Sunday, June 26, 2022

இதையும் படிங்க

இந்த பொருட்களை தானமாக வாங்கிவிடாதீர்கள்…

ஒரு சில பொருட்களை மற்றவர்களிடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுவது உண்டு. அது போல் இலவசமாக நாம் வாங்கும் சில பொருட்கள்...

கையில் பணம் தங்க வேண்டும் இதை செய்யுங்கள்

வீட்டில் பணம் குறையாமல் இருக்க எப்போதும் பலவித ஊறுகாய்களை வைத்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக நெல்லிக்காய் ஊறுகாய் வைத்திருந்தால் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.

வாஸ்து தோஷம் நீங்க

வாஸ்து பொருட்களை உயிரோட்டத்தோடு செயல்பட வைக்க, நம்முடைய வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரிசெய்ய இந்த 3 பொருட்களின் வாசம் நம் வீட்டில் எப்போதும் நிறைவாக இருந்தால் போதும்.

மணி பிளான்ட் மரத்தின் அதிசயம்

ஒரு சிலர் தங்கள் வீட்டில் மணி பிளாண்ட் செடியை அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பதுண்டு. இதனை வளர்க்கும் பொழுது பண வரவு உண்டாகும்.

கோவிலில் பிரசாதமாக தேங்காய் வாங்கும் போது அவதானம் வேண்டும்

பூஜைக்கு தேங்காய் உடைக்கும் பொழுது அதனை ஒரு நிமிடம் தண்ணீரில் நனைத்து, அதன் பிறகு உடைக்கும் பொழுது தேங்காய் சரி பாதியாக உடையும். அவ்வாறு தேங்காய் உடைத்த பிறகு...

பூஜைக்கு பயன் படும் பொருட்களின் சுத்த நிலை

பூஜை செய்யும் பொழுது அனைவரும் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வைக்கப்படும் வெற்றிலைகள் எப்போதும் இரட்டை படையில் இருக்க வேண்டும்.

ஆசிரியர்

முன்ஜென்ம கர்ம வினை பயன் தொடர்கிறதா

நாம் நல்லதே செய்து, நல்லதே நினைத்து நமக்கு நல்லது நடக்கவில்லை என்றால் அதற்கு காரணம் கர்மவினை பாவங்கள் மட்டுமே ஆகும்.

முன்ஜென்ம கர்ம வினை பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மத்தில் நாம் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பது சாஸ்திரம் கூறும் நிதர்சனமான உண்மை ஆகும்.

எனவே நாம் இந்த ஜென்மத்தில் என்னதான் நல்லது செய்தாலும், கர்மவினை பாவங்களின் அடிப்படையில் நமக்கு கெட்டது பின் தொடர்ந்து கொண்டிருக்கும்.

இதை தவிர்க்க முடியாது தான் ஆனால் இதனை எளிய பரிகாரங்கள் செய்து நம்மால் நம் விதியை மாற்றி அமைக்க முடியும். ‘விதியை மதியால் வெல்ல முடியும்’ என்று கூறப்படுவது இதற்காகத் தான். எந்த ஒரு பாவத்துக்கும் பரிகாரம் என்கிற ஒன்று நிச்சயம் இருக்கும்.

இப்போது நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே நமக்கு மிகவும் முக்கியம். எனவே எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், எவ்வளவு துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள் நம்மை துரத்தினாலும் நாம் அற நெறியில் இருந்து தவறி விட கூடாது.

எப்பொழுதும் ஒழுக்கமாகவும், இறை சிந்தனையுடன், மற்றவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்கிற நல்ல மனதுடன் இருக்க வேண்டும்.

கடவுள் எவ்வளவு திருவிளையாடல்கள் நம் வாழ்க்கையில் புரிந்தாலும், ஏதோ ஒரு கட்டத்தில் அதை அவரே நிறுத்தி வைக்கவும் செய்வார் என்கிற நம்பிக்கையோடு வாழ்க்கையை பயணிக்க வேண்டும்.

முன்ஜென்ம கர்ம வினைகளின் பாவங்களால் நல்லது நடக்கவில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் எளிதாக செய்யக்கூடிய பரிகாரம் தான் இது! ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரிய பகவானுக்கு நம் விதியை மாற்றி எழுதும் சக்தி உண்டு!

காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கு எப்பொழுதும் வெற்றி தான். அந்த வகையில் தினமும் காலையில் எழுந்ததும் ஒரு செம்பு நிறைய தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு கோதுமையை போட்டுக் கொள்ளுங்கள்.

