Sunday, June 26, 2022

இதையும் படிங்க

இந்த பொருட்களை தானமாக வாங்கிவிடாதீர்கள்…

ஒரு சில பொருட்களை மற்றவர்களிடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுவது உண்டு. அது போல் இலவசமாக நாம் வாங்கும் சில பொருட்கள்...

கையில் பணம் தங்க வேண்டும் இதை செய்யுங்கள்

வீட்டில் பணம் குறையாமல் இருக்க எப்போதும் பலவித ஊறுகாய்களை வைத்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக நெல்லிக்காய் ஊறுகாய் வைத்திருந்தால் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.

வாஸ்து தோஷம் நீங்க

வாஸ்து பொருட்களை உயிரோட்டத்தோடு செயல்பட வைக்க, நம்முடைய வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரிசெய்ய இந்த 3 பொருட்களின் வாசம் நம் வீட்டில் எப்போதும் நிறைவாக இருந்தால் போதும்.

மணி பிளான்ட் மரத்தின் அதிசயம்

ஒரு சிலர் தங்கள் வீட்டில் மணி பிளாண்ட் செடியை அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பதுண்டு. இதனை வளர்க்கும் பொழுது பண வரவு உண்டாகும்.

கோவிலில் பிரசாதமாக தேங்காய் வாங்கும் போது அவதானம் வேண்டும்

பூஜைக்கு தேங்காய் உடைக்கும் பொழுது அதனை ஒரு நிமிடம் தண்ணீரில் நனைத்து, அதன் பிறகு உடைக்கும் பொழுது தேங்காய் சரி பாதியாக உடையும். அவ்வாறு தேங்காய் உடைத்த பிறகு...

பூஜைக்கு பயன் படும் பொருட்களின் சுத்த நிலை

பூஜை செய்யும் பொழுது அனைவரும் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வைக்கப்படும் வெற்றிலைகள் எப்போதும் இரட்டை படையில் இருக்க வேண்டும்.

ஆசிரியர்

வீட்டின் பூஜை அறை எப்படி இருந்தால் நல்லது.

பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம்.

தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.

வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாகஐதீகம்.

எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும் சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம்.

அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமிபடத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.

 மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.

பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.  

பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

 பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.  

நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிங்க

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

வாஸ்து மூலை வடக்கு பார்த்த வீட்டை எவ்வாறு அமைக்கலாம்

ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் தலைவாசல் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது வெளியில் போர் வெல்லையும் அமைக்கலாம். இந்த அமைப்பானது குழந்தைகளின்...

தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள்

மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல்...

1 முதல் 9 ஆம் எண் வரை பிறந்தவர்களுக்கான வாழ்க்கை எப்படி இருக்கும்…

ஒருவருக்கு பெயர் எண் அதிர்ஷ்டத்தை தருவதும் துரதிர்ஷ்டத்தை தருவதும் அவரவர் கர்ம வினையே காரணம். இந்த முறையில் பெயர் அமையாதவர்கள் அவர்களுடைய பிறந்த...

கோடி நன்மை தரும் குரு | விரதம் இருப்பது எப்படி?

குணமிகு வியாழகுரு பகவானே! மணமுடன் வாழ மகிழ்வுட னருள்வாய்! பிரகஸ்பதி வியாழப் பரதகுருநேசா!

தொடர்புச் செய்திகள்

வருமானம் தடையில்லாமல் வருவதற்கு லட்சுமி குபேர பூஜை

பணம் என்பது நமது வீட்டில் தடையில்லாமல் வந்து கொண்டிருந்தால் மட்டுமே இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். பணம் வருவதில் ஏதேனும் தடை ஏற்பட்டு விட்டால்...

வீட்டில் இருக்கும் துன்பநிலை அகல

சாலையில் நடந்து செல்லும் பொழுது நாம் பலவித மக்களை பார்க்கின்றோம். ஒரு சிலர் நல்ல ஆடம்பர உடையுடன் வசதியாக இருப்பார்கள். ஒரு சிலர் சாதாரண உடை அணிந்து இருப்பார்கள்.

இந்த வேரின் ராஜயோக ரகசியம்

ஒரு சிலர் தங்கள் வாழ்நாளில் துன்பம் என்பதையே அனுபவித்து இருக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட வாழ்க்கை கிடைப்பதற்கு நீ அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று பலரும் கூறுவார்கள். ...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

எரிவாயு சிலிண்டர்கள் ஜூலை 06 வரை இல்லை

சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

பெட்ரோல் ஏற்றிய கப்பல் தாமதமடையும் | எரிசக்தி அமைச்சர்

இன்று (24) நாட்டை வந்தடையவிருந்த பெட்ரோல் ஏற்றிய கப்பல் மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும்...

மே 9 வன்முறையில் கைதான நால்வருக்கு பிணை

கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு...

மேலும் பதிவுகள்

எரிவாயு சிலிண்டர்கள் ஜூலை 06 வரை இல்லை

சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

பெட்ரோல் ஏற்றிய கப்பல் தாமதமடையும் | எரிசக்தி அமைச்சர்

இன்று (24) நாட்டை வந்தடையவிருந்த பெட்ரோல் ஏற்றிய கப்பல் மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும்...

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா

பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று...

சீன நகரில் டெஸ்லா காருக்கு தடை

சீனா தலைமையின் முக்கிய வருடாந்த கூட்டம் வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் இரண்டு மாதங்கள் இடம்பெறுவதால் சீனத் துறைமுக நகரான பெய்டெய்ஹேவுக்கு டெஸ்லா கார்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரட்டைக் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது

மன்னார் – உயிலங்குளம் இரட்டைக் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்படவுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் A.S.ஹிபதுல்லா முன்னிலையில் சம்பவம்...

மண் அகல் விளக்கின் அற்புத தன்மை

நாம் தீபம் ஏற்றும் போது அவதானிக்க வேண்டிய முக்கிய விடயம் எந்த விளக்கில் ஏற்றுகிறோம் என்பதே பூஜை அறையில் எத்தனை விளக்குகளை வேண்டுமானாலும் ஏற்றி வைக்கலாம்.

பிந்திய செய்திகள்

இன்றைய ராசி பலன் (26.6.2022)

மேஷம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில்...

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர்...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

பொன்னிற மேனி அழகுக்கு சந்தனம்..

பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் சந்தனம், அழகு பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது. சந்தன சோப்புகள், சந்தன...

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

தேவையான பொருட்கள் பச்சை பட்டாணி - 1 கப், கேரட் துருவல் - 3...

துயர் பகிர்வு