Tuesday, June 28, 2022

இதையும் படிங்க

தங்கம் தானாக வந்து சேர

வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் எப்போதும் போல பூஜையை செய்யது முடித்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறிய தட்டில் மேலே ஒரு...

முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கக்கூடிய திசை

முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கக்கூடிய திசை வடக்கு அல்லது கிழக்கு என்று மாற்றி அமைத்துப் பாருங்கள். சிலர் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் கண்ணாடி...

நினைத்தது நிறைவேற பரிகாரம்

இந்த பரிகாரத்தை முறையாக எப்படி செய்வது விரிவான விளக்கம் இதோ உங்களுக்காக. வீட்டில் இருந்து சாமி கும்பிட்டுவிட்டு தான் நிச்சயமாக ஒரு நல்ல காரியத்திற்காக புறப்படுவோம்.

சனி வக்ர நிலை முடிவு | ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார்

சனி பகவான் ஏப்ரல் 28ம் தேதி அதிசாரமாக மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு சென்றார். இந்நிலையில் ஜூன் 5ம்...

இந்த 5 ராசிக்காரர்கள் தான் பணத்தை அதிகம் சேமிப்பாங்களாம்

பணத்தைச் சேமிப்பது என்பது உங்கள் நிதியின் இன்றியமையாத பகுதியாகும், இது தினசரி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பொருட்கள் மற்றும் ஆபரணங்களுக்காக உங்கள்...

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

ஆசிரியர்

வற்றாத பண வரவிற்கு ஆடைகள் ரகசியம்

எப்பொழுதும் இந்தக் கிழமையில் இந்த மாதிரியான நிறத்தை உடுத்திக் கொள்வது வற்றாத பண வரவிற்கு நல்லது என்று ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிழமையிலும் அந்த கிரகத்திற்கு உரிய ஆடைகளை உடுத்துவது என்பது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஒரு அற்புதமான விஷயம் ஆகும். அதனால் கிரக தோஷங்கள் போக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அது போல வற்றாத செல்வத்தை ஈர்க்க, அள்ள அள்ள குறையாத பணவரவை பெற எந்த கிழமையில்? எந்த நிற ஆடையை உடுத்த வேண்டும்? என்கிற ரகசியத்தை இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய அதிர்ஷ்ட நிறங்கள் உண்டு. அந்த நிறங்களை அந்தந்த நாட்களில் நாம் அணிந்து கொள்வதால் நமக்கு கிரக தோஷங்கள் நீங்கி அன்றைய நாள் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து தவிர்த்து, நல்ல பலன்களை அனுபவிக்க கூடும் என்பது நம்பிக்கை.

ஒரு சிலருக்கு கருப்பு நிற உடை அணிந்தால் ஆகவே ஆகாது. அது அவர்களுடைய குடும்பத்திற்கே ஆகாது என்றெல்லாம் கூறுவது உண்டு.

கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டால் அன்றைய நாளில் ஏதாவது ஒரு வகையில் அடிபடுவது அல்லது ரத்தம் சிந்துவது ஏற்படுவது உண்டு. இது அவரவர்களின் குடும்ப வழக்கப்படி கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயமாகும்.

அது போல புதன் பகவானுக்கு உரிய பச்சை நிற உடையை புதன் கிழமையில் அணிந்து கொண்டால் புத்தி காரகன் நமக்கு புத்தி கூர்மையை அதிகரிக்க செய்வார்.

மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவான ஒரு சிந்தனை பிறக்கும் என்கிற நம்பிக்கை உண்டு. அது போல வெள்ளிக்கிழமையில் இந்த நிற ஆடையை அணிந்து கொண்டால் அள்ள அள்ள குறையாமல் பணம் என்பது சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது சூட்சுமமான பரிகாரம் ஆகும்.

வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த கிழமையாக இருக்கிறது. மற்ற கிழமைகளை காட்டிலும் வெள்ளிக்கிழமையில் கண்டிப்பாக வீட்டில் தீபம் எரிய விட வேண்டும்.

பூஜை அறை ஒளிர வேண்டும் என்பது நியதி! எனவே அன்றைய நாளில் பூஜை அறையில் கட்டாயம் ஒரு விளக்காவது ஏற்றி வைத்து இருக்க வேண்டும்.

அதே போல அன்றைய நாளில் நீங்கள் எந்த உடை அணிவதாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் குங்கும நிறத்தில் உடை அணிந்து பாருங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டம் மழை பொழியும்.

மங்களகரமான இந்த சிவப்பு அல்லது குங்கும நிற உடைகள் வெள்ளிக்கிழமையில் நாம் அணிய நம்மிடம் இருக்கும் தரித்திரங்கள் அனைத்தும் விலகி, நாம் அதிர்ஷ்டக் காரர்களாக, ராசிக்காரர்களாக மாறக்கூடும் என்கிறது ஜோதிடம், எனவே வெள்ளிக்கிழமையில் இனி சிகப்பு அல்லது குங்கும நிற அடர்த்தியான உடைகளை அணிந்து மகாலட்சுமியை வணங்கி பாருங்கள், உங்களுக்கும் அதிர்ஷ்ட காற்று வீசும்.

எந்த வேலையை எடுத்தாலும் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு செல்லுங்கள்.

