Sunday, August 7, 2022

இதையும் படிங்க

திருநீறு இப்படி இட்டுக் கொள்ளக் கூடாது

சிவனுக்கு விசேஷமான இந்த திருநீறு பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது.தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். மேலும்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...

மகத்துவம் நிறைந்த திருமாங்கல்யம்

இந்து சமுதாயத்தில் திருமணமான பெண்களுக்கும் அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை உண்டு. திருமணமாகி 60 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து பேரன்...

16 செல்வங்களும் கிடைக்க ஆடி 18 இல் வாங்க வேண்டிய பொருள்

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம் உண்டு.மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து...

திருமண பாக்கியம் அருளும் ஆடிப்பூர விரதம்

அம்மனுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று ஆடிப்பூரம். உமாதேவி அவதரித்த நாள். உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். இது...

ஆசிரியர்

எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியலாம்?

ஒவ்வொரு ராசிக்கும், அந்த ராசியின் அதிபதிக்கேற்ப, ஒவ்வொரு விதமான இரத்தினக்கல் உள்ளது. அதில், வைரம், சுக்கிரனின் அம்சமாகும். வைரத்தை யார் தான் விரும்ப மாட்டார்கள்? மிக விலை உயர்ந்த கற்களில் வைரமும் ஒன்று. ராசிக்கல் என்பதைத் தவிர்த்து, வைர நகைகளை பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் விரும்புவார்கள். ஆனால், பிற உலோகங்களை வாங்குவது போல, வைரத்தை, நகையாக இருந்தாலும், ரத்தினக் கல்லாக ராசிக்கு வாங்கினாலும் சரி, அத்தனை எளிதாக அல்லது உடனடியாக வாங்கிட முடியாது.

நகைகள் வாங்கும் போதே, வைரத்தில் தோஷம் இல்லாததாக பார்த்து வாங்க வேண்டும் என்று கூறுவார்கள். வைர நகை வாங்கும் போது. ஆங்கிலத்தில் CCC ஐப் பார்க்க வேண்டும், அதாவது Cut, Clarity மற்றும் Carat என்ற அடிப்படையில் வாங்க வேண்டும். அதே போல, வைரம் அணிவது எல்லா ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்காது. 12 ராசிகளுக்கு, ஒரு சிலர் மட்டுமே, வைரத்தை அணிவது அதிர்ஷ்டமாக இருக்கும். வேத ஜோதிடத்தின் படி, எந்த ராசிக்காரர்கள் எல்லாம் வைரம் அணிவது சாதகமாக இருக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

வைரம் அணிவதால் சுக்கிரன் சார்ந்த அம்சங்கள் மேம்படும்…

காதல் மற்றும் உறவுகளை ஆளும் கிரகம் சுக்கிரன். இது வாழ்வின் அனைத்து இன்பங்களையும் வழங்குகிறது. மேலும், சுக்கிரன் படைப்பாற்றலையும் குறிக்கிறது. கருணை, வசீகரம், ஆடம்பரம், நல்ல தூக்கம், மற்றும் அழகு ஆகியவற்றையும் சுக்கிரன் குறிக்கிறது. சுக்கிரனை மிகச்சிறந்த முறையில் குறிக்கும் ஒரு சொல் ” மிகுதி “. இந்த அனைத்து குணாதிசயங்களும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வைரங்களுடன் தொடர்புடையவை. ஜோதிட ரீதியாக, வைரம் சுக்கிரனின் நேர்மறையான சக்திகளைக் குறிக்கின்றது.

எனவே, எந்தவொரு நபரின் ஜாதகத்திலும் சுக்கிரன் சக்தி வாய்ந்ததாக இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அதிகமாகக் கொடுத்து, வசதியாக வாழ வைக்கும்.

வைரம் வாங்கியவுடனே, ஒரு சிலருக்கு உடனடியாக நல்ல அதிர்ஷ்டத்தையோ அல்லது துரதிர்ஷ்டத்தையோ தரக்கூடும் என்று கூறப்படுகிறது. ஜோதிட ரீதியாக சில ரத்தினக் கற்கள் பிரபஞ்சத்தில் உள்ள ஒன்பது கிரகங்களில் ஒன்றோடு தொடர்புடையது.

வாழ்க்கையில் அழகான, சொகுசான, மற்றும் ஆடம்பரமான விஷயங்கள் அனைத்தும் சுக்கிரனின் அம்சத்தைக் கொண்டுள்ளன. மேலும், சுக்கிரன் வானத்தில் மிகவும் பிரகாசமாக ஒளிரும் ஒரு கிரகம். எனவே, வைரத்தின் ஒளிரும் தன்மை மற்றும் நேரடியான ரிஃப்லகஷனுக்கு பொருந்தும் கிரகம் சுக்கிரன். ஒவ்வொரு ராசிக்கும், அந்த ராசியின் அதிபதிக்கேற்ப, ஒவ்வொரு விதமான இரத்தினக்கல் உள்ளது. அதில், வைரம், சுக்கிரனின் அம்சமாகும்.

எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியலாம்?

சுக்கிரன் 12 ராசிகளில், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளை ஆட்சி செய்கிறது, மீன ராசியில் உச்சம் பெறுகிறது மற்றும் கன்னி ராசியில் நீசம் ஆகிறது.

இந்த அடிப்படையில், சுக்கிரனின் ஆட்சி வீடுகளான, ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் வைரம் அணிவது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். சுக்கிரன் சம்மந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் மேம்படும். இவர்கள், ஜாதகம் பார்த்து வைரம் அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அடுத்ததாக, எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும், ஜாதகத்தில் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்றிருந்தால், வைரம் அணிவது, அதிர்ஷ்டமான பலன்களைத் தரும்.

இதையும் படியுங்கள்: பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றினால்…
ஒரு சில விதிமுறைகளின் அடிப்படையில் வைரத்தை அணியலாம். உதாரணமாக, சனியின் ஆளும் ராசியான மகர ராசி மற்றும் கும்ப ராசியினர் பிளாட்டினத்தில் உள்ள வைரத்தையும், நீல நிற சபையருடன் சேர்த்து அணியலாம்.

மற்ற ராசிகளான கடகம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் ரிஷபம் அல்லது துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருந்தால், வைரம் அணிவது நல்ல பலன்களைத் தரும்.

எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது?

மேஷம், விருச்சிகம், சிம்மம், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, வைரம் அணிவது அவர்களின் வாழ்க்கையில் ஒற்றுமையை சீர்குலைக்கும். ஆனால், ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாக இருக்கும் எந்த ராசிக்காரர்களும் வைரம் அணியலாம்.

நன்றி | மாலை மலர்

இதையும் படிங்க

விநாயகர் சில தகவல்கள்

காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப்பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

பணம் பல மடங்காக எளிய வழி

பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம்...

வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை...

இன்றைய ராசிபலன் 04.08.2022

மேஷம்:  எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும்...

தொடர்புச் செய்திகள்

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

கற்றாழை கலந்தாலே

யோகர்ட் + Aloe Vera இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி...

சிக்கன் பக்கோடா

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் முட்டை - 1

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

ஒரே வாரத்தில் முடி பயங்கரமாக வெட்ட வெட்ட வளரனுமா

இன்றைய காலத்தில் நீண்ட நாட்கள் இளமையைத் தக்க வைப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக இளம் வயதிலேயே நரை அல்லது வெள்ளை முடி...

இருமல், இரைப்பு தொல்லையை குணமாக்கும் தூதுவளை சூப்

தேவையான பொருட்கள் : தூதுவளை இலைகள் - 10. பூண்டு - 5 பல்,

அன்றும், இன்றும் | பாரம்பரிய நகைகள்

பெரும்பாலும் எல்லா வீடுகளிலுமே அந்தந்த வீட்டிற்குரிய பாரம்பரிய நகைகளானது பல தலைமுறைகளைத் தாண்டி அந்த வீட்டில் உள்ளவர்களிடம் புழக்கத்தில் இருப்பதை பார்க்க முடியும்.இந்த...

மேலும் பதிவுகள்

நாக சதுர்த்தி | நாக தோஷம் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்

ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தி கொண்டாடப்படுகின்றது. பித்ருதோஷம் இருப்பவர்களுக்குக்கூடப் பரிகாரம் செய்து சரிசெய்துவிட முடியும். ஆனால், நாக...

சருமம் மென்மையாக வழிமுறைகள்

மென்மையான சருமம்சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் பார்த்தவுடனே பார்ப்பவர்களுக்கு முதலில் தெரிவது அவர்கள் உடலை...

இருமல், இரைப்பு தொல்லையை குணமாக்கும் தூதுவளை சூப்

தேவையான பொருட்கள் : தூதுவளை இலைகள் - 10. பூண்டு - 5 பல்,

நலம் தரும் நல்லெண்ணெய்

வைட்டமின் மற்றும் தாது உப்புகள்நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. இது உடலில் கொழுப்பு...

குரங்கு அம்மை பாதிப்பை தடுப்பது எப்படி

உலகமெங்கும் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக உலகளாவிய பொது சுகாதார நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.

பப்பாளியின் மருத்துவ குணங்கள்

பப்பாளிபப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

கற்றாழை கலந்தாலே

யோகர்ட் + Aloe Vera இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி...

சிக்கன் பக்கோடா

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் முட்டை - 1

செம்பருத்தி மொய்ஸ்சுரைசர்

தேவையான பொருட்கள்: செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி ரோஜா பொடி - 1...

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள் |வெற்றி பெறுவாரா ரணில்

வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார். அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று...

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய் ஜூடின் சிந்துஜன் நியமனம்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக ஊடகவியலாளர் சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2021 தொடக்கம் 2026...

துயர் பகிர்வு