Sunday, June 26, 2022

இதையும் படிங்க

கோடி நன்மை தரும் குரு | விரதம் இருப்பது எப்படி?

குணமிகு வியாழகுரு பகவானே! மணமுடன் வாழ மகிழ்வுட னருள்வாய்! பிரகஸ்பதி வியாழப் பரதகுருநேசா!

இந்த பொருட்களை தானமாக வாங்கிவிடாதீர்கள்…

ஒரு சில பொருட்களை மற்றவர்களிடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுவது உண்டு. அது போல் இலவசமாக நாம் வாங்கும் சில பொருட்கள்...

கையில் பணம் தங்க வேண்டும் இதை செய்யுங்கள்

வீட்டில் பணம் குறையாமல் இருக்க எப்போதும் பலவித ஊறுகாய்களை வைத்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக நெல்லிக்காய் ஊறுகாய் வைத்திருந்தால் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.

வாஸ்து தோஷம் நீங்க

வாஸ்து பொருட்களை உயிரோட்டத்தோடு செயல்பட வைக்க, நம்முடைய வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சனைகளை சரிசெய்ய இந்த 3 பொருட்களின் வாசம் நம் வீட்டில் எப்போதும் நிறைவாக இருந்தால் போதும்.

மணி பிளான்ட் மரத்தின் அதிசயம்

ஒரு சிலர் தங்கள் வீட்டில் மணி பிளாண்ட் செடியை அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பதுண்டு. இதனை வளர்க்கும் பொழுது பண வரவு உண்டாகும்.

கோவிலில் பிரசாதமாக தேங்காய் வாங்கும் போது அவதானம் வேண்டும்

பூஜைக்கு தேங்காய் உடைக்கும் பொழுது அதனை ஒரு நிமிடம் தண்ணீரில் நனைத்து, அதன் பிறகு உடைக்கும் பொழுது தேங்காய் சரி பாதியாக உடையும். அவ்வாறு தேங்காய் உடைத்த பிறகு...

ஆசிரியர்

கடன் சுமைலிருந்து விடு பட பரிகாரம்

தொடர்ந்து பதினோரு வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

நிச்சயமாக உங்கள் மனதில் இருக்கும் சுமை படிப்படியாக 11 வாரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும்.

 பணக்கஷ்டம் தீர, கடன் சுமை குறைய, தீராத குழப்பத்திற்கு முடிவு தெரிய, திருமணம் சீக்கிரம் நடக்க, குழந்தை பாக்கியம் பெற, நோய் நொடி இல்லாமல் வாழ, குழந்தைகள் திறமையாக செயல்பட இப்படி எதை வேண்டிக்கொண்டாலும் அது சீக்கிரம் நடக்கும்.

சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய மொச்சை கொட்டைகள் தேவை.

இந்த மொச்சைக் கொட்டையை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை காலை வீட்டில் இருக்கும் பெண்கள் அவர்களுடைய கையால் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

எப்போதும் போல பரிகாரம் செய்வதற்கு முன்பு எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையை அலங்காரம் செய்து தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பிரபஞ்சத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்பாக ஒரு நல்ல ஆற்றல் நிறைந்து இருக்கத்தான் செய்யும்.

அந்த நேரத்தில் நாம் என்ன வேண்டுதல் வேண்டிக் கொண்டாலும் அது கூடிய சீக்கிரத்தில் பலிக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

முடிந்தால் காலை 6:00 மணிக்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்யலாம்.

முடியாதவர்கள் காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடித்து விடுங்கள்.

பூஜை அறையில் ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொண்டு, உங்களுடைய வலது உள்ளங் கைகளில் 27 மொச்சை கொட்டைகளையும், சிறிதளவு நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு குல தெய்வத்தையும் மகாலட்சுமியையும் மனதார வேண்டிக்கொண்டு, கஷ்டங்கள் தீர பிரார்த்தனை செய்து ‘ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி!

என்ற மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு கையில் இருக்கக்கூடிய அந்த இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரில் போட்டு விடுங்கள்.

மொச்சைக்கொட்டை நன்றாக ஊறட்டும். கூடவே அந்த நாட்டுச் சர்க்கரையும் இருக்கட்டும்.

இந்த பொருளை அப்படியே தண்ணீரோடு கொண்டு போய் ஏதாவது ஒரு பசு மாட்டிற்கு கொடுத்துவிடலாம்.

அப்படி இல்லை என்றால் தண்ணீரை வடித்துவிட்டு காக்கை குருவிகளுக்கு இந்த தானியத்தை இறையாக போட்டுவிடலாம்.

