Tuesday, June 28, 2022

இதையும் படிங்க

தங்கம் தானாக வந்து சேர

வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் எப்போதும் போல பூஜையை செய்யது முடித்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறிய தட்டில் மேலே ஒரு...

முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கக்கூடிய திசை

முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கக்கூடிய திசை வடக்கு அல்லது கிழக்கு என்று மாற்றி அமைத்துப் பாருங்கள். சிலர் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் கண்ணாடி...

நினைத்தது நிறைவேற பரிகாரம்

இந்த பரிகாரத்தை முறையாக எப்படி செய்வது விரிவான விளக்கம் இதோ உங்களுக்காக. வீட்டில் இருந்து சாமி கும்பிட்டுவிட்டு தான் நிச்சயமாக ஒரு நல்ல காரியத்திற்காக புறப்படுவோம்.

சனி வக்ர நிலை முடிவு | ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார்

சனி பகவான் ஏப்ரல் 28ம் தேதி அதிசாரமாக மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு சென்றார். இந்நிலையில் ஜூன் 5ம்...

இந்த 5 ராசிக்காரர்கள் தான் பணத்தை அதிகம் சேமிப்பாங்களாம்

பணத்தைச் சேமிப்பது என்பது உங்கள் நிதியின் இன்றியமையாத பகுதியாகும், இது தினசரி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பொருட்கள் மற்றும் ஆபரணங்களுக்காக உங்கள்...

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

ஆசிரியர்

‘ஓம் ஸ்ரீ அக்ஷயம்’ என்ற வார்த்தையின் மகிமை

இந்த பரிகாரத்தை காலை அல்லது மாலை எப்போது நேரம் உங்களுக்கு இருக்கிறதோ அப்போது செய்யலாம்.

விளக்கு ஏற்றுவதற்கு முன்பு முகம் கை கால்களை அலம்பி கொள்ளுங்கள். 

பெண்கள் முகத்தில் பொலிவுடன் பொட்டு இட்டுக்கொண்டு, குங்குமம் வைத்துக்கொண்டு, அதன் பின்பு தீபமேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது எல்லோருக்கும் தெரியும்.

அதன் பின்பு பூஜை அறைக்கு சென்று விளக்கில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு, விளக்கேற்ற தயார் செய்து கொள்ளுங்கள்.

அதன் பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக மஞ்சள் தூள் போட்டு அதில் பன்னீர் ஊற்றி நன்றாகக் குழைத்து கொள்ள வேண்டும்.

இந்த மஞ்சளை தொட்டுக் உங்களுடைய பூஜை அலமாரி அல்லது ஸ்டாண்ட் அல்லது தரை எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் ‘ஓம் ஸ்ரீ அக்ஷயம்’ என்ற வார்த்தையை எழுத வேண்டும்.

இந்த வார்த்தையை எழுதுவிட்டு அதன் பின்பு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு, உங்களுடைய வீட்டில் செல்வவளம் அதிகரித்து கொண்டே இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வைக்க வேண்டும்.

அடுத்த நாள் தீபம் ஏற்றுவதற்கு முன்பு பழைய எழுத்தை ஒரு துணியில் துடைத்து எடுத்துவிட்டு, மீண்டும் அந்த இடத்தில் புதியதாக இதேபோல் எழுதிவிட்டு, அதன் பின்பு தீபம் ஏற்றவேண்டும்.

தொடர்ந்து இப்படி செய்து வர உங்களுடைய வீட்டில் இருக்கும் பண கஷ்ட்டத்திற்கு படிப்படியாக விடிவு காலம் பிறக்கும்.வருமானம் இல்லாத வீட்டில் வருமானம் பெருகும்.

கடன் சுமை இருக்கும் வீட்டில் கடன் பாரம் குறையும். சுப காரிய தடை இருக்கும் வீட்டில், சுப காரியங்கள் தொடர்ந்து நடக்கும்.

இப்படியாக எல்லா நல்லதும் பலமாக நடக்க இந்த ஒரு சின்ன பரிகாரமே போதுமானது.

பூஜை அறையில் ஸ்ரீ அக்ஷயம் என்று எழுதக்கூடிய எழுத்தை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளை வைத்து எழுதச் சொல்லலாம்.

ஆண் குழந்தை பெண் குழந்தை யாராக இருந்தாலும் சரி, எழுத படிக்கத் தொடங்கிய குழந்தைகளாக இருந்தால், அவர்களுடைய கையில் இதை எழுதும்போது இந்த பரிகாரத்திற்கு, சக்தி இரட்டிப்பு மடங்காகக் கிடைக்கும்.

நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பார்த்து நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிங்க

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

காரியத் தடை விலக

அடுப்புக்கரியை சிறிய சிறிய கரிதுண்டுகள் இருப்பது போல வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும்போது ஒரு அடுப்பு கரித்துண்டை எடுத்து உங்களுடைய தலையை...

பட்ட கஷ்டங்கள் தீர பிரணவ மந்திரம்

ஓம் என்னும் இந்த பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நீங்கள் செய்த பாவங்கள் கழிகிறது. உடம்பில் இருக்கும் நோய் நொடிகள், துர்சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள்...

