Wednesday, August 10, 2022

இதையும் படிங்க

வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை...

இன்றைய ராசிபலன் 04.08.2022

மேஷம்:  எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும்...

திருநீறு இப்படி இட்டுக் கொள்ளக் கூடாது

சிவனுக்கு விசேஷமான இந்த திருநீறு பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது.தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். மேலும்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...

மகத்துவம் நிறைந்த திருமாங்கல்யம்

இந்து சமுதாயத்தில் திருமணமான பெண்களுக்கும் அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை உண்டு. திருமணமாகி 60 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து பேரன்...

16 செல்வங்களும் கிடைக்க ஆடி 18 இல் வாங்க வேண்டிய பொருள்

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம் உண்டு.மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம்...

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் 06.05.2022

  • மேஷம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.
  • ரிஷபம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.
  • மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.
  • கடகம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். உறவினர் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
  • சிம்மம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர் களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின்ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.
  • கன்னி: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நம்பிக்கை குறித்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சி பலிதமாகும் நாள்.
  • துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரம் சூடு பிடிக் கும். உத்தியோகத்தில்  தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தெய்வ அணுகூலம் உண்டாகும் நாள்.
  • விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள்‌. வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
  • தனுசு: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். மகிழ்ச்சியான நாள்.
  • மகரம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.
  • கும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
  • மீனம்: நண்பர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப் போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

நன்றி தினகரன்

இதையும் படிங்க

அம்மனை விரதம் இருந்து வழிபடுவதற்கு உகந்த நேரம்

சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள...

பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம். ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்...

விநாயகர் சில தகவல்கள்

காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப்பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

பணம் பல மடங்காக எளிய வழி

பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம்...

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து...

இன்றைய ராசி பலன் உங்கள் ராசிக்கு எப்படி?8.12.2021

மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய...

ரசிகரின் மகிழ்ச்சிக்காக விஜய் சேதுபதியின் புதிய போட்டோ ஷூட் .

நடிகர் விஜய் சேதுபதியின் டிவிட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். தற்போது மனிதன் என்ற பெயரில் புதிய போட்டோ...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

யாழ்.நகரில் நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நாயொன்றை கொடூரமான முறையில் கொலை செய்து, அந்தக்காணொளிைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களில், இருவர்,வியாழக்கிழமை கைதாகினர்.இச்சம்பவத்து டன் தொடர்புடைய ஏனையவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமாக குறைவு | நளின் பெர்னாண்டோ

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25% வரை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு திறந்த கணக்குகள்...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

உடுகம்பொல – கெஹெல்பத்தர பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 10.20 அளவில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரி, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

மேலும் பதிவுகள்

ஆகஸ்ட் 18 வெளியாகும் திருச்சிற்றம்பலம்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ்,...

சட்டவிரோத முதலீடு வழக்கு டிசம்பர் 8 மீள விசாரணை

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்துக் கொண்டு சட்டவிரோதமாக 15 மில்லியன் ரூபாவை சம்பாதித்து அதனை முதலீடு செய்ததான குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட...

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமாக குறைவு | நளின் பெர்னாண்டோ

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25% வரை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு திறந்த கணக்குகள்...

காலை எழுந்தவுடன் அருந்த கூடியவை

எழுந்தவுடன் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து ஒரு சூடான கப் எலுமிச்சை சாறு குடிக்கலாம். எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த...

அனைவர் கவனத்திற்கும் வரும் மீண்டுமொரு சடலம்

திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தின் வடக்கு முனையத்திற்கு அருகில், கடலில் மிதந்து கொண்டிருந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 35 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட ஆண் சடலமாக...

மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல பிரதேச செயலக பிரிவு, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை மற்றும்...

பிந்திய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் | 68 சுவாரஸ்ய தகவல்கள்

1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த...

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க

பேரிச்சம் பழத்தில் அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை...

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க, “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா....

வழக்கத்தை விட வேகமாகச் சுற்றும் பூமி

பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் மிகக் குறுகிய நாளும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் திகதி சராசரி தினத்தைவிட 1.59 மில்லியன் நாடி குறைவாய்...

சீன எல்லைக்கு அருகாமையில் யுத்தப் பயிற்சி

எதிர்வரும் ஒக்டோபர் 18 முதல் 31 வரையில் உத்தர்காண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. 'யுத்தபியாஸ்' என அழைக்கப்படும் இந்த யுத்தப் பயிற்சி...

துயர் பகிர்வு