Wednesday, August 10, 2022

இதையும் படிங்க

வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை...

இன்றைய ராசிபலன் 04.08.2022

மேஷம்:  எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும்...

திருநீறு இப்படி இட்டுக் கொள்ளக் கூடாது

சிவனுக்கு விசேஷமான இந்த திருநீறு பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது.தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். மேலும்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...

மகத்துவம் நிறைந்த திருமாங்கல்யம்

இந்து சமுதாயத்தில் திருமணமான பெண்களுக்கும் அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை உண்டு. திருமணமாகி 60 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து பேரன்...

16 செல்வங்களும் கிடைக்க ஆடி 18 இல் வாங்க வேண்டிய பொருள்

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம் உண்டு.மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம்...

ஆசிரியர்

தொழில் செய்யும் இடங்களிலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

வீட்டில் இருப்பது போலவே தொழில் செய்யும் இடங்களிலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகும். சில செடி, கொடிகள் எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் என்று வீட்டில் வளர்க்க கூடாது என்று கூறுவார்கள்.

அது போல தொழில் செய்யும் இடங்களிலும் ஒருசில செடிகளை இப்படி வைத்திருந்தால் வருமானத்தை அதை தடை செய்து விடும் என்று கூறப்படுவது உண்டு.

தொழில் செய்யும் இடத்தில் எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது? எது எதிர்மறை ஆற்றல்களை வெளியிட கூடியது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வியாபாரம், தொழில் போன்றவை செய்யும் இடங்களில் எப்பொழுதும் சுத்தமாக பளிச்சென வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் வாடிக்கையாளர்களை எளிதாக அது ஈர்க்கும்.

குறிப்பாக கடை வைத்திருப்பவர்கள், தொழில் செய்பவர்கள் சிலந்தி வலைகளை உங்களுடைய இடங்களில் இல்லாதவாறு அவ்வப்போது சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

முடிச்சுகள் நிறைந்துள்ள இந்த சிலந்தி வலைகள் வீட்டில் மட்டுமல்ல, தொழில் செய்யும் ஸ்தாபனங்களில் இருந்தால் செல்வ வளர்ச்சியை கண்டிப்பாக தடை செய்யும் என்று எச்சரிக்கிறது வாஸ்து சாஸ்திரம்.

சிலந்தி வலைகள் உருவாவதற்கு காரணமே அந்த இடத்தை அப்போது தான் நாம் சுத்தமாக வைத்திருப்போம் என்கிற ஒரு சூட்சுமமும் உண்டு.

எட்டாத உயரத்திலும், சந்து, பொந்துகளில் உருவாகக்கூடிய இந்த சிலந்தி வலைகளை நாம் அகற்றினால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கத் துவங்கி விடும்.

இதனால் தான் அவ்வப்போது சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

தொழில் செய்யும் இடங்களில் சிலந்தி வலைகள் இருப்பது தொழில் தடையை ஏற்படுத்தும்.

வியாபார விருத்தி குறைக்கும். அது மட்டும் இல்லாமல் தொழில் செய்யும் இடங்களில் இந்த செடி, கொடிகள் காய்ந்து இருந்தால் அதை அவ்வப்பொழுது நீக்கி விட வேண்டும்.

இல்லை என்றால் பணவரத்து, பணப்புழக்கத்தை அந்த இடத்தில் தடை செய்துவிடும் அபாயம் உண்டு.

வெற்றிலை மற்றும் வாழை இலை போன்றவை தொழில் செய்யும் இடங்களில் இருந்தால் அது பச்சைப் பசேலென பசுமையாக இருக்க வேண்டும்.

வெற்றிலைக் கொடி மற்றும் வாழை மரத்தை வைத்திருப்பவர்கள் அதன் இலைகள் காய்ந்து இருந்தால் கண்டிப்பாக அந்த இலைகளை வெட்டி எடுத்து வீசி விடுங்கள்.

காய்ந்த இலைகள் இருக்கும் செடிகளை வளர்த்தால் அங்கு வருமானமும் காய்ந்து போகும் என்று கூறுவார்கள்.

இதனால் தொழிலில் உங்களுடைய முன்னேற்றத்தை தடை செய்துவிடும்.

தொழில் செய்யும் இடங்களில் மட்டுமல்ல, வீட்டிலும் காய்ந்த செடிகள், முட்கள் நிறைந்த செடிகள் மற்றும் களைச் செடிகள் போன்றவற்றை வளர்த்தால் அங்கு செல்வம் தடைப்படும். இதனால் குடும்பத்தில் வீண் விரையங்கள் ஏற்படும்.