வீட்டில் வறுமையை அதிகரிக்கும் மணி பிளாண்ட்

வீட்டில் சில செடிகளை நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒன்று மணி பிளாண்ட். அதன் பெயருக்கு ஏற்ப இந்த செடியை வீட்டில் நடுவதற்கு...

பணப் புழக்கம் அதிகரிக்க வழி

வெள்ளிக்கிழமை அன்று காலை 6 இலிருந்து 7 மணிக்குள்ளாக கடைக்கு சென்று உப்பு வாங்க வேண்டும் அதனை உங்கள் வீட்டில் உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில் புதியதாக நிரப்ப வேண்டும்

சிறந்த பலன் தரும் திதிக்கு ஏற்ற நைவேத்தியம்

திதிகள் அமாவாசை முதல் பவுர்ணமி தினம் வரை வருகின்ற 15 தினங்கள் அல்லது திதிகள் வளர்பிறை காலம் என்றும் பௌர்ணமி முதல் அமாவாசை வரை வருகின்ற 15 திதிகள் அல்லது தினங்கள் தேய்பிறை...

தொடர்புச் செய்திகள்

நினைத்தது நிறைவேற பரிகாரம்

இந்த பரிகாரத்தை முறையாக எப்படி செய்வது விரிவான விளக்கம் இதோ உங்களுக்காக. வீட்டில் இருந்து சாமி கும்பிட்டுவிட்டு தான் நிச்சயமாக ஒரு நல்ல காரியத்திற்காக புறப்படுவோம்.

சொந்த வீடு வாங்க செவ்வாய்க்கிழமை பரிகாரம்

செவ்வாய் கிழமை காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை காலை எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறைக்கு சென்று முருகப் பெருமானின் திருவுருவப் படத்திற்கு...

கண் திருஷ்டி கழிய நமக்கு நாமே செய்து கொள்ள வேண்டிய பரிகாரம்

பொதுவாக வாரம் ஒரு முறையாவது குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் கிழக்கு நோக்கி அமர வைத்து குடும்ப மூத்தவர்கள் கையில் கல் உப்பு, மிளகாய் வற்றல், கடுகு, கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து வலது புறம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தங்கம் தானாக வந்து சேர

வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் எப்போதும் போல பூஜையை செய்யது முடித்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறிய தட்டில் மேலே ஒரு...

அரச உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் வீட்டிலிருந்து பணியாற்றலாம்

அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, அன்றாட பணிகளை இடையூறு இன்றி மேற்கொள்ள குறைந்தபட்ச...

ஜூன் 27-ஜூலை 3 வரை மின்வெட்டு விபரம்

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் பதிவுகள்

பெட்ரோல் ஏற்றிய கப்பல் தாமதமடையும் | எரிசக்தி அமைச்சர்

இன்று (24) நாட்டை வந்தடையவிருந்த பெட்ரோல் ஏற்றிய கப்பல் மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும்...

டிஎன்பிஎல் போட்டியில் அசத்தும் கவுதம் மேனன் மகன்

திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கவுதம் மேனன் கவுதம் வாசுதேவ் மேனனின் மகன் ஆர்யா யோஹான். 19 வயதாகும் இவர் தற்போது நடைபெற்று வரும்...

சிறந்த பலன் தரும் திதிக்கு ஏற்ற நைவேத்தியம்

திதிகள் அமாவாசை முதல் பவுர்ணமி தினம் வரை வருகின்ற 15 தினங்கள் அல்லது திதிகள் வளர்பிறை காலம் என்றும் பௌர்ணமி முதல் அமாவாசை வரை வருகின்ற 15 திதிகள் அல்லது தினங்கள் தேய்பிறை...

ஆப்கான் நிலநடுக்கத்தில் 255 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இன்று (22) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரங்களில் இன்று காலை...

மே 9 வன்முறையில் கைதான நால்வருக்கு பிணை

கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு...

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பிட்னஷ்

நிறைய இடத்தை அடைக்காத -ஒரு மேட், ஸ்விஸ் பால், ரெஸிஸ்டண்ட் பேண்ட் மற்றும் ஸ்கிப்பிங் ரோப் -போன்ற உடற்பயிற்சிக் கருவிகளை புதிதாக வாங்கிக் கொள்ளலாம்.

பிந்திய செய்திகள்

தண்ணீர் (அதிகமாக) பருகினால் `கண்ணீர்’

தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும்...

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

சிறுநீரகத்தை நாசமாக்கும் 5 உணவுகள்

சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பா திக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆண்கள் எந்த வயதில் தந்தையாவது நல்லது தெரியுமா

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது தங்கள் வயது ஒரு பொருட்டல்ல என்றும், குழந்தையைப் பெற்ற தாய்க்கு மட்டுமே உயிரியல் கடிகாரம் முக்கியம் என்றும்...

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்க வேண்டுமா?

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க.. பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும்....

துயர் பகிர்வு