Sunday, June 26, 2022

இதையும் படிங்க

இந்த பொருட்களை தானமாக வாங்கிவிடாதீர்கள்…

ஒரு சில பொருட்களை மற்றவர்களிடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுவது உண்டு. அது போல் இலவசமாக நாம் வாங்கும் சில பொருட்கள்...

கையில் பணம் தங்க வேண்டும் இதை செய்யுங்கள்

வீட்டில் பணம் குறையாமல் இருக்க எப்போதும் பலவித ஊறுகாய்களை வைத்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக நெல்லிக்காய் ஊறுகாய் வைத்திருந்தால் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.

வாஸ்து தோஷம் நீங்க

வாஸ்து பொருட்களை உயிரோட்டத்தோடு செயல்பட வைக்க, நம்முடைய வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரிசெய்ய இந்த 3 பொருட்களின் வாசம் நம் வீட்டில் எப்போதும் நிறைவாக இருந்தால் போதும்.

மணி பிளான்ட் மரத்தின் அதிசயம்

ஒரு சிலர் தங்கள் வீட்டில் மணி பிளாண்ட் செடியை அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பதுண்டு. இதனை வளர்க்கும் பொழுது பண வரவு உண்டாகும்.

கோவிலில் பிரசாதமாக தேங்காய் வாங்கும் போது அவதானம் வேண்டும்

பூஜைக்கு தேங்காய் உடைக்கும் பொழுது அதனை ஒரு நிமிடம் தண்ணீரில் நனைத்து, அதன் பிறகு உடைக்கும் பொழுது தேங்காய் சரி பாதியாக உடையும். அவ்வாறு தேங்காய் உடைத்த பிறகு...

பூஜைக்கு பயன் படும் பொருட்களின் சுத்த நிலை

பூஜை செய்யும் பொழுது அனைவரும் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வைக்கப்படும் வெற்றிலைகள் எப்போதும் இரட்டை படையில் இருக்க வேண்டும்.

ஆசிரியர்

பாவத்தைக் கழிக்க இந்த 1 பொருளை தலையை சுற்றிப் போடுங்கள்

அறிந்தோ அறியாமலோ நாம் என்றோ செய்த பாவத்திற்காக தான் இன்றைக்கு வாழும் வாழ்க்கையில் தண்டனைகளை அனுபவித்து வருகின்றோம்.

இதை ஒரு சில பேர் உணர்ந்தும் இருப்பார்கள். ஆனாலும் அவர்களுடைய வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு பாவத்தை செய்வதற்கான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். 

பாவக் கணக்கு இல்லை என்றால் அவர்கள் நிச்சயமாக மனிதர்கள் இல்லை. மகான்கள் ஆகத்தான் இருக்க முடியும்.

மகான்களாக இருந்தாலும் தெய்வங்களாக இருந்தாலும்கூட அவர்கள் பாவம் செய்துவிட்டால் அதற்கான தண்டனைகள் உண்டு என்பதை புராணங்களில் நாம் படித்திருக்கின்றோம்.

உதாரணத்திற்கு எத்தனையோ ரிஷிகள் முனிகள் தேவதைகள் அவர்கள் செய்த தவறுக்காக பூலோகத்தில் மனித பிறவி எடுத்து அந்த பாவ புண்ணியக் கணக்குகளை சரிசெய்து மீண்டும் தேவலோகத்தை அடைந்திருக்கிறார்கள்.

இப்படி பாரபட்சமில்லாமல் பாவத்திற்கான தண்டனையை இந்த பிரபஞ்சம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது.

சரி மனிதப் பிறவியில் இருக்கக்கூடிய, நம் தலைமீது சுமக்கும் பாவத்தை எப்படி இறக்கி வைப்பது. பாவத்திற்கான விமோசனம் முழுமையாக கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.

கொடுக்கக்கூடிய தண்டனை குறைய வேண்டும் என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

பாவங்களை போக்க கூடிய சக்தி பாவக்காய்க்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. மாதம்தோறும் வரக்கூடிய அம்மாவாசை இரவு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

ஒரு வெள்ளைத்துணியில் ஒரே ஒரு பாவக்காய் வைத்து முடிச்சுப் போட்டு அந்த பாகற்காயை உங்களுடைய தலையை மூன்று முறை சுற்ற வேண்டும்.

இந்த பாகற்காயை அமாவாசை இரவு நீங்கள் தூங்கும் போது உங்களுடைய தலையணைக்கு அடியில் வைத்து தூங்கி விடுங்கள்.

மறுநாள் காலை எழுந்து முடிச்சை அவிழ்க்க கூடாது. அந்த வெள்ளை துணையோடு கொண்டு போய் யார் கைக்கும் படாமல் மனிதர்கள் கால் படாத இடத்தில் தூரமாக தூக்கி போட்டுவிட்டு வந்து விடுங்கள்.

