Sunday, August 7, 2022

இதையும் படிங்க

திருநீறு இப்படி இட்டுக் கொள்ளக் கூடாது

சிவனுக்கு விசேஷமான இந்த திருநீறு பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது.தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். மேலும்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...

மகத்துவம் நிறைந்த திருமாங்கல்யம்

இந்து சமுதாயத்தில் திருமணமான பெண்களுக்கும் அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை உண்டு. திருமணமாகி 60 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து பேரன்...

16 செல்வங்களும் கிடைக்க ஆடி 18 இல் வாங்க வேண்டிய பொருள்

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம் உண்டு.மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து...

திருமண பாக்கியம் அருளும் ஆடிப்பூர விரதம்

அம்மனுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று ஆடிப்பூரம். உமாதேவி அவதரித்த நாள். உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். இது...

ஆசிரியர்

குங்குமத்தின் மகிமை

நம்மில் நிறைய பேருக்கு தெரியும் குங்குமத்தை கீழே கொட்ட கூடாது. அது அபசகுனம் என்று சொல்லுவோம். அபசகுனம் என்று பயப்படுவதை விட, குங்குமத்தை கையில் எடுக்கும்போதே பயபக்தியோடு, அதாவது குங்குமம் ஒரு மங்கலகரமான பொருள், இதை பத்திரமாக எடுக்க வேண்டும் என்று நினைத்து எடுக்க வேண்டும். அலட்சியப் போக்கில் குங்குமத்தை கையிலெடுத்து அடிக்கடி கீழே தவற விடக்கூடாது.

அடுத்தபடியாக சில வீடுகளில் குங்குமத்தை பயன்படுத்தும் போது கீழே சிந்திக் கொண்டே இருப்பார்கள்.

நெற்றியில் வைத்தாலும் குங்குமம் கீழே விழும். பூஜை ஜாமான்களுக்கு  குங்குமம் வைத்தாலும் கீழே விழும்.

நிலை வாசல் படிக்கு பொட்டு வைத்தாலும் குங்குமம் கீழே விழத்தான் செய்யும். ஆனால் அந்த குங்குமத்தை காலில் மிதி படுவதற்கு முன்பு ஒரு துணியை வைத்து துடைத்துவிட வேண்டும். துடைப்பத்தை கொண்டு கீழே சிந்திய குங்குமத்தை கூட்ட கூடாது.

கோவிலில் இருந்து பேப்பரில் மடித்து கொண்டு வந்த குங்குமத்தை ஆங்காங்கே அப்படியே குப்பை போல போட்டு வைக்கக்கூடாது.

கோவில் குங்குமத்தை தினம்தோறும் நெற்றியில் இட்டுக் கொள்ளக் கூடிய குங்குமத்தோடு கலக்கவேண்டும்.

விபூதியும் குங்குமமும் கலந்துவிட்டது என்றால் அதை எடுத்துப் போட மனமில்லாமல் வீட்டிலேயே ஒரு மூலையில் போட்டு வைக்கக்கூடாது. ஏதாவது ஒரு செடி கொடிகளுக்கு கீழே அதை கொட்டி விடலாம்.

குங்குமத்தை போட்டு வைத்திருக்கக்கூடிய டப்பாவை பார்த்துக்கொண்டே இருங்கள்.

அதாவது வாரம் ஒரு முறையோ இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ அந்த குங்குமத்தை கவனிக்க வேண்டும்.

குங்குமம் வண்டு பிடித்தபடி பூசனம் பிடித்தபடி இருக்கக்கூடாது. குங்குமத்தில் இரண்டு கற்பூர துண்டுகளைப் போட்டு வைத்தால் அந்த குங்குமத்தில் வண்டு பிடிக்காமல் இருக்கும்.

நம் வீட்டில் இருக்கக்கூடிய பெண் பிள்ளைகளுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைக்கக் கூடிய பழக்கம் இருந்தாலும், குங்குமம் வைப்பதில் இருக்கக்கூடிய மகத்துவத்தை சொல்லிக்கொடுங்கள்.

ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் கோவில்களுக்கு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது கொஞ்சம் குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளக்கூடிய பழக்கத்தை சொல்லிக் கொடுப்பது நல்லது.

எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும் மூட நம்பிக்கை என்று இன்றைக்கு மாற்றி விட்டதால் தான், பல பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.

பெரியவர்கள் சொல்லிக்கொடுத்த சம்பிரதாயங்களை பின்பற்றி வாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

நன்றி தெய்வீகம்

இதையும் படிங்க

விநாயகர் சில தகவல்கள்

காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப்பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

பணம் பல மடங்காக எளிய வழி

பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம்...

வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை...

இன்றைய ராசிபலன் 04.08.2022

மேஷம்:  எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும்...

தொடர்புச் செய்திகள்

ஐஸ்வர்யம் அதிகரிக்கும் மங்களப் பொருட்கள் தானம்.

உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா கஷ்டங்களும் தீரும். குறிப்பாக உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் அதிகரிக்கும்.மங்களப் பொருட்கள் தானம். அதாவது சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி,...

குங்குமத்தை எந்த விரலில் வைத்தல் நல்லது

ஆண், பெண் இருவருமே தினமும் நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொள்ள வேண்டும். நீங்கள் குங்குமத்தை இட்டுக் கொள்ளும் பொழுது உங்களுடைய கட்டை விரலை கொண்டு...

குங்குமத்தை எந்த இடத்தில் வைத்தல் நல்லது

நெற்றிக்கண் இருக்கும் இடமான இந்த இரு புருவ மத்தியில் ஒரு பெண் அல்லது ஆண் குங்குமம் இட்டுக் கொண்டால் அவர்களை எத்தகைய கண் திருஷ்டிகளும் அண்டாது என்கிற ஐதீகம் உண்டு.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அனைவர் கவனத்திற்கும் வரும் மீண்டுமொரு சடலம்

திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தின் வடக்கு முனையத்திற்கு அருகில், கடலில் மிதந்து கொண்டிருந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 35 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட ஆண் சடலமாக...

ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரஞ்சன்ராமநாயக்கவுக்கு கிடைக்கும் | விஜேயதாச ராஜபக்‌ஷ

அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ அமைச்சரென்ற வகையில், சட்டமா அதிபரிடமிருந்து வழக்குச் சுருக்கங்களைப் பெற்றதாகவும், நெறிமுறையின்படி தனது பரிந்துரைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்ததாகவும்

சட்டவிரோத முதலீடு வழக்கு டிசம்பர் 8 மீள விசாரணை

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்துக் கொண்டு சட்டவிரோதமாக 15 மில்லியன் ரூபாவை சம்பாதித்து அதனை முதலீடு செய்ததான குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட...

மேலும் பதிவுகள்

மீண்டும் தீவிரமடையும் கொரோனா

பொதுமக்கள் கொவிட்19தொற்று மீண்டும் பரவி வருவதால்,இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக பாடசாலைகள்,...

வெள்ளிக்கிழமை அரச நிறுவனங்கள் திறக்கப்படும் : அமைச்சரவை

நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால் அரச ஊழியர்களுக்கு தமது போக்குவரத்தைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டமையாலும் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக் கூடுமென எதிர்பார்க்கப்படும் உணவுப் பற்றாக்குறைக்குத் தீர்வாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தேவையான...

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கைது

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 28 ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் இடம்பெற்ற...

பத்து தல பட புதிய அப்டேட்

பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என். கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன்...

புரதச்சத்து நிறைந்த வேர்கடலை

தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உட்கொண்டு வந்தால் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மற்ற அனைத்து வகை கடலை மற்றும் நட்ஸ்களை காட்டிலும் வேர்க்கடலையில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.

கீழாநெல்லி மருத்துவ குணம்

உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.

பிந்திய செய்திகள்

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

கற்றாழை கலந்தாலே

யோகர்ட் + Aloe Vera இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி...

சிக்கன் பக்கோடா

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் முட்டை - 1

செம்பருத்தி மொய்ஸ்சுரைசர்

தேவையான பொருட்கள்: செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி ரோஜா பொடி - 1...

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள் |வெற்றி பெறுவாரா ரணில்

வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார். அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று...

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய் ஜூடின் சிந்துஜன் நியமனம்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக ஊடகவியலாளர் சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2021 தொடக்கம் 2026...

துயர் பகிர்வு