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அது வந்த வழியே சென்று கொண்டே இருக்கும். உடைந்த சிலைகளையும், கண்ணாடி பொருட்களையும் கூட தொழில் செய்யும் இடங்களில் வைத்திருக்கவே கூடாது. இதுவும் தொழில் தடையை ஏற்படுத்தும் ஒரு அறிகுறியாகும்.

தெய்வ சிலைகள் குறிப்பாக சேதம் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். தெய்வப் படங்கள், தெய்வ சிலைகள் உடைந்து இருப்பது தொழிற் தடை மற்றும் பண புழக்கத்தை குறைக்கும்.

அதை ஒட்ட வைத்துக் கூட பயன்படுத்த கூடாது. உடைந்தால் உடைந்தது தான்! உடனே அதை அப்புறப்படுத்தி விடுங்கள்.

காய்ந்த இலைகள், சிலந்தி வலைகள், குப்பை கூழங்கள், உடைந்த கண்ணாடிகள், உடைந்த தெய்வ சிலைகள், கூர்மையான இரும்பாலான அபாயம் நிறைந்த பொருட்கள் போன்றவற்றை தொழில் செய்யும் இடங்களில் பொதுவாக வைத்திருக்கக் கூடாது. இதெல்லாம் வருமானத்தை குறைக்கும் எனவே இருந்தால் அகற்றி விடுங்கள்.

நன்றி தெய்வீகம்

இதையும் படிங்க

அம்மனை விரதம் இருந்து வழிபடுவதற்கு உகந்த நேரம்

சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தை பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள...

பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா

விநாயகரை தனியாகவும் அனுமனை தனியாகவும் தான் வழிபட்டிருப்போம். ஆனால் விநாயகரும் அனுமனும் சரி பாதியாக நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்...

விநாயகர் சில தகவல்கள்

காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப்பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

பணம் பல மடங்காக எளிய வழி

பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

யாழ்.நகரில் நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் நாயொன்றை கொடூரமான முறையில் கொலை செய்து, அந்தக்காணொளிைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களில், இருவர்,வியாழக்கிழமை கைதாகினர்.இச்சம்பவத்து டன் தொடர்புடைய ஏனையவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமாக குறைவு | நளின் பெர்னாண்டோ

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25% வரை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு திறந்த கணக்குகள்...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

உடுகம்பொல – கெஹெல்பத்தர பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 10.20 அளவில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரி, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

மேலும் பதிவுகள்

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

முருங்கைக் கீரை மலட்டுத் தன்மையை போக்கும்

முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை  குணமாகும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள்...

வழக்கத்தை விட வேகமாகச் சுற்றும் பூமி

பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் மிகக் குறுகிய நாளும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் திகதி சராசரி தினத்தைவிட 1.59 மில்லியன் நாடி குறைவாய்...

திருநீறு இப்படி இட்டுக் கொள்ளக் கூடாது

சிவனுக்கு விசேஷமான இந்த திருநீறு பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது.தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். மேலும்...

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கணிசமாக குறைவு | நளின் பெர்னாண்டோ

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 முதல் 25% வரை குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு திறந்த கணக்குகள்...

பிந்திய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் | 68 சுவாரஸ்ய தகவல்கள்

1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1950ஆம் ஆண்டு 12-ஆம் தேதியன்று பிறந்த ரஜினிகாந்த், கருப்பு வெள்ளை, கலர், 3டி, மோஷன் கேப்ச்சரிங் போன்ற அனைத்து வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்களிலும் நடித்த...

தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழம் சாப்பிடுங்க

பேரிச்சம் பழத்தில் அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை...

சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்

சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க, “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா....

வழக்கத்தை விட வேகமாகச் சுற்றும் பூமி

பூமி வழக்கத்தை விட வேகமாகச் சுற்றுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் மிகக் குறுகிய நாளும் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 29ஆம் திகதி சராசரி தினத்தைவிட 1.59 மில்லியன் நாடி குறைவாய்...

சீன எல்லைக்கு அருகாமையில் யுத்தப் பயிற்சி

எதிர்வரும் ஒக்டோபர் 18 முதல் 31 வரையில் உத்தர்காண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு யுத்தப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. 'யுத்தபியாஸ்' என அழைக்கப்படும் இந்த யுத்தப் பயிற்சி...

துயர் பகிர்வு