இதேபோல 11 அமாவாசை செய்துவர உங்களுடைய பாவ கணக்குகளில் கொஞ்சம் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாவக்காய் என்பது கசப்பு சுவை நிறைந்த ஒரு பொருள்.

இந்த பாவக்காய், கசப்பான நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டத்தை கூட உறிஞ்சி எடுக்கக் கூடிய தன்மை உண்டு.

இந்த சிறிய பரிகாரத்தை அந்த காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

கசப்பு என்று எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்படும் இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதும் சிறப்பு.

வயிற்சியில் தேவையற்ற ஏதாவது விஷயங்கள் இருந்தாலும், அதை வெளியேற்ற கூடிய சக்தி இந்த பாகற்காய்க்கு உண்டு.

புழு பூச்சி ஆக இருக்கட்டும் அல்லது நீங்கள் வேண்டாத இடத்தில் ஏதாவது வேண்டாத விஷயங்களை சாப்பிட்டு அதன் மூலம் உங்களுடைய வாழ்க்கையில் தடை இருந்தாலும் அதை கசக்கி வெளியே இழுத்து தள்ளி விடும்.

நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பார்த்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

நன்றி தெய்வீகம்

இதையும் படிங்க

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

வாஸ்து மூலை வடக்கு பார்த்த வீட்டை எவ்வாறு அமைக்கலாம்

ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் தலைவாசல் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது வெளியில் போர் வெல்லையும் அமைக்கலாம். இந்த அமைப்பானது குழந்தைகளின்...

தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள்

மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல்...

1 முதல் 9 ஆம் எண் வரை பிறந்தவர்களுக்கான வாழ்க்கை எப்படி இருக்கும்…

ஒருவருக்கு பெயர் எண் அதிர்ஷ்டத்தை தருவதும் துரதிர்ஷ்டத்தை தருவதும் அவரவர் கர்ம வினையே காரணம். இந்த முறையில் பெயர் அமையாதவர்கள் அவர்களுடைய பிறந்த...

கோடி நன்மை தரும் குரு | விரதம் இருப்பது எப்படி?

குணமிகு வியாழகுரு பகவானே! மணமுடன் வாழ மகிழ்வுட னருள்வாய்! பிரகஸ்பதி வியாழப் பரதகுருநேசா!

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

எரிவாயு சிலிண்டர்கள் ஜூலை 06 வரை இல்லை

சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

பெட்ரோல் ஏற்றிய கப்பல் தாமதமடையும் | எரிசக்தி அமைச்சர்

இன்று (24) நாட்டை வந்தடையவிருந்த பெட்ரோல் ஏற்றிய கப்பல் மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும்...

மே 9 வன்முறையில் கைதான நால்வருக்கு பிணை

கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு...

மேலும் பதிவுகள்

தேவையான ஒத்துழைப்புகள் வழங்க தயார்| ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள்

நெருக்கடியான நிலையில் இலங்கையை கைவிடாது, தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்து தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய...

துத்தி மூலிகையின் மருத்துவ பயன்கள்

துத்தி மூலிகை பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய்...

நெற்றியில் விபூதி ஏன் அவசியம் தெரியுமா

வெளியே கிளம்பும்போது பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். நெற்றியில் திருநீறு அணிந்துகொண்டு வெளியே செல் என்று சொல்லுவார்கள். இப்படி நம்முடைய நெற்றியில் திருநீறு அணிந்து...

வாஸ்து தோஷம் நீங்க

வாஸ்து பொருட்களை உயிரோட்டத்தோடு செயல்பட வைக்க, நம்முடைய வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரிசெய்ய இந்த 3 பொருட்களின் வாசம் நம் வீட்டில் எப்போதும் நிறைவாக இருந்தால் போதும்.

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

உழவு இயந்திரக்கோளாறு காரணமாக இருவர் பலி

மட்டக்களப்பு – கரடியனாறு, மாவடியோடை குறுக்கு வீதியின் ஈரளக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உழவு இயந்திரமொன்று இயந்திரக்கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி,...

பிந்திய செய்திகள்

இன்றைய ராசி பலன் (26.6.2022)

மேஷம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில்...

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர்...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

பொன்னிற மேனி அழகுக்கு சந்தனம்..

பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் சந்தனம், அழகு பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது. சந்தன சோப்புகள், சந்தன...

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

தேவையான பொருட்கள் பச்சை பட்டாணி - 1 கப், கேரட் துருவல் - 3...

துயர் பகிர்வு