சூரிய பகவானுக்கு உகந்த தானியம் கோதுமை ஆகும். செம்பு அல்லது பித்தளை பாத்திரம் எடுத்துக் கொள்வது நல்லது. கோதுமையை தண்ணீரில் கலந்து காலையில் எழுந்ததும் சூரிய உதயத்தின் பொழுது சூரியனை பார்த்து நமஸ்காரம் செய்துவிட்டு இடது கையால் செம்பை பிடித்து வலது கையால் தண்ணீரை பூமியை நோக்கி விட வேண்டும்.

‘ஓம் சூரிய தேவாய நமஹ’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரித்த பின்பு எல்லா தண்ணீரையும் கீழே கொட்டி விட்டு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று விடுங்கள்.

இப்படி கோதுமையும், தண்ணீரும் இறைத்து சூரிய நமஸ்காரம் செய்யும் பொழுது முன்ஜென்ம பாவ வினைகளால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் யாவும் எளிதாக தீரும் என்கிறது ஆன்மீகம்.

இதையும் படிங்க

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

வாஸ்து மூலை வடக்கு பார்த்த வீட்டை எவ்வாறு அமைக்கலாம்

ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் தலைவாசல் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது வெளியில் போர் வெல்லையும் அமைக்கலாம். இந்த அமைப்பானது குழந்தைகளின்...

தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள்

மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல்...

1 முதல் 9 ஆம் எண் வரை பிறந்தவர்களுக்கான வாழ்க்கை எப்படி இருக்கும்…

ஒருவருக்கு பெயர் எண் அதிர்ஷ்டத்தை தருவதும் துரதிர்ஷ்டத்தை தருவதும் அவரவர் கர்ம வினையே காரணம். இந்த முறையில் பெயர் அமையாதவர்கள் அவர்களுடைய பிறந்த...

கோடி நன்மை தரும் குரு | விரதம் இருப்பது எப்படி?

குணமிகு வியாழகுரு பகவானே! மணமுடன் வாழ மகிழ்வுட னருள்வாய்! பிரகஸ்பதி வியாழப் பரதகுருநேசா!

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பெட்ரோல் ஏற்றிய கப்பல் தாமதமடையும் | எரிசக்தி அமைச்சர்

இன்று (24) நாட்டை வந்தடையவிருந்த பெட்ரோல் ஏற்றிய கப்பல் மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும்...

மே 9 வன்முறையில் கைதான நால்வருக்கு பிணை

கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு...

தேவையான ஒத்துழைப்புகள் வழங்க தயார்| ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள்

நெருக்கடியான நிலையில் இலங்கையை கைவிடாது, தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்து தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய...

மேலும் பதிவுகள்

லட்சுமி கடாட்சத்தை அதிகமாக ஈர்க்கக் கூடிய வெள்ளி உலோகம்

தங்கத்தை விட வெள்ளி உலோகத்திற்க்கு லட்சுமி கடாட்சத்தை அதிகமாக ஈர்க்கக் கூடிய சக்தி உள்ளது. பூஜைஅறையில் பித்தளையின் நிறைய விலங்குகளை வைத்து இருந்தாலும், ஒரே ஒரு வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றி வைக்க...

இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சர்வதேச பிணையங்களுக்காக, 25% முதலீட்டை செய்துள்ள அமெரிக்க நிறுவனமொன்று, ஜூலை 25 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள நிலையில் ஆரம்ப முதலீடு மற்றும் அதற்கான...

துத்தி மூலிகையின் மருத்துவ பயன்கள்

துத்தி மூலிகை பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய்...

வாஸ்து தோஷம் நீங்க

வாஸ்து பொருட்களை உயிரோட்டத்தோடு செயல்பட வைக்க, நம்முடைய வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரிசெய்ய இந்த 3 பொருட்களின் வாசம் நம் வீட்டில் எப்போதும் நிறைவாக இருந்தால் போதும்.

இரட்டைக் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது

மன்னார் – உயிலங்குளம் இரட்டைக் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்படவுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் A.S.ஹிபதுல்லா முன்னிலையில் சம்பவம்...

ஆப்கான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் 1000 க்கும் அதிகம்

ஆப்கானிஸ்தானை உலுக்கிய பாரிய நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்துள்ளதுடன், 1500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான Paktika பகுதியில்...

பிந்திய செய்திகள்

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர்...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

பொன்னிற மேனி அழகுக்கு சந்தனம்..

பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் சந்தனம், அழகு பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது. சந்தன சோப்புகள், சந்தன...

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

தேவையான பொருட்கள் பச்சை பட்டாணி - 1 கப், கேரட் துருவல் - 3...

வாஸ்து மூலை வடக்கு பார்த்த வீட்டை எவ்வாறு அமைக்கலாம்

ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் தலைவாசல் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது வெளியில் போர் வெல்லையும் அமைக்கலாம். இந்த அமைப்பானது குழந்தைகளின்...

துயர் பகிர்வு