Tuesday, June 28, 2022

இதையும் படிங்க

தங்கம் தானாக வந்து சேர

வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் எப்போதும் போல பூஜையை செய்யது முடித்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறிய தட்டில் மேலே ஒரு...

முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கக்கூடிய திசை

முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கக்கூடிய திசை வடக்கு அல்லது கிழக்கு என்று மாற்றி அமைத்துப் பாருங்கள். சிலர் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் கண்ணாடி...

நினைத்தது நிறைவேற பரிகாரம்

இந்த பரிகாரத்தை முறையாக எப்படி செய்வது விரிவான விளக்கம் இதோ உங்களுக்காக. வீட்டில் இருந்து சாமி கும்பிட்டுவிட்டு தான் நிச்சயமாக ஒரு நல்ல காரியத்திற்காக புறப்படுவோம்.

சனி வக்ர நிலை முடிவு | ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார்

சனி பகவான் ஏப்ரல் 28ம் தேதி அதிசாரமாக மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு சென்றார். இந்நிலையில் ஜூன் 5ம்...

இந்த 5 ராசிக்காரர்கள் தான் பணத்தை அதிகம் சேமிப்பாங்களாம்

பணத்தைச் சேமிப்பது என்பது உங்கள் நிதியின் இன்றியமையாத பகுதியாகும், இது தினசரி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பொருட்கள் மற்றும் ஆபரணங்களுக்காக உங்கள்...

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

ஆசிரியர்

இன்றைய ராசிபலன்(21.5.2022)

  • மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். மற்றவர்கள் மனதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.  வியாபாரத்தை பெருக்குவீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.
  • ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி
    செய்வார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். நினைத்ததை முடிக்கும் நாள்.
  • மிதுனம்: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத் தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
  • கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். முக்கிய விஷயங் களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். பொறுமை தேவைப்படும் நாள்.
  • சிம்மம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார் கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். வெளியூரி லிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதக மான தீர்ப்பு  வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய் வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.

துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத் தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது பொருள் சேரும். வியாபாரத் தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோ கத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது பொருள் சேரும். வியாபாரத் தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோ கத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

தனுசு: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார் கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்க மாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியா பாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்தியோகத்தில் தலைமை யின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த பந்தங் களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: குடும்பத்தினரை அனு சரித்துப் போங்கள். செலவுகளை குறைக்க முடியாமல் திணறு வீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும் .பழைய பிரச்னை களுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத் தில்  கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.

நன்றி:தினகரன்

இதையும் படிங்க

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

காரியத் தடை விலக

அடுப்புக்கரியை சிறிய சிறிய கரிதுண்டுகள் இருப்பது போல வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும்போது ஒரு அடுப்பு கரித்துண்டை எடுத்து உங்களுடைய தலையை...

பட்ட கஷ்டங்கள் தீர பிரணவ மந்திரம்

ஓம் என்னும் இந்த பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நீங்கள் செய்த பாவங்கள் கழிகிறது. உடம்பில் இருக்கும் நோய் நொடிகள், துர்சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள்...

வீட்டில் வறுமையை அதிகரிக்கும் மணி பிளாண்ட்

வீட்டில் சில செடிகளை நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒன்று மணி பிளாண்ட். அதன் பெயருக்கு ஏற்ப இந்த செடியை வீட்டில் நடுவதற்கு...

பணப் புழக்கம் அதிகரிக்க வழி

வெள்ளிக்கிழமை அன்று காலை 6 இலிருந்து 7 மணிக்குள்ளாக கடைக்கு சென்று உப்பு வாங்க வேண்டும் அதனை உங்கள் வீட்டில் உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில் புதியதாக நிரப்ப வேண்டும்

சிறந்த பலன் தரும் திதிக்கு ஏற்ற நைவேத்தியம்

திதிகள் அமாவாசை முதல் பவுர்ணமி தினம் வரை வருகின்ற 15 தினங்கள் அல்லது திதிகள் வளர்பிறை காலம் என்றும் பௌர்ணமி முதல் அமாவாசை வரை வருகின்ற 15 திதிகள் அல்லது தினங்கள் தேய்பிறை...

தொடர்புச் செய்திகள்

இன்றைய ராசிபலன் (20.6.2022)

மேஷம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய...

இன்றைய ராசிபலன்26.4.2022

மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில்  அதிகாரிகள்...

இன்றைய ராசிபலன் 30.03.2022

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் . பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விலை உயர்ந்தப்பொருட்கள் வாங்குவீர்கள் . வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.  உத்தியோகத்தில் உங்கள் கை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தங்கம் தானாக வந்து சேர

வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் எப்போதும் போல பூஜையை செய்யது முடித்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறிய தட்டில் மேலே ஒரு...

அரச உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் வீட்டிலிருந்து பணியாற்றலாம்

அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, அன்றாட பணிகளை இடையூறு இன்றி மேற்கொள்ள குறைந்தபட்ச...

ஜூன் 27-ஜூலை 3 வரை மின்வெட்டு விபரம்

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் பதிவுகள்

உழவு இயந்திரக்கோளாறு காரணமாக இருவர் பலி

மட்டக்களப்பு – கரடியனாறு, மாவடியோடை குறுக்கு வீதியின் ஈரளக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். உழவு இயந்திரமொன்று இயந்திரக்கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி,...

மண் அகல் விளக்கின் அற்புத தன்மை

நாம் தீபம் ஏற்றும் போது அவதானிக்க வேண்டிய முக்கிய விடயம் எந்த விளக்கில் ஏற்றுகிறோம் என்பதே பூஜை அறையில் எத்தனை விளக்குகளை வேண்டுமானாலும் ஏற்றி வைக்கலாம்.

சக்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத பழங்களிலொன்று

சக்கரை நோயாளிகள் கிளைஸிமிக் இண்டக்ஸ் ( Glycemic index) குறைவாக இருக்கும் பழங்களைத்தான் அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக அன்னாசி பழத்தில் சிறிது அதிகமாக...

பணப் புழக்கம் அதிகரிக்க வழி

வெள்ளிக்கிழமை அன்று காலை 6 இலிருந்து 7 மணிக்குள்ளாக கடைக்கு சென்று உப்பு வாங்க வேண்டும் அதனை உங்கள் வீட்டில் உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில் புதியதாக நிரப்ப வேண்டும்

இந்திய பிரதிநிதிகள் பிரதமருடன் பேச்சுவார்த்தை

நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய பிரதிநிதிகள் நால்வர் இன்று (23) காலை...

உக்ரைனில் முன்னேறி செல்லும் ரஷ்யா

கிழக்கு உக்ரைனில் மேலும் இரு கிராமங்களைக் கைப்பற்றி ரஷ்யப் படை முன்னேற்றம் கண்டுள்ளது. இது குறித்து உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிந்திய செய்திகள்

தண்ணீர் (அதிகமாக) பருகினால் `கண்ணீர்’

தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும்...

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

சிறுநீரகத்தை நாசமாக்கும் 5 உணவுகள்

சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பா திக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆண்கள் எந்த வயதில் தந்தையாவது நல்லது தெரியுமா

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது தங்கள் வயது ஒரு பொருட்டல்ல என்றும், குழந்தையைப் பெற்ற தாய்க்கு மட்டுமே உயிரியல் கடிகாரம் முக்கியம் என்றும்...

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்க வேண்டுமா?

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க.. பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும்....

துயர் பகிர்வு