அது போல குங்கும நிற கைக்குட்டை, குங்கும நிற பொருட்கள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

பெண்கள் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு 108 முறை குங்கும அர்ச்சனை செய்து வழிபட குடும்பத்தில் செல்வ வளம் அதிகரிக்கும். சண்டை, சச்சரவுகள் ஏதுமின்றி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

நம்பிக்கையுடன் கடைபிடிச்சு பாருங்க நீங்களே ஆச்சரியப்படுவீங்க.

நன்றி தெய்வீகம்

இதையும் படிங்க

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

காரியத் தடை விலக

அடுப்புக்கரியை சிறிய சிறிய கரிதுண்டுகள் இருப்பது போல வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும்போது ஒரு அடுப்பு கரித்துண்டை எடுத்து உங்களுடைய தலையை...

பட்ட கஷ்டங்கள் தீர பிரணவ மந்திரம்

ஓம் என்னும் இந்த பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நீங்கள் செய்த பாவங்கள் கழிகிறது. உடம்பில் இருக்கும் நோய் நொடிகள், துர்சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள்...

வீட்டில் வறுமையை அதிகரிக்கும் மணி பிளாண்ட்

வீட்டில் சில செடிகளை நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒன்று மணி பிளாண்ட். அதன் பெயருக்கு ஏற்ப இந்த செடியை வீட்டில் நடுவதற்கு...

பணப் புழக்கம் அதிகரிக்க வழி

வெள்ளிக்கிழமை அன்று காலை 6 இலிருந்து 7 மணிக்குள்ளாக கடைக்கு சென்று உப்பு வாங்க வேண்டும் அதனை உங்கள் வீட்டில் உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில் புதியதாக நிரப்ப வேண்டும்

சிறந்த பலன் தரும் திதிக்கு ஏற்ற நைவேத்தியம்

திதிகள் அமாவாசை முதல் பவுர்ணமி தினம் வரை வருகின்ற 15 தினங்கள் அல்லது திதிகள் வளர்பிறை காலம் என்றும் பௌர்ணமி முதல் அமாவாசை வரை வருகின்ற 15 திதிகள் அல்லது தினங்கள் தேய்பிறை...

தொடர்புச் செய்திகள்

பணப் புழக்கம் அதிகரிக்க வழி

வெள்ளிக்கிழமை அன்று காலை 6 இலிருந்து 7 மணிக்குள்ளாக கடைக்கு சென்று உப்பு வாங்க வேண்டும் அதனை உங்கள் வீட்டில் உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில் புதியதாக நிரப்ப வேண்டும்

தங்கம் தானாக வந்து சேர

வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் எப்போதும் போல பூஜையை செய்யது முடித்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறிய தட்டில் மேலே ஒரு...

ஐஸ்வர்யம் பெருக வெள்ளிக்கிழமை பூஜையோடு சேர்த்து இனி இதையும் செய்யுங்கள்.

மனிதர்களாகிய நாம் அழகாக அலங்காரம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கும் போது தான் கண்திருஷ்டி படுமா என்ன? தெய்வங்களும் சந்தோஷமாக அலங்காரத்தோடு இருக்கும்போது, தெய்வங்களுக்கும் கண் திருஷ்டி படும்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தங்கம் தானாக வந்து சேர

வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் எப்போதும் போல பூஜையை செய்யது முடித்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறிய தட்டில் மேலே ஒரு...

அரச உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் வீட்டிலிருந்து பணியாற்றலாம்

அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, அன்றாட பணிகளை இடையூறு இன்றி மேற்கொள்ள குறைந்தபட்ச...

ஜூன் 27-ஜூலை 3 வரை மின்வெட்டு விபரம்

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் பதிவுகள்

இந்திய பிரதிநிதிகள் பிரதமருடன் பேச்சுவார்த்தை

நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய பிரதிநிதிகள் நால்வர் இன்று (23) காலை...

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த போது பட நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி அதிக செலவு...

தனுஷை பாராட்டிய இளையராஜா

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார். இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,...

பணப் புழக்கம் அதிகரிக்க வழி

வெள்ளிக்கிழமை அன்று காலை 6 இலிருந்து 7 மணிக்குள்ளாக கடைக்கு சென்று உப்பு வாங்க வேண்டும் அதனை உங்கள் வீட்டில் உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில் புதியதாக நிரப்ப வேண்டும்

அரச உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் வீட்டிலிருந்து பணியாற்றலாம்

அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, அன்றாட பணிகளை இடையூறு இன்றி மேற்கொள்ள குறைந்தபட்ச...

சமைக்காத உணவின் பயன்கள்

நவீன மருத்துவத்தில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வரும் அதே வேளையில் பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், சமைத்து சாப்பிடும் உணவை...

பிந்திய செய்திகள்

தண்ணீர் (அதிகமாக) பருகினால் `கண்ணீர்’

தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும்...

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

சிறுநீரகத்தை நாசமாக்கும் 5 உணவுகள்

சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பா திக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆண்கள் எந்த வயதில் தந்தையாவது நல்லது தெரியுமா

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது தங்கள் வயது ஒரு பொருட்டல்ல என்றும், குழந்தையைப் பெற்ற தாய்க்கு மட்டுமே உயிரியல் கடிகாரம் முக்கியம் என்றும்...

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்க வேண்டுமா?

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க.. பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும்....

துயர் பகிர்வு