Sunday, June 26, 2022

இதையும் படிங்க

1 முதல் 9 ஆம் எண் வரை பிறந்தவர்களுக்கான வாழ்க்கை எப்படி இருக்கும்…

ஒருவருக்கு பெயர் எண் அதிர்ஷ்டத்தை தருவதும் துரதிர்ஷ்டத்தை தருவதும் அவரவர் கர்ம வினையே காரணம். இந்த முறையில் பெயர் அமையாதவர்கள் அவர்களுடைய பிறந்த...

கோடி நன்மை தரும் குரு | விரதம் இருப்பது எப்படி?

குணமிகு வியாழகுரு பகவானே! மணமுடன் வாழ மகிழ்வுட னருள்வாய்! பிரகஸ்பதி வியாழப் பரதகுருநேசா!

இந்த பொருட்களை தானமாக வாங்கிவிடாதீர்கள்…

ஒரு சில பொருட்களை மற்றவர்களிடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுவது உண்டு. அது போல் இலவசமாக நாம் வாங்கும் சில பொருட்கள்...

கையில் பணம் தங்க வேண்டும் இதை செய்யுங்கள்

வீட்டில் பணம் குறையாமல் இருக்க எப்போதும் பலவித ஊறுகாய்களை வைத்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக நெல்லிக்காய் ஊறுகாய் வைத்திருந்தால் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.

வாஸ்து தோஷம் நீங்க

வாஸ்து பொருட்களை உயிரோட்டத்தோடு செயல்பட வைக்க, நம்முடைய வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரிசெய்ய இந்த 3 பொருட்களின் வாசம் நம் வீட்டில் எப்போதும் நிறைவாக இருந்தால் போதும்.

மணி பிளான்ட் மரத்தின் அதிசயம்

ஒரு சிலர் தங்கள் வீட்டில் மணி பிளாண்ட் செடியை அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பதுண்டு. இதனை வளர்க்கும் பொழுது பண வரவு உண்டாகும்.

ஆசிரியர்

இந்த ஐந்தும் வீட்டில் குறையவே கூடாது

நம்முடைய வீட்டில் பண கஷ்டம் வரக்கூடாது என்றால் இந்த ஐந்து விஷயங்களை நிறைவாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது இந்த பொருட்கள் நம் வீட்டில் இல்லை என்ற வார்த்தை வரவே கூடாது. இதை எத்தனை பேர் நம்புவீர்கள் என்று தெரியவில்லை. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பார்க்கலாம்.

 சில பேருடைய வாழ்க்கையில் பின் சொல்லக்கூடிய விஷயங்களை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்களும் இருப்பார்கள்.

சரி நேரத்தைக் கடத்தாமல் பதிவிற்குள் செல்வோம் வாருங்கள். முதலில் ஒரு வருடைய வீட்டில் எதிர்பாராமல் கூட உப்பு முழுமையாக சுத்தமாக தீர்ந்து போக கூடாது.

அப்படி நீங்கள் தெரியாமல் உப்பு வாங்க மறந்து விட்டால், அது உங்களுக்கு ஏதோ ஒரு பண பிரச்சனையை கொண்டு வந்து சேர்க்க போகிறது என்று அர்த்தம். வீட்டில் இருக்கும் பெண்கள் கவனமாக ஒரு உப்பு பாக்கெட்டை முன்கூட்டியே வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக மஞ்சள் குங்குமம். வீட்டில் நெற்றியில் இட்டுக்கொள்ள கூடிய மஞ்சள் குங்குமமானது ஒருபோதும் சுத்தமாக காலியாக கூடாது. குறிப்பாக உங்கள் வீட்டுக்கு ஒரு சுமங்கலி பெண் வருகிறார்கள். அவர்களுக்கு குங்குமம் கொடுக்க சொல்றாங்க.

அந்த சமயத்தில் வீட்டில் இருக்கும் பெண், வீட்டில் குங்குமம் இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்தவே கூடாது. இதுவும் உங்களுக்கு கஷ்டம் தரக்கூடிய ஒரு அறிகுறிதான்.

அடுத்தபடியாக அரிசி. என்றைக்குமே இந்த அரிசி நம்முடைய வீட்டில் நிறைவாக இருக்க வேண்டும். நாளைக்கு உலையில் போட அரிசி இல்லை என்ற வார்த்தை ஒரு வீட்டிலிருந்து வரவே கூடாது. நான்கு பொருட்கள் ஆகிவிட்டது. உப்பு, மஞ்சள், குங்குமம், அரிசி, இந்த நான்கு பொருட்களும் உங்களுடைய வீட்டில் நிறைவாக இருந்தே ஆக வேண்டும்.

ஆமாங்க ஐந்தாவதாக சொல்லக்கூடிய விஷயம் பெண்களுடைய சந்தோஷம்தான். பெண்களுக்கு சந்தோஷம் குறைந்தால் கூட அந்த வீட்டிற்கு கஷ்டம் வரும். வீட்டில் இருக்கும் பெண்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

எந்த வீட்டில் ஒரு பெண் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறாளோ அந்த வீட்டின் என்னதான் காசு பணம் தங்கம் வைரம் வைடூரியம் இருந்தாலும், அந்த வீட்டில் சந்தோஷம் இருக்காது.

பணம் இருந்தாலும் அது பிரயோஜனம் இல்லாத படமாகத்தான் இருக்கும். ஒரு வீட்டில் இருக்கக்கூடிய பெண்னை நிறைவோடு பார்த்துக் கொண்டால் அந்த வீட்டில் சந்தோஷமும் செல்வ கடாட்சமும் நிலையாக நிலைத்து நிற்கும் என்பதும் சாஸ்திர ரீதியாக நமக்கு சொல்லப்பட்டுள்ள குறிப்பு தான்.

உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா, மனைவி, பெண் குழந்தை, உடன்பிறந்தவர்கள், இவர்களை சந்தோஷப்படுத்தி தான் பாருங்களேன்.

வீட்டில் பண கஷ்டம் இருக்காது. மன கஷ்டம் இருக்காது. வேறு எந்த பிரச்சனையும் வராது. உங்கள் குடும்பம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மேற்சொன்ன விஷயங்களை முயற்சி செய்து தான் பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

இதையும் படிங்க

சனி வக்ர நிலை முடிவு | ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார்

சனி பகவான் ஏப்ரல் 28ம் தேதி அதிசாரமாக மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு சென்றார். இந்நிலையில் ஜூன் 5ம்...

இந்த 5 ராசிக்காரர்கள் தான் பணத்தை அதிகம் சேமிப்பாங்களாம்

பணத்தைச் சேமிப்பது என்பது உங்கள் நிதியின் இன்றியமையாத பகுதியாகும், இது தினசரி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பொருட்கள் மற்றும் ஆபரணங்களுக்காக உங்கள்...

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

வாஸ்து மூலை வடக்கு பார்த்த வீட்டை எவ்வாறு அமைக்கலாம்

ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் தலைவாசல் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது வெளியில் போர் வெல்லையும் அமைக்கலாம். இந்த அமைப்பானது குழந்தைகளின்...

தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள்

மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல்...

தொடர்புச் செய்திகள்

இந்தியா இலங்கைக்கு 11,000 மெ. தொன் அரிசி கொடுத்தது

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 11,000 மெட்ரிக் தொன் அரிசி கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய உதவி திட்டத்தின் கீழ் இலங்கை வந்தடைந்த குறித்த 11,000 மெட்ரிக் தொன் அரிசி,...

அரிசி விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் அரிசியின் விலை அதிகரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை அரிசியாக்குவதற்காக, கூட்டுறவு மற்றும் சதொச நிறுவனங்களுக்கு நெல்...

கஷ்டங்கள் சரி செய்ய கல் உப்பை வைத்து பரிகாரங்கள்

வாழ்க்கையில், நிறைய வெளியில் சொல்ல முடியாத கஷ்டங்கள் உள்ளது. அந்த கஷ்டங்களை வேண்டும் என்றால் தாந்திரிக ரீதியாக ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது.  கல் உப்பை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

எரிவாயு சிலிண்டர்கள் ஜூலை 06 வரை இல்லை

சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

பெட்ரோல் ஏற்றிய கப்பல் தாமதமடையும் | எரிசக்தி அமைச்சர்

இன்று (24) நாட்டை வந்தடையவிருந்த பெட்ரோல் ஏற்றிய கப்பல் மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும்...

மே 9 வன்முறையில் கைதான நால்வருக்கு பிணை

கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு...

மேலும் பதிவுகள்

துத்தி மூலிகையின் மருத்துவ பயன்கள்

துத்தி மூலிகை பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய்...

சன் சார்ஜ் தண்ணீர் பக்கவிளைவற்ற மருந்து

சன் சார்ஜ் தண்ணீர் இதை பற்றி உங்களுக்கு தெரியுமா அதி அற்புதமான பக்கவிளைவற்ற மருந்தாக ஆயுள்வேதத்தில் பரிந்துரைக்கப்பட்ட இது விட்டமின் நிறைந்த அருமருந்து. ...

நெற்றியில் விபூதி ஏன் அவசியம் தெரியுமா

வெளியே கிளம்பும்போது பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். நெற்றியில் திருநீறு அணிந்துகொண்டு வெளியே செல் என்று சொல்லுவார்கள். இப்படி நம்முடைய நெற்றியில் திருநீறு அணிந்து...

ஆப்கான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் 1000 க்கும் அதிகம்

ஆப்கானிஸ்தானை உலுக்கிய பாரிய நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்துள்ளதுடன், 1500-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான Paktika பகுதியில்...

பூஜைக்கு பயன் படும் பொருட்களின் சுத்த நிலை

பூஜை செய்யும் பொழுது அனைவரும் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வைக்கப்படும் வெற்றிலைகள் எப்போதும் இரட்டை படையில் இருக்க வேண்டும்.

கவிதையை வாழ்த்தாக்கிய கீர்த்தி சுரேஷ்

விஜய், கீர்த்தி சுரேஷ், vijay, keerthy sureshநடிகர் விஜய்யின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

தென் ஆப்பிரிக்கா – இரவு விடுதியில் 20 பேர் மர்ம மரணம்

தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நிறைய பேர் நேற்று கூடியிருந்தனர். இந்நிலையில், இரவு...

அ.தி.மு.க.வை ஒரு தலைமையின்கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் | சசிகலா

சென்னையில் இருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா திருவள்ளூர் மாவட்டத்துக்குச் சென்றார்.அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க. ஏழை எளியோருக்கான கட்சி என்றார்.

ரயில் கட்டணங்களை 50 சதவீதமாக அதிகரிக்குமாறு கோரிக்கை

ரயில் கட்டணங்களை சுமார் 50 சதவீதமாக அதிகரிக்குமாறு அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு ரயிலொன்று...

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கவுள்ள 11 சுயாதீனமாக கட்சிகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 அரசியல் கட்சிகள் ஒன்றினைத்து எதிர்வரும் மாதம் புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் புதிய சுற்றறிக்கை

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை ஒன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், மறுஅறிவித்தல் வரும் வரை, அன்றாட சேவைகளுக்கு தேவையான அத்தியாவசிய...

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் தீ விபத்து

யாழ். தெல்லிப்பளை ஆதார  வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை...

துயர் பகிர்வு