Tuesday, June 28, 2022

இதையும் படிங்க

தங்கம் தானாக வந்து சேர

வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் எப்போதும் போல பூஜையை செய்யது முடித்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறிய தட்டில் மேலே ஒரு...

முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கக்கூடிய திசை

முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கக்கூடிய திசை வடக்கு அல்லது கிழக்கு என்று மாற்றி அமைத்துப் பாருங்கள். சிலர் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் கண்ணாடி...

நினைத்தது நிறைவேற பரிகாரம்

இந்த பரிகாரத்தை முறையாக எப்படி செய்வது விரிவான விளக்கம் இதோ உங்களுக்காக. வீட்டில் இருந்து சாமி கும்பிட்டுவிட்டு தான் நிச்சயமாக ஒரு நல்ல காரியத்திற்காக புறப்படுவோம்.

சனி வக்ர நிலை முடிவு | ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார்

சனி பகவான் ஏப்ரல் 28ம் தேதி அதிசாரமாக மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு சென்றார். இந்நிலையில் ஜூன் 5ம்...

இந்த 5 ராசிக்காரர்கள் தான் பணத்தை அதிகம் சேமிப்பாங்களாம்

பணத்தைச் சேமிப்பது என்பது உங்கள் நிதியின் இன்றியமையாத பகுதியாகும், இது தினசரி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பொருட்கள் மற்றும் ஆபரணங்களுக்காக உங்கள்...

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

ஆசிரியர்

சமையலறையில் இந்த தவறுகளை செய்தால் பணப்புழக்கம் குறையும்

கட்டாயம் எல்லோருடைய சமையலறையிலும் அஞ்சறை பெட்டி என்பது இருக்க வேண்டும். அது எப்பொழுதும் முழுமையாக நிரம்பி வைத்திருக்க வேண்டும். 

அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்களுக்கு வாட்டமாக இருக்கக் கூடிய பொருட்களை நீங்கள் நிரப்பி வைப்பது உண்டு. அப்படியான பொருட்களில் மஞ்சளும் கண்டிப்பாக இடம் பெற்றிருப்பது மங்களகரமான விஷயமாகும்.

சிலருக்கு மஞ்சள் வைக்க பிடிக்காமல் போகலாம், அவர்கள் மஞ்சள் தூளுக்கு பதிலாக கிராம்பு அல்லது சோம்பு போட்டு வையுங்கள்.

அஞ்சறைப் பெட்டியின் ஒவ்வொரு அறையிலும் இருக்கக்கூடிய பொருட்கள் முழுமையாக நிரம்பி இருக்க வேண்டும். குறைந்தால் அதை நிரப்பிக் கொண்டே இருங்கள்.

அஞ்சறைப்பெட்டி காலியாக இருந்தால் பணமும் காலியாகும் என்கிற நியதி உண்டு. அது போல குபேர சம்பத்து பெற வீட்டில் கண்டிப்பாக ஊறுகாய் வகைகள் இருப்பது அவசியமாகும்.

ஊறுகாய் இருந்தால் குபேரன் வாசம் செய்வார் என்பது நம்பிக்கை. கல் உப்பு மகாலட்சுமிக்கு பிடித்தது எனவே கண்டிப்பாக பீங்கான் ஜாடியில் நிரம்ப நிரம்ப வைத்திருக்க வேண்டும், இது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

சமையலறையில் உப்பு ஜாடி அல்லது மண் ஜாடியில் கண்டிப்பாக புளி நிரம்ப வைத்திருக்க வேண்டும். புளியை பிளாஸ்டிக் டப்பா அல்லது எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைக்கக்கூடாது.

பணப்புழக்கம் பெருக புளியை பீங்கான் ஜாடி அல்லது மண் குடுவையில் நிரப்பி வையுங்கள். அதே போல கல் உப்பையும் மண் குடுவை அல்லது பீங்கான் ஜாடியில் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

ஊறுகாயும் அதே போல பீங்கான் ஜாடியில் வைத்திருக்க வேண்டும். முந்தைய காலங்களில் எல்லாம் இப்படித்தான் வைத்திருந்தார்கள். அவர்களிடம் செல்வ வளம் அள்ள அள்ள குறையாமல் நிரம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அரிசியை மூட்டையாக வாங்குபவர்கள் அதிலிருந்து தேவையான அரிசியை அரிசி பெட்டியில் பிரித்து வைத்திருக்க வேண்டும். அதில் வைத்திருக்கப்படும் ஆழாக்கு நிரம்பியிருக்க வேண்டும்.

அரிசியை எடுக்கும் பொழுது அரிசி முழுமையாக இருக்க வேண்டும். அரிசி குறையத் தொடங்கினால் அரிசி எடுக்கும் பொழுது ஒரு சத்தம் கேட்கும், அந்த சத்தம் பணப்புழக்கத்தை குறைக்க செய்யும். எனவே அரிசி பெட்டி எப்பொழுதும் நிரம்ப வைத்திருங்கள்.

அதே போல ஆழாக்கு காலியாக வைக்க கூடாது. அரிசியை எடுத்த பின்பு மீண்டும் அரிசியை நிரப்பி பெட்டியில் வைத்து மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.

அரிசி ஆழாக்கு கவிழ்ந்து வைக்கக்கூடாது. நேராக நிமிர்ந்து அரிசியுடன் இருக்க வேண்டும்.

அதே போல தண்ணீர் பானையில் தண்ணீர் நிரம்பி வைத்திருக்க வேண்டும். ஒரே ஒரு தண்ணீர் பானையாவது உங்களுடைய சமையல்கட்டில் எப்பொழுதும் முழுமையாக நிரம்பி இருக்க வேண்டும்.

