Tuesday, May 17, 2022

இதையும் படிங்க

குழந்தை பாக்கியம் அருளும் வம்ச விருத்தி கவசம்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 45 நாட்கள் தொடர்ந்து சொல்லி ஆலிலை கிருஷ்ணரை வழிபாடு செய்ய வேண்டும்.

வருமானத்தை அதிகரிக்கும் கல் உப்பு பரிகாரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள கல் உப்பு பரிகாரத்தை மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும்.

புனிதர் பட்டம் வழங்கப்பட்ட முதல் தமிழர் தேவசகாயம்பிள்ளை

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை என்பவருக்கு நேற்று (15) வத்திக்கான் நகரில் பாப்பரசர் பிரான்ஸிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். 

யார் எந்த விரலில் வெள்ளி மோதிரம் அணிவது அதிர்ஷ்டம் தரும் தெரியுமா

பெரும்பாலும் வெள்ளி என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பெண்கள் காலில் அணியும் கொலுசு மட்டுமே ஆகும். வெள்ளியில் கொலுசு மட்டும் கிடையாது, ஏகப்பட்ட...

தொழில் செய்யும் இடங்களிலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

வீட்டில் இருப்பது போலவே தொழில் செய்யும் இடங்களிலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும். சில செடி, கொடிகள் எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் என்று வீட்டில் வளர்க்க கூடாது என்று கூறுவார்கள்.

தீராத நோயிலிருந்து விடுபட அனுமனை நினைத்து 4 பொருட்களை தானம் கொடுங்கள்

தீராத நோய் பிரச்சனை இன்று பெரும்பாலும் எல்லோருக்கும் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி விட்டது. மருந்து மாத்திரையோடு தான் வாழ்கின்றோம். ஒரு வேளை சாப்பாடு...

ஆசிரியர்

அழியாத செல்வமும், பெயரும் புகழும் நிலைத்திருக்க அனுஷ்டிக்க வேண்டிய விரதம்…

ஒருவருக்கு பெயரும் புகழும் பதவியும் செல்வமும் நிலைத்து இருக்க ஆன்மீக ரீதியாக என்ன விரத வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

வெற்றி கடவுள் என்றாலே அது முருகப்பெருமானை தான் குறிக்கின்றது. அந்த வெற்றியை நம்மிடமே நிலைத்து நிற்கச் செய்ய முருகப்பெருமானை தினம் தினம் வழிபாடு செய்ய வேண்டும்.

தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு முல்லை பூ, அல்லது அரளிப் பூ கொண்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஒரு மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபமேற்றி வைத்து விடுங்கள்.

முருகப்பெருமானுக்கு முன்பு ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து விட்டு அதில் குங்கும அர்ச்சனை செய்யலாம். அப்படி இல்லை என்றால் அரளி பூவால் அர்ச்சனை செய்யலாம். அப்படி இல்லை என்றால் முல்லைப் பூவால் அர்ச்சனை செய்யலாம். உங்களுக்கு எந்த பொருள் கிடைக்கின்றதோ ஒவ்வொரு நாள், ஒவ்வொரு பொருளை வைத்து அர்ச்சனை செய்தாலும் சரி.

அர்ச்சனை செய்யும்போது முருகப்பெருமானின் சக்திவாய்ந்த இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். ‘ஓம் ஐம் சம் சரவண பவாய நமஹ!’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து அர்ச்சனை செய்து உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி நிலையாக நிலைத்து நிற்க வேண்டும் என்று முருகப் பெருமானை வேண்டிக் கொள்ளுங்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு உண்மையாக சேர்த்து வைத்திருக்கும் பெயர் புகழ் சொத்து அந்தஸ்து எல்லாமே கடைசி வரை உங்களுடன் நிலையாக இருக்கும். அதற்கு அந்த முருகப்பெருமானே பொறுப்பு. நம்பிக்கையோடு இந்த வழிபாட்டு முறையை செய்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் மேலும் மேலும் செல்வமும் பெயரும் புகழும் உயர்ந்து கொண்டே செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை உச்சரித்து நல்ல பலனை பெறலாம்.

நன்றி | மாலை மலர்

இதையும் படிங்க

உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும்… பரிகாரமும்…

பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க...

இழந்தவை யாவும் திரும்ப பெற ஏற்ற வேண்டிய தீபம்

ஒரு சில பொருட்களில் தீபம் ஏற்றுவதன் மூலம் நமக்கு அதிர்ஷ்டங்கள் உருவாகக் கூடும் என்கின்றன சாஸ்திரங்கள். அதில் தேங்காய் தீபம் ஏற்றுவது, உப்பு தீபம் ஏற்றுவது, ஜல தீபம் ஏற்றுவது போன்றவற்றை பக்தர்கள்...

