Sunday, June 26, 2022

இதையும் படிங்க

இந்த பொருட்களை தானமாக வாங்கிவிடாதீர்கள்…

ஒரு சில பொருட்களை மற்றவர்களிடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுவது உண்டு. அது போல் இலவசமாக நாம் வாங்கும் சில பொருட்கள்...

கையில் பணம் தங்க வேண்டும் இதை செய்யுங்கள்

வீட்டில் பணம் குறையாமல் இருக்க எப்போதும் பலவித ஊறுகாய்களை வைத்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக நெல்லிக்காய் ஊறுகாய் வைத்திருந்தால் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.

வாஸ்து தோஷம் நீங்க

வாஸ்து பொருட்களை உயிரோட்டத்தோடு செயல்பட வைக்க, நம்முடைய வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரிசெய்ய இந்த 3 பொருட்களின் வாசம் நம் வீட்டில் எப்போதும் நிறைவாக இருந்தால் போதும்.

மணி பிளான்ட் மரத்தின் அதிசயம்

ஒரு சிலர் தங்கள் வீட்டில் மணி பிளாண்ட் செடியை அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பதுண்டு. இதனை வளர்க்கும் பொழுது பண வரவு உண்டாகும்.

கோவிலில் பிரசாதமாக தேங்காய் வாங்கும் போது அவதானம் வேண்டும்

பூஜைக்கு தேங்காய் உடைக்கும் பொழுது அதனை ஒரு நிமிடம் தண்ணீரில் நனைத்து, அதன் பிறகு உடைக்கும் பொழுது தேங்காய் சரி பாதியாக உடையும். அவ்வாறு தேங்காய் உடைத்த பிறகு...

பூஜைக்கு பயன் படும் பொருட்களின் சுத்த நிலை

பூஜை செய்யும் பொழுது அனைவரும் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வைக்கப்படும் வெற்றிலைகள் எப்போதும் இரட்டை படையில் இருக்க வேண்டும்.

ஆசிரியர்

இன்றைய ராசிபலன் 11.05.2022

  • மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.  உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
  • ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
  • மிதுனம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். தைரியம் கூடும் நாள்.
  • கடகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.
  • சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழங்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
  • கன்னி: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் செல்லுங்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்.‌ உத்தியோகத்தில் அதிக வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
  • துலாம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.
  • விருச்சிகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள்.‌வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.
  • தனுசு: இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணியஸ் தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டமான நாள்.
  • மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.
  • கும்பம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடி வரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
  • மீனம்மீனம்: உங்களை சுற்றி இருப்பவர்களை  புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில்  உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

இதையும் படிங்க

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

வாஸ்து மூலை வடக்கு பார்த்த வீட்டை எவ்வாறு அமைக்கலாம்

ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் தலைவாசல் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது வெளியில் போர் வெல்லையும் அமைக்கலாம். இந்த அமைப்பானது குழந்தைகளின்...

தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள்

மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல்...

1 முதல் 9 ஆம் எண் வரை பிறந்தவர்களுக்கான வாழ்க்கை எப்படி இருக்கும்…

ஒருவருக்கு பெயர் எண் அதிர்ஷ்டத்தை தருவதும் துரதிர்ஷ்டத்தை தருவதும் அவரவர் கர்ம வினையே காரணம். இந்த முறையில் பெயர் அமையாதவர்கள் அவர்களுடைய பிறந்த...

கோடி நன்மை தரும் குரு | விரதம் இருப்பது எப்படி?

குணமிகு வியாழகுரு பகவானே! மணமுடன் வாழ மகிழ்வுட னருள்வாய்! பிரகஸ்பதி வியாழப் பரதகுருநேசா!

தொடர்புச் செய்திகள்

தூங்கும் அறையில் பெண்கள் இதை வைக்க கூடாது

தூங்கும் பொழுது பெண்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரச்சனையை பற்றிய சிந்தனை இருந்து கொண்டு இருந்தால் அது மறுநாள்...

சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்தால் வறுமை தாண்டவமாடும்

ஒரு சில சாஸ்திர, சம்பிரதாயங்களை கடைப்பிடித்து நாம் வாழ்க்கை முறையை கையாளுவதன் மூலம் நமக்கு மகிழ்ச்சியும், மன நிம்மதியும் இயல்பாகவே கிடைக்கிறது. அவற்றை மீறும் பொழுது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது....

இன்றைய ராசிபலன்

மேஷம்: உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பெட்ரோல் ஏற்றிய கப்பல் தாமதமடையும் | எரிசக்தி அமைச்சர்

இன்று (24) நாட்டை வந்தடையவிருந்த பெட்ரோல் ஏற்றிய கப்பல் மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும்...

மே 9 வன்முறையில் கைதான நால்வருக்கு பிணை

கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு...

தேவையான ஒத்துழைப்புகள் வழங்க தயார்| ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள்

நெருக்கடியான நிலையில் இலங்கையை கைவிடாது, தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்து தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய...

மேலும் பதிவுகள்

கவிதையை வாழ்த்தாக்கிய கீர்த்தி சுரேஷ்

விஜய், கீர்த்தி சுரேஷ், vijay, keerthy sureshநடிகர் விஜய்யின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கோவிலில் பிரசாதமாக தேங்காய் வாங்கும் போது அவதானம் வேண்டும்

பூஜைக்கு தேங்காய் உடைக்கும் பொழுது அதனை ஒரு நிமிடம் தண்ணீரில் நனைத்து, அதன் பிறகு உடைக்கும் பொழுது தேங்காய் சரி பாதியாக உடையும். அவ்வாறு தேங்காய் உடைத்த பிறகு...

லட்சுமி கடாட்சத்தை அதிகமாக ஈர்க்கக் கூடிய வெள்ளி உலோகம்

தங்கத்தை விட வெள்ளி உலோகத்திற்க்கு லட்சுமி கடாட்சத்தை அதிகமாக ஈர்க்கக் கூடிய சக்தி உள்ளது. பூஜைஅறையில் பித்தளையின் நிறைய விலங்குகளை வைத்து இருந்தாலும், ஒரே ஒரு வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றி வைக்க...

மே 9 வன்முறையில் கைதான நால்வருக்கு பிணை

கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு...

மணி பிளான்ட் மரத்தின் அதிசயம்

ஒரு சிலர் தங்கள் வீட்டில் மணி பிளாண்ட் செடியை அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பதுண்டு. இதனை வளர்க்கும் பொழுது பண வரவு உண்டாகும்.

தேவையான ஒத்துழைப்புகள் வழங்க தயார்| ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள்

நெருக்கடியான நிலையில் இலங்கையை கைவிடாது, தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்து தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய...

பிந்திய செய்திகள்

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர்...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

பொன்னிற மேனி அழகுக்கு சந்தனம்..

பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் சந்தனம், அழகு பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது. சந்தன சோப்புகள், சந்தன...

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

தேவையான பொருட்கள் பச்சை பட்டாணி - 1 கப், கேரட் துருவல் - 3...

வாஸ்து மூலை வடக்கு பார்த்த வீட்டை எவ்வாறு அமைக்கலாம்

ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் தலைவாசல் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது வெளியில் போர் வெல்லையும் அமைக்கலாம். இந்த அமைப்பானது குழந்தைகளின்...

துயர் பகிர்வு