இப்படி நீங்கள் சமையல் பொருட்களை பராமரித்தால் அங்கு அள்ள அள்ள குறையாத தனமும், தானியமும் நிச்சயம் பெருகும் என்பது சூட்சமமான நம்பிக்கை.

நன்றி தெய்வீகம்

இதையும் படிங்க

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

காரியத் தடை விலக

அடுப்புக்கரியை சிறிய சிறிய கரிதுண்டுகள் இருப்பது போல வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும்போது ஒரு அடுப்பு கரித்துண்டை எடுத்து உங்களுடைய தலையை...

பட்ட கஷ்டங்கள் தீர பிரணவ மந்திரம்

ஓம் என்னும் இந்த பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நீங்கள் செய்த பாவங்கள் கழிகிறது. உடம்பில் இருக்கும் நோய் நொடிகள், துர்சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள்...

வீட்டில் வறுமையை அதிகரிக்கும் மணி பிளாண்ட்

வீட்டில் சில செடிகளை நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒன்று மணி பிளாண்ட். அதன் பெயருக்கு ஏற்ப இந்த செடியை வீட்டில் நடுவதற்கு...

பணப் புழக்கம் அதிகரிக்க வழி

வெள்ளிக்கிழமை அன்று காலை 6 இலிருந்து 7 மணிக்குள்ளாக கடைக்கு சென்று உப்பு வாங்க வேண்டும் அதனை உங்கள் வீட்டில் உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில் புதியதாக நிரப்ப வேண்டும்

சிறந்த பலன் தரும் திதிக்கு ஏற்ற நைவேத்தியம்

திதிகள் அமாவாசை முதல் பவுர்ணமி தினம் வரை வருகின்ற 15 தினங்கள் அல்லது திதிகள் வளர்பிறை காலம் என்றும் பௌர்ணமி முதல் அமாவாசை வரை வருகின்ற 15 திதிகள் அல்லது தினங்கள் தேய்பிறை...

தொடர்புச் செய்திகள்

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வாங்க வேண்டிய 2 பொருட்கள்

மகாலட்சுமியின் அம்சமாக இருக்கும் இந்த 2 பொருளை அக்ஷய திருதியை நாளில் வாங்கினால் தன, தானியம் மட்டுமல்லாமல் ஆடை, ஆபரண சேர்க்கையும் பெருகும் என்கிற ஐதீகம் உண்டு. 

தலைவலியை போக்கும் 6பொருட்கள்

இஞ்சி இஞ்சியை அரைத்து அதனை நீரில் கொதிக்க விடவும். அதில் 1 தேக்கரண்டி தேனை கலந்த்து பருகவும். இதனை தொடர்ந்து செய்தால் தலை வலி பறந்து போய்விடும்.

அருகம்புல் ஜூஸ்

ஊட்டச்சத்து நிறைந்த ஒரு கிளாஸ் அருகம் புல் ஜூஸுடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள். அருகம் புல் என்பது பல நன்மைகள் நிறைந்த, ஊட்டச்சத்து நிறைந்த உணவு....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தங்கம் தானாக வந்து சேர

வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் எப்போதும் போல பூஜையை செய்யது முடித்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறிய தட்டில் மேலே ஒரு...

அரச உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் வீட்டிலிருந்து பணியாற்றலாம்

அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, அன்றாட பணிகளை இடையூறு இன்றி மேற்கொள்ள குறைந்தபட்ச...

ஜூன் 27-ஜூலை 3 வரை மின்வெட்டு விபரம்

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் பதிவுகள்

வாஸ்து தோஷம் நீங்க

வாஸ்து பொருட்களை உயிரோட்டத்தோடு செயல்பட வைக்க, நம்முடைய வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரிசெய்ய இந்த 3 பொருட்களின் வாசம் நம் வீட்டில் எப்போதும் நிறைவாக இருந்தால் போதும்.

வேலை பலுவை சமாளிக்க

வேலைப்பளு காரணமாக நாம் உடலை கவனிக்க தவறி விடுகிறோம். உடல் உழைப்புக்கு தேவையான கலோரிகள் எடுக்கப்பட்டு விட்டதா? என்பது குறித்து நாம் கவலைப்படுவதில்லை.

தனுஷை பாராட்டிய இளையராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,...

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

இரட்டைக் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது

மன்னார் – உயிலங்குளம் இரட்டைக் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்படவுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் A.S.ஹிபதுல்லா முன்னிலையில் சம்பவம்...

காரியத் தடை விலக

அடுப்புக்கரியை சிறிய சிறிய கரிதுண்டுகள் இருப்பது போல வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும்போது ஒரு அடுப்பு கரித்துண்டை எடுத்து உங்களுடைய தலையை...

பிந்திய செய்திகள்

தண்ணீர் (அதிகமாக) பருகினால் `கண்ணீர்’

தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும்...

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

சிறுநீரகத்தை நாசமாக்கும் 5 உணவுகள்

சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பா திக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆண்கள் எந்த வயதில் தந்தையாவது நல்லது தெரியுமா

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது தங்கள் வயது ஒரு பொருட்டல்ல என்றும், குழந்தையைப் பெற்ற தாய்க்கு மட்டுமே உயிரியல் கடிகாரம் முக்கியம் என்றும்...

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்க வேண்டுமா?

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க.. பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும்....

துயர் பகிர்வு