Sunday, June 26, 2022

இதையும் படிங்க

இந்த பொருட்களை தானமாக வாங்கிவிடாதீர்கள்…

ஒரு சில பொருட்களை மற்றவர்களிடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுவது உண்டு. அது போல் இலவசமாக நாம் வாங்கும் சில பொருட்கள்...

கையில் பணம் தங்க வேண்டும் இதை செய்யுங்கள்

வீட்டில் பணம் குறையாமல் இருக்க எப்போதும் பலவித ஊறுகாய்களை வைத்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக நெல்லிக்காய் ஊறுகாய் வைத்திருந்தால் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.

வாஸ்து தோஷம் நீங்க

வாஸ்து பொருட்களை உயிரோட்டத்தோடு செயல்பட வைக்க, நம்முடைய வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரிசெய்ய இந்த 3 பொருட்களின் வாசம் நம் வீட்டில் எப்போதும் நிறைவாக இருந்தால் போதும்.

மணி பிளான்ட் மரத்தின் அதிசயம்

ஒரு சிலர் தங்கள் வீட்டில் மணி பிளாண்ட் செடியை அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பதுண்டு. இதனை வளர்க்கும் பொழுது பண வரவு உண்டாகும்.

கோவிலில் பிரசாதமாக தேங்காய் வாங்கும் போது அவதானம் வேண்டும்

பூஜைக்கு தேங்காய் உடைக்கும் பொழுது அதனை ஒரு நிமிடம் தண்ணீரில் நனைத்து, அதன் பிறகு உடைக்கும் பொழுது தேங்காய் சரி பாதியாக உடையும். அவ்வாறு தேங்காய் உடைத்த பிறகு...

பூஜைக்கு பயன் படும் பொருட்களின் சுத்த நிலை

பூஜை செய்யும் பொழுது அனைவரும் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வைக்கப்படும் வெற்றிலைகள் எப்போதும் இரட்டை படையில் இருக்க வேண்டும்.

ஆசிரியர்

தூங்கும் அறையில் பெண்கள் இதை வைக்க கூடாது

தூங்கும் பொழுது பெண்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு பிரச்சனையை பற்றிய சிந்தனை இருந்து கொண்டு இருந்தால் அது மறுநாள் வரை தொடர்ந்து அவர்களுடைய வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் இரவு தூங்கும் பொழுது அந்த பிரச்சினைகளை எல்லாம் கழட்டி வைத்து விட்டு நிம்மதியான உறக்கம் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மறுநாள் முழுவதும் உற்சாகத்துடன் காண முடியும்.

ஒரு ஆண் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், அதை இரவில் சுமந்து கொள்வதில்லை! ஆனால் பெண்கள் அப்படி அல்ல, நாள் முழுவதும் எதையும் காட்டிக் கொள்ளாமல் இரவு தூங்கும் நேரத்தில் எல்லாவற்றையும் மண்டைக்குள் போட்டு குழப்பிக் கொண்டு இருப்பார்கள்.

அப்படியான ஒரு நேரத்தில் உங்களுடன் இந்த ஒரு பொருள் இருந்தால் இது இன்னும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சனி பகவானுடன் தொடர்புடைய இந்த உலோகம் இரும்பு ஆகும்.

இரும்பு சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருளையும் பெண்கள் தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு தலைக்கு நேரே வைத்துக் கொண்டு கட்டாயம் படுக்கக் கூடாது.

இரும்பாலான பொருளில் தண்ணீர் வைத்துக் கொண்டு தூங்குவது, தலையில் இரும்பு பொருட்களை போட்டு கொண்டு தூங்குவது போன்றவற்றை செய்யக் கூடாது.

ஹேர் பின், கிளிப் போன்ற பொருட்கள் கூட இரும்பு என்கிற உலோகத்தாலானதாக இல்லாமல் பிளாஸ்டிக்கால் இருந்தால் நல்லது. இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் உங்களுடைய உடலில் அல்லது தலைக்கு நேராகவும் கண்டிப்பாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.

இரும்பு ஒரு விதமான அலைகளை உண்டு பண்ணக் கூடியது. இதில் இருந்து வரக்கூடிய அலைகள் நம் எண்ண ஓட்டத்தை மேலும் கிளர்ச்சியடைய செய்யும்.

இதனால் ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் பெண்களுக்கு இது இன்னும் கொஞ்சம் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் நல்ல தூக்கம் நிச்சயம் வராது.

மறுநாளும் உற்சாகத்துடன் நீங்கள் காணப்பட மாட்டீர்கள். திருமணமான பெண்கள் திருமாங்கல்யம் அணிந்து இருந்தால் அந்த திருமாங்கல்யத்துடன் இரும்பு பொருட்களை சேர்க்க கூடாது என்கிற நியதியும் உண்டு.

இரும்பு பொருட்கள் மாங்கல்யடத்துடன் இருந்தால் அது உங்களுக்கு குடும்ப உறவுக்குள் பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகளையும், கருத்து வேறுபாடுகளையும் அதிகரிக்க செய்து விடும்.

எனவே பின், ஊக்கு போன்றவற்றை மாங்கல்யடத்துடன் சேர்த்து வைத்திருப்பது ரொம்பவே தவறான செயலாகும்.