எதுவுமே இல்லையென்றால் கால் படாத இடத்தில் போடுங்கள். எறும்பு வந்து இதை சாப்பிட்டுக் கொள்ளும். இந்த பரிகாரத்தை 11 வாரங்கள் செய்து பாருங்கள்.

நிச்சயமாக உங்களுடைய சுமக்க முடியாத கஷ்டத்திற்கு கூட ஒரு தீர்வை இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுக்கும் என்ற  என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

நன்றி தெய்வீகம்

இதையும் படிங்க

இந்த 5 ராசிக்காரர்கள் தான் பணத்தை அதிகம் சேமிப்பாங்களாம்

பணத்தைச் சேமிப்பது என்பது உங்கள் நிதியின் இன்றியமையாத பகுதியாகும், இது தினசரி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பொருட்கள் மற்றும் ஆபரணங்களுக்காக உங்கள்...

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

வாஸ்து மூலை வடக்கு பார்த்த வீட்டை எவ்வாறு அமைக்கலாம்

ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் தலைவாசல் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது வெளியில் போர் வெல்லையும் அமைக்கலாம். இந்த அமைப்பானது குழந்தைகளின்...

தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள்

மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல்...

1 முதல் 9 ஆம் எண் வரை பிறந்தவர்களுக்கான வாழ்க்கை எப்படி இருக்கும்…

ஒருவருக்கு பெயர் எண் அதிர்ஷ்டத்தை தருவதும் துரதிர்ஷ்டத்தை தருவதும் அவரவர் கர்ம வினையே காரணம். இந்த முறையில் பெயர் அமையாதவர்கள் அவர்களுடைய பிறந்த...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

எரிவாயு சிலிண்டர்கள் ஜூலை 06 வரை இல்லை

சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாமென லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

பெட்ரோல் ஏற்றிய கப்பல் தாமதமடையும் | எரிசக்தி அமைச்சர்

இன்று (24) நாட்டை வந்தடையவிருந்த பெட்ரோல் ஏற்றிய கப்பல் மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும்...

மே 9 வன்முறையில் கைதான நால்வருக்கு பிணை

கடந்த மே மாதம் 9 ஆம் திகதியும் 10 ஆம் திகதியும் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 04 பேருக்கு...

மேலும் பதிவுகள்

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

துத்தி மூலிகையின் மருத்துவ பயன்கள்

துத்தி மூலிகை பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய்...

குங்குமத்தை எந்த விரலில் வைத்தல் நல்லது

ஆண், பெண் இருவருமே தினமும் நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொள்ள வேண்டும். நீங்கள் குங்குமத்தை இட்டுக் கொள்ளும் பொழுது உங்களுடைய கட்டை விரலை கொண்டு...

தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ்

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்தது 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும்...

தேவையான ஒத்துழைப்புகள் வழங்க தயார்| ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள்

நெருக்கடியான நிலையில் இலங்கையை கைவிடாது, தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என ஐரோப்பிய வலய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்து தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய...

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர்...

பிந்திய செய்திகள்

இந்த 5 ராசிக்காரர்கள் தான் பணத்தை அதிகம் சேமிப்பாங்களாம்

பணத்தைச் சேமிப்பது என்பது உங்கள் நிதியின் இன்றியமையாத பகுதியாகும், இது தினசரி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பொருட்கள் மற்றும் ஆபரணங்களுக்காக உங்கள்...

இன்றைய ராசி பலன் (26.6.2022)

மேஷம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில்...

கோவில் மணியை எப்போது அடிக்க வேண்டும்

இறைவனை வணங்கும் போது மட்டும் தான் கோவில் மணி ஓசையை அடிக்க வேண்டும். இறைவனுடைய திருமேனியை நாம் தரிசனம் செய்யும் பொழுதும், இறைவனை இருகரம் கூப்பி...

எரிபொருள் கப்பலின் வருகை மேலும் தாமதம் | கஞ்சன விஜேசேகர

நாட்டிற்கு எரிபொருள் கப்பல் வருகை தருவது மேலும் தாமதம் அடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் தொடர்புகொண்ட அமைச்சர்...

வேண்டுதல் நிறைவேற இதை செய்ய வேண்டும்

கோவிலுக்கு உள்ளே செல்லும் பொழுது எப்பொழுதும் வெறும் காலில் செல்ல வேண்டும். அது போல கோவிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு வெளியில் வரும் பொழுது...

பொன்னிற மேனி அழகுக்கு சந்தனம்..

பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் சந்தனம், அழகு பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கிறது. சந்தன சோப்புகள், சந்தன...

துயர் பகிர்வு