற்றும் பூமி

பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் மிகக் குறுகிய நாளும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் திகதி சராசரி தினத்தைவிட 1.59 மில்லியன் நாடி குறைவாய்...

பிந்திய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் | 68 சுவாரஸ்ய தகவல்கள்

1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த...

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க

பேரிச்சம் பழத்தில் அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை...

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க, “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா....

வழக்கத்தை விட வேகமாகச் சுற்றும் பூமி

பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் மிகக் குறுகிய நாளும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் திகதி சராசரி தினத்தைவிட 1.59 மில்லியன் நாடி குறைவாய்...

சீன எல்லைக்கு அருகாமையில் யுத்தப் பயிற்சி

எதிர்வரும் ஒக்டோபர் 18 முதல் 31 வரையில் உத்தர்காண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. 'யுத்தபியாஸ்' என அழைக்கப்படும் இந்த யுத்தப் பயிற்சி...

துயர் பகிர்வு