அது மட்டுமல்லாமல் தங்கத்துடன் அணியும் இந்த பொருட்கள் தங்கத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று. எனவே இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை தலைமாட்டில் வைத்து விட்டு நிம்மதியான உறக்கத்தை தேட வேண்டாம்.

இதையும் படிங்க

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

வாஸ்து மூலை வடக்கு பார்த்த வீட்டை எவ்வாறு அமைக்கலாம்

ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் தலைவாசல் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது வெளியில் போர் வெல்லையும் அமைக்கலாம். இந்த அமைப்பானது குழந்தைகளின்...

தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள்

மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல்...

1 முதல் 9 ஆம் எண் வரை பிறந்தவர்களுக்கான வாழ்க்கை எப்படி இருக்கும்…

ஒருவருக்கு பெயர் எண் அதிர்ஷ்டத்தை தருவதும் துரதிர்ஷ்டத்தை தருவதும் அவரவர் கர்ம வினையே காரணம். இந்த முறையில் பெயர் அமையாதவர்கள் அவர்களுடைய பிறந்த...

கோடி நன்மை தரும் குரு | விரதம் இருப்பது எப்படி?

குணமிகு வியாழகுரு பகவானே! மணமுடன் வாழ மகிழ்வுட னருள்வாய்! பிரகஸ்பதி வியாழப் பரதகுருநேசா!

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் 11.05.2022

மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.  உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து...

சாப்பிடும் பொழுது இந்த தவறை செய்தால் வறுமை தாண்டவமாடும்

ஒரு சில சாஸ்திர, சம்பிரதாயங்களை கடைப்பிடித்து நாம் வாழ்க்கை முறையை கையாளுவதன் மூலம் நமக்கு மகிழ்ச்சியும், மன நிம்மதியும் இயல்பாகவே கிடைக்கிறது. அவற்றை மீறும் பொழுது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது....

இன்றைய ராசிபலன்

மேஷம்: உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பெட்ரோல் ஏற்றிய கப்பல் தாமதமடையும் | எரிசக்தி அமைச்சர்

இன்று (24) நாட்டை வந்தடையவிருந்த பெட்ரோல் ஏற்றிய கப்பல் மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும்...

மே 9 வன்முறையில் கைதான நால்வருக்கு பிணை

கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு...

தேவையான ஒத்துழைப்புகள் வழங்க தயார்| ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள்

நெருக்கடியான நிலையில் இலங்கையை கைவிடாது, தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்து தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய...

மேலும் பதிவுகள்

லட்சுமி கடாட்சத்தை அதிகமாக ஈர்க்கக் கூடிய வெள்ளி உலோகம்

தங்கத்தை விட வெள்ளி உலோகத்திற்க்கு லட்சுமி கடாட்சத்தை அதிகமாக ஈர்க்கக் கூடிய சக்தி உள்ளது. பூஜைஅறையில் பித்தளையின் நிறைய விலங்குகளை வைத்து இருந்தாலும், ஒரே ஒரு வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றி வைக்க...

அரசாங்க ஊழியர்கள் வௌிநாடு சென்று வர சம்பளம் இல்லாத விடுமுறை

சிரேஷ்டத்துவத்திற்கும் பதவி ஓய்விற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், 5 வருட காலத்திற்கு அரசாங்க ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வௌிநாடு சென்று வர சம்பளம் இல்லாத விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கோவிலில் பிரசாதமாக தேங்காய் வாங்கும் போது அவதானம் வேண்டும்

பூஜைக்கு தேங்காய் உடைக்கும் பொழுது அதனை ஒரு நிமிடம் தண்ணீரில் நனைத்து, அதன் பிறகு உடைக்கும் பொழுது தேங்காய் சரி பாதியாக உடையும். அவ்வாறு தேங்காய் உடைத்த பிறகு...

வாஸ்து தோஷம் நீங்க

வாஸ்து பொருட்களை உயிரோட்டத்தோடு செயல்பட வைக்க, நம்முடைய வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரிசெய்ய இந்த 3 பொருட்களின் வாசம் நம் வீட்டில் எப்போதும் நிறைவாக இருந்தால் போதும்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சர்வதேச பிணையங்களுக்காக, 25% முதலீட்டை செய்துள்ள அமெரிக்க நிறுவனமொன்று, ஜூலை 25 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள நிலையில் ஆரம்ப முதலீடு மற்றும் அதற்கான...

தனுஷை பாராட்டிய இளையராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,...

பிந்திய செய்திகள்

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர்...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

பொன்னிற மேனி அழகுக்கு சந்தனம்..

பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் சந்தனம், அழகு பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது. சந்தன சோப்புகள், சந்தன...

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

தேவையான பொருட்கள் பச்சை பட்டாணி - 1 கப், கேரட் துருவல் - 3...

வாஸ்து மூலை வடக்கு பார்த்த வீட்டை எவ்வாறு அமைக்கலாம்

ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் தலைவாசல் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது வெளியில் போர் வெல்லையும் அமைக்கலாம். இந்த அமைப்பானது குழந்தைகளின்...

துயர் பகிர்வு