நாம் தீபம் ஏற்றும் போது அவதானிக்க வேண்டிய முக்கிய விடயம் எந்த விளக்கில் ஏற்றுகிறோம் என்பதே பூஜை அறையில் எத்தனை விளக்குகளை வேண்டுமானாலும் ஏற்றி வைக்கலாம்.
ஆனால் தவறாமல் ஒரு மண் அகல் விளக்கில் விளக்கேற்ற வேண்டும்.
இவ்வாறு அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது குடும்பத்திற்க்கு நன்மையைக் கொடுக்கிறது.
அதேபோல் அகல் விளக்குகளில் தீபமேற்றி வைத்து அதன் பிறகுதான் மற்ற விளக்குகளில் தீபம் ஏற்ற வேண்டும்.
இந்தனை சிறப்பு வாய்ந்த்து இந்த அகல் விளக்குகளில் ஒன்று தான் மண் விளக்கு
நன்றி தெய்வீகம்
