Sunday, August 7, 2022

இதையும் படிங்க

திருநீறு இப்படி இட்டுக் கொள்ளக் கூடாது

சிவனுக்கு விசேஷமான இந்த திருநீறு பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது.தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். மேலும்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...

மகத்துவம் நிறைந்த திருமாங்கல்யம்

இந்து சமுதாயத்தில் திருமணமான பெண்களுக்கும் அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை உண்டு. திருமணமாகி 60 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து பேரன்...

16 செல்வங்களும் கிடைக்க ஆடி 18 இல் வாங்க வேண்டிய பொருள்

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம் உண்டு.மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து...

திருமண பாக்கியம் அருளும் ஆடிப்பூர விரதம்

அம்மனுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று ஆடிப்பூரம். உமாதேவி அவதரித்த நாள். உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். இது...

ஆசிரியர்

சிறந்த பலன் தரும் திதிக்கு ஏற்ற நைவேத்தியம்

திதிகள் அமாவாசை முதல் பவுர்ணமி தினம் வரை வருகின்ற 15 தினங்கள் அல்லது திதிகள் வளர்பிறை காலம் என்றும் பௌர்ணமி முதல் அமாவாசை வரை வருகின்ற 15 திதிகள் அல்லது தினங்கள் தேய்பிறை காலம் என்பது அறிந்த ஒன்று தான்.

நிச்சயமாக நாம் அனைவரும் இதில் ஏதாவது ஒரு திதியில் தான் பிறந்திருப்போம்.

நாம் பிறந்த திதிக்கு ஏற்ப நாம் இறைவனுக்கு வைத்து வழிபடவேண்டிய நைவேத்திய பொருட்கள்

பிரதமை திதி அன்று பிறந்தவர்கள் தாங்கள் வழிபடும் தெய்வத்திற்க்கு நாட்டு பசுமாட்டு பாலிலிருந்து பெறப்பட்ட உயர்தரமான பசுநெய் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

துதியை திதி அன்று பிறந்தவர்கள் இறைவனை வழிபடும் பொழுது சர்க்கரை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

திருதியை திதி அன்று பிறந்தவர்கள் நாட்டு பசு மாட்டிடமிருந்து கறக்கப்பட்ட பால் நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

சதுர்த்தி திதியன்று பிறந்தவர்கள் பட்சணம் தயார் செய்து இவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.

பஞ்சமி திதியன்று பிறந்தவர்கள் தெய்வத்திற்கு வாழைப்பழங்கள் நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

சஷ்டி திதி அன்று பிறந்தவர்கள் இறைவழிபாட்டின் பொழுது தூய்மையான மலைத்தேன் நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.

சப்தமி திதி அன்று பிறந்தவர்கள் தாங்கள் இறைவனை வழிபடுகின்ற பொழுது வெல்லம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

அஷ்டமி திதியன்று பிறந்தவர்கள் இறை வழிபாடு செய்யும் பொழுது தேங்காய் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

நவமி திதியில் பிறந்தவர்கள் தெய்வங்களை வழிபடும் போது நெல்பொரி நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்தால் நல்ல பலன் உண்டு.

தசமி திதியில் பிறந்தவர்கள் தெய்வத்தை வணங்கும் பொழுது கருப்பு எள் நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு.

ஏகாதசி திதி அன்று பிறந்தவர்கள் சுத்தமான நாட்டு பசு மாட்டு பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட தயிர் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

துவாதசி திதியில் பிறந்தவர்கள் இறை வழிபாடு செய்கின்ற பொழுது அவல் நைவேத்தியம் படைத்து வழிபடுவது நன்று.

திரயோதசி திதியில் பிறந்தவர்கள் தெய்வங்களை வழிபாடு செய்கின்ற பொழுது கடலைகளை நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் இறைவனை வழிபடுகின்ற பொழுது சத்துமாவு நைவேத்தியம் படைத்து வழிபட்டால் சிறப்பு.

பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகளில் பிறந்தவர்கள் பாயசம் செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

இதையும் படிங்க

விநாயகர் சில தகவல்கள்

காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப்பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

பணம் பல மடங்காக எளிய வழி

பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம்...

வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை...

இன்றைய ராசிபலன் 04.08.2022

மேஷம்:  எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும்...

தொடர்புச் செய்திகள்

பூஜை அறையில் தினமும் மாற்றிட வேண்டிய முக்கியமான 5 பொருட்கள்

கோலம்: பூஜை அறையில் பூஜை செய்யும் முன்பு அதன் தரையைத் துடைத்து அங்கு கோலம் போட்டு இருக்க வேண்டும். கோலமாவு கொண்டு கோலம் போட்டாலும்,...

​திதியின் முக்கியத்துவம்

பித்ருக்களாக நீங்கள் நினைக்கும் காகம் நீங்கள் வைக்கும் உண்வை எடுக்காமல் போகிறது என்றால், உங்களுடைய முன்னோர்கள் உங்கள் மீது அதிக கோபத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

இந்த நட்சத்திரத்தில் இறந்தால் தோஷம் பற்றி கொள்ளும்

ஒருவர் பிறக்க நட்சத்திரம் இறந்தால் திதியும் பார்ப்பது வழக்கு. அந்த வகையில் பிறந்தால் எந்த நட்சத்திரத்தில் பிறந்தார் என்பது போல் இறந்தாலும் முக்கியமாக கருதப்படுகிறது.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அனைவர் கவனத்திற்கும் வரும் மீண்டுமொரு சடலம்

திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தின் வடக்கு முனையத்திற்கு அருகில், கடலில் மிதந்து கொண்டிருந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 35 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட ஆண் சடலமாக...

ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரஞ்சன்ராமநாயக்கவுக்கு கிடைக்கும் | விஜேயதாச ராஜபக்‌ஷ

அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ அமைச்சரென்ற வகையில், சட்டமா அதிபரிடமிருந்து வழக்குச் சுருக்கங்களைப் பெற்றதாகவும், நெறிமுறையின்படி தனது பரிந்துரைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்ததாகவும்

சட்டவிரோத முதலீடு வழக்கு டிசம்பர் 8 மீள விசாரணை

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்துக் கொண்டு சட்டவிரோதமாக 15 மில்லியன் ரூபாவை சம்பாதித்து அதனை முதலீடு செய்ததான குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட...

மேலும் பதிவுகள்

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து செயற்பட தயார் | ரணில் விக்கிரமசிங்க

ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தான், தயாரென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாம், இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும்...

சட்டவிரோத முதலீடு வழக்கு டிசம்பர் 8 மீள விசாரணை

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்துக் கொண்டு சட்டவிரோதமாக 15 மில்லியன் ரூபாவை சம்பாதித்து அதனை முதலீடு செய்ததான குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட...

தானிஸ் அலிக்கு நீடிக்கும் விளக்கமறியல்

கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து அதன் ஔிபரப்புக்கு இடைஞ்சல் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து குருணாகல், வேபட பிரதேசத்தைச் சேர்ந்த தானிஸ்...

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் திகில் சம்பவம்

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் கட்டுத் துவக்கால் சுடப்பட்டும், வாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் இவரது கையை வெட்டி எடுத்துச் சென்றுள்ளதாகவும்...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

உடுகம்பொல – கெஹெல்பத்தர பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று முற்பகல் 10.20 அளவில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரி, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல பிரதேச செயலக பிரிவு, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை மற்றும்...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

கற்றாழை கலந்தாலே

யோகர்ட் + Aloe Vera இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி...

சிக்கன் பக்கோடா

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் முட்டை - 1

செம்பருத்தி மொய்ஸ்சுரைசர்

தேவையான பொருட்கள்: செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி ரோஜா பொடி - 1...

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள் |வெற்றி பெறுவாரா ரணில்

வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார். அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று...

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய் ஜூடின் சிந்துஜன் நியமனம்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக ஊடகவியலாளர் சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2021 தொடக்கம் 2026...

துயர் பகிர்வு