Tuesday, June 28, 2022

இதையும் படிங்க

தங்கம் தானாக வந்து சேர

வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் எப்போதும் போல பூஜையை செய்யது முடித்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறிய தட்டில் மேலே ஒரு...

முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கக்கூடிய திசை

முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கக்கூடிய திசை வடக்கு அல்லது கிழக்கு என்று மாற்றி அமைத்துப் பாருங்கள். சிலர் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் கண்ணாடி...

நினைத்தது நிறைவேற பரிகாரம்

இந்த பரிகாரத்தை முறையாக எப்படி செய்வது விரிவான விளக்கம் இதோ உங்களுக்காக. வீட்டில் இருந்து சாமி கும்பிட்டுவிட்டு தான் நிச்சயமாக ஒரு நல்ல காரியத்திற்காக புறப்படுவோம்.

சனி வக்ர நிலை முடிவு | ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார்

சனி பகவான் ஏப்ரல் 28ம் தேதி அதிசாரமாக மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு சென்றார். இந்நிலையில் ஜூன் 5ம்...

இந்த 5 ராசிக்காரர்கள் தான் பணத்தை அதிகம் சேமிப்பாங்களாம்

பணத்தைச் சேமிப்பது என்பது உங்கள் நிதியின் இன்றியமையாத பகுதியாகும், இது தினசரி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பொருட்கள் மற்றும் ஆபரணங்களுக்காக உங்கள்...

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

ஆசிரியர்

பணத்தை நாம் தக்க வைத்துக்கொள்ள ஏலக்காய் பரிகாரம்

அவசர அவசரமாக பணத்திற்கு பின்னால் ஓடுவதற்கு முன்பு ஒரு நிமிஷம் நின்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.

உங்களுடைய வாழ்க்கை நிச்சயமாக நிம்மதியாக மாறும். சரி, அதற்காக பணம் இல்லாமலும் நிச்சயமாக வாழ முடியாது. வாழ்க்கையை நடத்திச் செல்ல அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணம் இன்றியமையாத ஒன்று.

இந்த பணத்தை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் விடாமல் உழைக்க வேண்டும். இஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்த பணத்தை சந்தோசமாக செலவு செய்து, தேவைக்கு ஏற்ப சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். -சரிங்க, இதெல்லாம் எங்களுக்கு தெரியும்.

இருந்தாலும் இதற்கு மேல் நம் தலையை மீறி வரக்கூடிய பண கஷ்டத்தை தவிர்க்க என்ன செய்வது. வடமாநிலத்தவர்கள் இந்த பரிகாரத்தை பின்பற்றி வருகிறார்கள்.

இது ஒரு சுலபமான பரிகாரம், செலவில்லாமல் வெறும் இரண்டு ஏலக்காய்களை வைத்த இந்த பரிகாரத்தை சுலபமாக செய்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் எந்த கிழமையில் செய்தாலும் தவறு கிடையாது. முடிந்தால் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு செய்வது சிறப்பு.

வீட்டுப் பெண்களின் கையால் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. அப்படி இல்லை என்றால் வீட்டில் இருக்கும் குழந்தைகளுடைய கையில் இந்த பரிகாரத்தை செய்ய சொல்லுங்கள்.

காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு எப்போதும் போல விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். –

இரண்டு ஏலக்காய்களை எடுத்து நிலை வாசற்படிக்கு அருகில் செல்லுங்கள். நிலை வாசல் பக்கத்திலும் இரண்டு தீபங்கள் ஏற்றி வைத்து விடுங்கள்.

இந்த விளக்கிற்கு அருகிலேயே அமர்ந்து இரண்டு ஏலக்காய்களை கையில் வைத்துக்கொண்டு கிரக லட்சுமி, மகாலட்சுமி, குலதெய்வம், இவர்களை மனதார வேண்டிக்கொண்டு அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் வரும்படி பிரார்த்தனை செய்து கொண்டு, கையில் இருக்கும் ஏலக்காய்களை அப்படியே வீட்டிற்குள் பூஜை அறைக்கு எடுத்து வாருங்கள்.

பூஜை அறையில் அமர்ந்து ஒரு சிவப்பு நிறத் துணியில் இந்த இரண்டு ஏலக்காய்களை வைத்து முடிச்சு போட்டு இதை அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். அவ்வளவு தாங்க.

நிலை வாசலில் இருக்கக்கூடிய தெய்வங்களை இந்த ஏழைக்காய்களின் மூலம் வசப்படுத்திக் கொண்டு வந்து நம் வீட்டு பணப்பெட்டியில் வைத்திருக்கின்றோம்.

வடமாநிலத்தவர்கள் பணம் நகை இவைகளை வசியம் செய்வதற்கு ஏலக்காய்களை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அவர்கள் மகாலட்சுமி வசிய பூஜையில் செய்யக்கூடிய நிவேதனத்தில் இந்த ஏலக்காய்களை அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

நல்ல வாசம் நிறைந்த தெய்வ கடாட்சம் நிறைந்த இந்த ஏலக்காய்க்கு நல்ல தேவதைகளை நல்ல சக்தியை குறிப்பாக செல்வ வளத்தை வசியம் செய்யக்கூடிய தன்மை நிறையவே இருக்கின்றது.

உங்களுக்கு இவ்வளவு பெரிய பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றாலும் சரி, இரண்டு ஏலக்காய்களை கையிலெடுத்து மனதார மகாலட்சுமி பிரார்த்தனை செய்து கல்லா பெட்டியில் உள்ளே, பண பெட்டியில் போட்டு வையுங்களேன்.

