Wednesday, August 10, 2022

இதையும் படிங்க

வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை...

இன்றைய ராசிபலன் 04.08.2022

மேஷம்:  எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும்...

திருநீறு இப்படி இட்டுக் கொள்ளக் கூடாது

சிவனுக்கு விசேஷமான இந்த திருநீறு பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது.தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். மேலும்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...

மகத்துவம் நிறைந்த திருமாங்கல்யம்

இந்து சமுதாயத்தில் திருமணமான பெண்களுக்கும் அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை உண்டு. திருமணமாகி 60 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து பேரன்...

16 செல்வங்களும் கிடைக்க ஆடி 18 இல் வாங்க வேண்டிய பொருள்

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம் உண்டு.மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம்...

ஆசிரியர்

கடன் இல்லாமல், நஷ்டம் இல்லாமல் சொந்தத் தொழிலில் கோடி கோடியாக லாபம் சம்பாதிக்க

நிறைய பேருக்கு சொந்த தொழிலில் கடன் இல்லாமல் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் முதலில் சொந்தத் தொழிலை ஆரம்பிக்கும் போது கடன் வாங்கி தான் முதலீடு செய்வார்கள்.

ஆனாலும் அந்த கடனை எல்லாம் சீக்கிரத்திலேயே அடைத்து நஷ்டம் ஏற்படாமல் நிறைய லாபத்தை சம்பாதிக்கக்கூடிய சூட்சமம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கின்றது.

தொழில் தொடங்கும் எல்லோரும் வெற்றி பெறுவது கிடையாது. இதற்கான காரணம் வெற்றி அடைபவர்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய விடாமுயற்சியும் கடின உழைப்பும் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆனால் ஒரு சிலரால் உண்மையாக எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சொந்த தொழிலில் முன்னேற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு ஜாதகரீதியாக சில பிரச்சினைகளும் உண்டு.

ஜாதக கட்டத்தில் புதனும் சுக்கிர பகவானும் வலுவிழந்து காணப்படும் போது நாம் என்ன தான் முட்டி மோதினாலும் நம்மால் சொந்த தொழிலில் வெற்றி காண முடியாது.

ஜாதகத்தில், சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் இல்லை என்றாலும் சொந்த தொழிலில் முன்னேற ஜோதிட ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம்.

ஒரு சின்ன பரிகாரம் இதோ உங்களுக்காக. – புதன்கிழமை அன்று பெருமாளுக்கு பச்சை பயிரால் பாயாசம் செய்து வைக்க வேண்டும்.

பச்சை பயறு தானியத்தை வாங்கி ஊற வைத்து வெல்லம், ஏலக்காய், நாட்டு சர்க்கரை, சேர்த்து நெய் ஊற்றி சுவையான பாயாசம் தயார் செய்து உங்கள் வீட்டின் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நிவேதனமாகப் படைத்து அந்த பாயாசத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக கொடுத்தாலும் சரி,

அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டிலேயே இருக்கும் பெருமாளுக்கு இந்த பாயசத்தை வைத்து, வீட்டின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், குழந்தைகளுக்கு இந்த பாயசத்தை தானமாக கொடுத்தாலும் சரி,

அது உங்களுடைய ஜாதகத்தில் புதன் பகவானே வலுவாக்கி விடும். அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை பசும் பாலில், ஏலக்காய், நெய், டைமண்ட் கற்கண்டு,

சேர்த்து மணக்க மணக்க பால் பாயசம் செய்து ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் மகாலட்சுமிக்கு நிவேதனமாக வைத்து அந்த பாயாசத்தை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிட்டு வரவேண்டும். இதை செய்யும் போது சுக்கிரன் வலுவடைகின்றார்.

நன்றி தெய்வீகம்

இதையும் படிங்க

அம்மனை விரதம் இருந்து வழிபடுவதற்கு உகந்த நேரம்

சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள...

பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம். ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்...

விநாயகர் சில தகவல்கள்

காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப்பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

பணம் பல மடங்காக எளிய வழி

பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம்...

தொடர்புச் செய்திகள்

தொலைந்து போன பொருளை மீண்டும் கண்டுபிடிப்பதற்கு பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஆலமர இலைகள் தேவை. நான்கு ஆலமர இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை மஞ்சள் தண்ணீரில் முதலில் கழுவி சுத்தம் செய்து...

வெற்றி தேடி வரும் சுக்குத் தாயத்து.

சுக்கை ஒரு உறலில் போட்டு நசுக்கி கொஞ்சம் பொடியாக எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் தாயத்துக்கு உள்ளே போட முடியும். முருகப்பெருமானை வேண்டி தான் இந்த பரிகாரத்தை செய்யப் போகின்றோம்.

பல நாள் கஷ்டத்தை 1 கட்டு தீர்க்க அகத்திக்கீரை

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருள். ஒரு கட்டு அகத்திக்கீரை. அவ்வளவு தான். பெரும்பாலும் இந்த அகத்திக் கீரையை அமாவாசை தினத்தன்று தான் பசு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

யாழ்.நகரில் நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நாயொன்றை கொடூரமான முறையில் கொலை செய்து, அந்தக்காணொளிைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களில், இருவர்,வியாழக்கிழமை கைதாகினர்.இச்சம்பவத்து டன் தொடர்புடைய ஏனையவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமாக குறைவு | நளின் பெர்னாண்டோ

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25% வரை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு திறந்த கணக்குகள்...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

உடுகம்பொல – கெஹெல்பத்தர பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 10.20 அளவில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரி, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

மேலும் பதிவுகள்

வழக்கத்தை விட வேகமாகச் சுற்றும் பூமி

பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் மிகக் குறுகிய நாளும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் திகதி சராசரி தினத்தைவிட 1.59 மில்லியன் நாடி குறைவாய்...

தேநீர் விலை ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது

தேநீர் கோப்பையொன்றின் விலை ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று (09) முதல் இவ்விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக அச்சங்கம்...

வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை...

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கைது

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 28 ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் இடம்பெற்ற...

முருங்கைக் கீரை மலட்டுத் தன்மையை போக்கும்

முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை  குணமாகும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...

பிந்திய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் | 68 சுவாரஸ்ய தகவல்கள்

1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த...

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க

பேரிச்சம் பழத்தில் அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை...

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க, “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா....

வழக்கத்தை விட வேகமாகச் சுற்றும் பூமி

பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் மிகக் குறுகிய நாளும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் திகதி சராசரி தினத்தைவிட 1.59 மில்லியன் நாடி குறைவாய்...

சீன எல்லைக்கு அருகாமையில் யுத்தப் பயிற்சி

எதிர்வரும் ஒக்டோபர் 18 முதல் 31 வரையில் உத்தர்காண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. 'யுத்தபியாஸ்' என அழைக்கப்படும் இந்த யுத்தப் பயிற்சி...

துயர் பகிர்வு