ஒரு சிலர் தங்கள் வீட்டில் மணி பிளாண்ட் செடியை அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பதுண்டு.
இதனை வளர்க்கும் பொழுது பண வரவு உண்டாகும்.
ஆனால் ஒரு சிலருக்கு எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை என்றால் அவர்கள் மணி பிளாண்ட் வைத்திருக்கும் பிளாஸ்டிக் தொட்டியை மாற்றி விட்டு, அதனை ஒரு மண் தொட்டி அல்லது மண் பானையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் ஒரு ரூபாய் நாணயத்தை புதைத்துவிட்டு, வெள்ளிக்கிழமை 6 இலிருந்து 7 மணிக்குள் தண்ணீருடன் 2 ஸ்பூன் காய்ச்சாத பாலை சேர்த்து ஊற்ற வேண்டும்.
இவ்வாறு செய்து வரும் பொழுது பண வரவில் நல்ல மாற்றம் உண்டாகும்.
நன்றி தெய்வீகம்