நடக்கும் மாற்றத்தை உங்களால் நம்பவே முடியாது. முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கையுடன் முயற்சி செய்து பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பலன் உண்டு என்று கருதுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

நன்றி தெய்வீகம்

இதையும் படிங்க

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

காரியத் தடை விலக

அடுப்புக்கரியை சிறிய சிறிய கரிதுண்டுகள் இருப்பது போல வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும்போது ஒரு அடுப்பு கரித்துண்டை எடுத்து உங்களுடைய தலையை...

பட்ட கஷ்டங்கள் தீர பிரணவ மந்திரம்

ஓம் என்னும் இந்த பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நீங்கள் செய்த பாவங்கள் கழிகிறது. உடம்பில் இருக்கும் நோய் நொடிகள், துர்சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள்...

வீட்டில் வறுமையை அதிகரிக்கும் மணி பிளாண்ட்

வீட்டில் சில செடிகளை நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒன்று மணி பிளாண்ட். அதன் பெயருக்கு ஏற்ப இந்த செடியை வீட்டில் நடுவதற்கு...

பணப் புழக்கம் அதிகரிக்க வழி

வெள்ளிக்கிழமை அன்று காலை 6 இலிருந்து 7 மணிக்குள்ளாக கடைக்கு சென்று உப்பு வாங்க வேண்டும் அதனை உங்கள் வீட்டில் உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில் புதியதாக நிரப்ப வேண்டும்

சிறந்த பலன் தரும் திதிக்கு ஏற்ற நைவேத்தியம்

திதிகள் அமாவாசை முதல் பவுர்ணமி தினம் வரை வருகின்ற 15 தினங்கள் அல்லது திதிகள் வளர்பிறை காலம் என்றும் பௌர்ணமி முதல் அமாவாசை வரை வருகின்ற 15 திதிகள் அல்லது தினங்கள் தேய்பிறை...

தொடர்புச் செய்திகள்

இந்த 5 விஷயங்களை பின்பற்றுபவர்களுடைய வீட்டை தரித்திரம் பிடிக்காது

நம்முடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பதற்கு ஆன்மீக ரீதியாக எத்தனையோ வழிபாட்டு முறைகள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. எல்லா விஷயங்களையும் எல்லோரும் பின்பற்ற முடியுமா என்று கேட்டால்...

வீட்டின் வரவேற்பறையில் இதை வையுங்கள்

ஆன்மீகத்தில் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு எதிர்மறை ஆற்றல்களை துரத்திவிட்டு, நேர்மறை ஆற்றல்களை பெருக செய்யக் கூடிய அற்புதமான சக்தி உண்டு. இதை ரொம்பவே சூட்சுமமாக...

மகாலட்சுமி சொரூபமாக பெண்ணை மாற்றக்கூடிய சக்தி

பெண்கள் எல்லோருமே மகாலட்சுமியின் ஸ்வரூபம் கொண்டவர்கள் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஒரு குடும்பம் சீரும் சிறப்புமாக, செழிப்பாக வளமாக பல...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தங்கம் தானாக வந்து சேர

வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் எப்போதும் போல பூஜையை செய்யது முடித்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறிய தட்டில் மேலே ஒரு...

அரச உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் வீட்டிலிருந்து பணியாற்றலாம்

அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, அன்றாட பணிகளை இடையூறு இன்றி மேற்கொள்ள குறைந்தபட்ச...

ஜூன் 27-ஜூலை 3 வரை மின்வெட்டு விபரம்

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் பதிவுகள்

சுங்கம் தொடர்பான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

இலங்கை சுங்கம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்னவினால் இந்த அறிக்கை...

வேலை பலுவை சமாளிக்க

வேலைப்பளு காரணமாக நாம் உடலை கவனிக்க தவறி விடுகிறோம். உடல் உழைப்புக்கு தேவையான கலோரிகள் எடுக்கப்பட்டு விட்டதா? என்பது குறித்து நாம் கவலைப்படுவதில்லை.

காரியத் தடை விலக

அடுப்புக்கரியை சிறிய சிறிய கரிதுண்டுகள் இருப்பது போல வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும்போது ஒரு அடுப்பு கரித்துண்டை எடுத்து உங்களுடைய தலையை...

இந்திய பிரதிநிதிகள் பிரதமருடன் பேச்சுவார்த்தை

நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய பிரதிநிதிகள் நால்வர் இன்று (23) காலை...

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த போது பட நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி அதிக செலவு...

அரசாங்க ஊழியர்கள் வௌிநாடு சென்று வர சம்பளம் இல்லாத விடுமுறை

சிரேஷ்டத்துவத்திற்கும் பதவி ஓய்விற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், 5 வருட காலத்திற்கு அரசாங்க ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வௌிநாடு சென்று வர சம்பளம் இல்லாத விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிந்திய செய்திகள்

தண்ணீர் (அதிகமாக) பருகினால் `கண்ணீர்’

தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும்...

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

சிறுநீரகத்தை நாசமாக்கும் 5 உணவுகள்

சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பா திக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆண்கள் எந்த வயதில் தந்தையாவது நல்லது தெரியுமா

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது தங்கள் வயது ஒரு பொருட்டல்ல என்றும், குழந்தையைப் பெற்ற தாய்க்கு மட்டுமே உயிரியல் கடிகாரம் முக்கியம் என்றும்...

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்க வேண்டுமா?

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க.. பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும்....

துயர் பகிர்வு