மரண பயத்தில் இருந்து விடுபட செய்யும் காமிக ஏகாதசி விரதம்.

ஆடி மாதம் தேய்பிறை கிருஷ்ண பக்ஷம் நாள் வரும் ஏகாதசி காமிக ஏகாதசி என்று அழைக்கப்படும். இந்த நாள் பற்றிய சுவையான தகவல் ஒன்று...

வீட்டின் பூஜை அறை எப்படி இருந்தால் நல்லது.

பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு...

உக்கிர தெய்வத்தின் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைக்கலாமா

கடவுள் என்பவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றாலும் கூட, சில தெய்வங்களின் படங்களை நம் வீட்டின் பூஜை அறையில் வைத்திருப்பது சாஸ்திரப்படி முறையாகாது.

செவ்வாய் கிழமையில் மறந்தும் இவ்வாறான பொருட்களை மட்டும் வாங்கி விடாதீர்கள்

நவ கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருக்கும். அவ்வாறு செவ்வாய்க்கிழமையில் ஆதிக்கம் நிறைந்திருப்பது செவ்வாய் கிரகத்திற்கு தான். செவ்வாய் பகவான் செம்மை நிறம் உடையவர். 

தொடர்புச் செய்திகள்

சகோதரிகளிடையே போட்டித்தன்மையை நீக்குவது எப்படி?

எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

உயிர் காக்கும் கவசம் ‘மூச்சுப்பயிற்சி’

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும்...

இன்று தர்பூசணியில் பாயாசம் செய்யலாம் வாங்க…

கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஒரு வயது வரை குழந்தைக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க….

குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும்...

தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி தரும் நன்மைகள்

உடற்பயிற்சியில் மிகவும் சிறந்த வடிவம் நடைப்பயிற்சி ஆகும். தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது இதய நோயின் அபாயத்தை குறைக்கும்.

குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்நாக்ஸ் எக் டெவில்

காரசாரமாக சமைக்கப்படும் உணவுப் பொருளை ஆங்கிலத்தில் ‘டெவில் ரெசிபி’ என்று அழைப்பார்கள். இந்திய சுவையில் தயாரிக்கப்படும் ‘எக் டெவில்’ ரெசிபியின் செய்முறையை இங்கு...

மேலும் பதிவுகள்

கல் உப்பு பரிகாரம் செய்தால் கேட்டது கிடைக்கும்

உப்பு உணவில் மட்டும் முக்கியத்துவம் வாய்ந்த தில்லை. ஆன்மீக ரீதியாகவும் உப்பு பல்வேறு பயன்களையும் நமது வேண்டுதல்களையும் நிறைவேற உப்பானது பயன்படுத்தப்படுகிறது.

முகத்தின் பொலிவை அதிகரிக்கும் கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரிமஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.

வருமானத்தை அதிகரிக்கும் கல் உப்பு பரிகாரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள கல் உப்பு பரிகாரத்தை மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்களால் உணர முடியும்.

இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சியை தீர்ப்பது எப்படி?

இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சி இயற்கையானது என்றாலும் அதற்கு குழந்தைகள் காரணம் அல்ல. பெற்றோர் இரு குழந்தைகளையும் நடத்துகின்ற விதமே...

இன்று தர்பூசணியில் பாயாசம் செய்யலாம் வாங்க…

கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உயிர் காக்கும் கவசம் ‘மூச்சுப்பயிற்சி’

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும்...

பிந்திய செய்திகள்

சகோதரிகளிடையே போட்டித்தன்மையை நீக்குவது எப்படி?

எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.

உயிர் காக்கும் கவசம் ‘மூச்சுப்பயிற்சி’

இந்தப் பயிற்சியைச் செய்யும்போது நுரையீரல் நன்றாக விரிவடைந்து அதிக அளவு ஆக்ஸிஜன் உள்ளே செல்கிறது. இதை தினந்தோறும் செய்யும்போது எவ்வித தொற்றுப் பாதிப்பும்...

இன்று தர்பூசணியில் பாயாசம் செய்யலாம் வாங்க…

கோடைகாலத்தில் கிடைக்கும் தர்பூசணியில் பல்வேறு சூப்பரான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும்… பரிகாரமும்…

பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது. வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம்...

துயர் பகிர்வு