Sunday, August 7, 2022

இதையும் படிங்க

திருநீறு இப்படி இட்டுக் கொள்ளக் கூடாது

சிவனுக்கு விசேஷமான இந்த திருநீறு பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது.தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும். மேலும்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்...

மகத்துவம் நிறைந்த திருமாங்கல்யம்

இந்து சமுதாயத்தில் திருமணமான பெண்களுக்கும் அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்திற்கும் தனி மரியாதை உண்டு. திருமணமாகி 60 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து பேரன்...

16 செல்வங்களும் கிடைக்க ஆடி 18 இல் வாங்க வேண்டிய பொருள்

ஆடி பதினெட்டில் வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருட்கள் மூலம் மகாலட்சுமியை நம் இல்லத்தில் நிரந்தரமாக வாசம் செய்ய அழைப்பதாக ஐதீகம் உண்டு.மகாலட்சுமி பொதுவாக 108 பொருட்களில் வாசம் செய்வதாக ஐதீகம்...

இன்றைய ராசிபலன்

மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து...

திருமண பாக்கியம் அருளும் ஆடிப்பூர விரதம்

அம்மனுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று ஆடிப்பூரம். உமாதேவி அவதரித்த நாள். உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். இது...

ஆசிரியர்

பணப் புழக்கம் அதிகரிக்க வழி

வெள்ளிக்கிழமை அன்று காலை 6 இலிருந்து 7 மணிக்குள்ளாக கடைக்கு சென்று உப்பு வாங்க வேண்டும் அதனை உங்கள் வீட்டில் உப்பு போட்டு வைக்கும் பாத்திரத்தில் புதியதாக நிரப்ப வேண்டும்

இவ்வாறு ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் பணப் புழக்கம் அதிகரிப்பதை உணர முடியும்.

வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை நாளன்று உங்களால் முடிந்தவரை ஏழைகளுக்கு உணவினை தானமாக கொடுக்க வேண்டும்.

தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு உணவளிக்க வேண்டும்.

நீங்கள் பணம் வைக்கும் பீரோ அல்லது மரப்பெட்டியில் கருநீல துணியை விரித்து வைக்க வேண்டும்.

கொடுத்த கடனை திருப்பி பெற முடியாதவர்கள் கடுகு எண்ணெயை சமையலில் சேர்த்துக் கொள்ளும்போது உங்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

வீட்டை சுற்றி நீரோட்டங்கள் அமைத்துக் கொண்டால் உங்கள் கடன் பிரச்சனைகள் விரைவாக குறையும்.

இதையும் படிங்க

விநாயகர் சில தகவல்கள்

காரியத் தடைகளை விலக்கி, நாம் தொடங்கும் செயல்களை வெற்றியாக்கித் தருபவர் விநாயகர். அவரைப்பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வீட்டை சுற்றி இந்த செடிகள் இருந்தால் பணம் சேரவே சேராது

உறங்கும் திசை வடக்காக இருக்கக் கூடாது என்று கூறுவார்கள். இந்த வகையில் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த சில செடிகள் நம்முடைய பணவரவை தடை செய்வதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய செடிகள்...

வீட்டில் கவனிக்க வேண்டியவை

பொதுவாக உணவு அருந்தும் பொழுது தரையில் அமர்ந்து சம்மணம் போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். படுக்கையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து சாப்பிடுவதால் உணவின் மூலம் கிடைக்கக்கூடிய...

பணம் பல மடங்காக எளிய வழி

பணத்தை முதலில் வாங்கி வந்தவுடன் சமையல் அறையில் இருக்கும் மிளகாய் டப்பாவில் போட்டு வையுங்கள். அல்லது துவரம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவிலும் போடலாம். துவரம்...

வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை...

இன்றைய ராசிபலன் 04.08.2022

மேஷம்:  எதையும் தன்னம்பிக் கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும்...

தொடர்புச் செய்திகள்

வெள்ளிக்கிழமை அரச நிறுவனங்கள் திறக்கப்படும் : அமைச்சரவை

நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால் அரச ஊழியர்களுக்கு தமது போக்குவரத்தைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டமையாலும் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக் கூடுமென எதிர்பார்க்கப்படும் உணவுப் பற்றாக்குறைக்குத் தீர்வாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தேவையான...

தங்கம் தானாக வந்து சேர

வெள்ளிக்கிழமை உங்களுடைய வீட்டில் எப்போதும் போல பூஜையை செய்யது முடித்து விடுங்கள். பூஜை அறையில் தீபம் எரிந்து கொண்டிருக்கும் போது ஒரு சிறிய தட்டில் மேலே ஒரு...

வற்றாத பண வரவிற்கு ஆடைகள் ரகசியம்

எப்பொழுதும் இந்தக் கிழமையில் இந்த மாதிரியான நிறத்தை உடுத்திக் கொள்வது வற்றாத பண வரவிற்கு நல்லது என்று ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிழமையிலும்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அனைவர் கவனத்திற்கும் வரும் மீண்டுமொரு சடலம்

திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தின் வடக்கு முனையத்திற்கு அருகில், கடலில் மிதந்து கொண்டிருந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 35 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட ஆண் சடலமாக...

ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரஞ்சன்ராமநாயக்கவுக்கு கிடைக்கும் | விஜேயதாச ராஜபக்‌ஷ

அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜேயதாச ராஜபக்‌ஷ அமைச்சரென்ற வகையில், சட்டமா அதிபரிடமிருந்து வழக்குச் சுருக்கங்களைப் பெற்றதாகவும், நெறிமுறையின்படி தனது பரிந்துரைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்ததாகவும்

சட்டவிரோத முதலீடு வழக்கு டிசம்பர் 8 மீள விசாரணை

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்துக் கொண்டு சட்டவிரோதமாக 15 மில்லியன் ரூபாவை சம்பாதித்து அதனை முதலீடு செய்ததான குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட...

மேலும் பதிவுகள்

அதிகரிக்கும் இரு கட்டணம்

போக்குவரத்து அமைச்சு வட்டாரங்கள் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, தெரிவிக்கின்றன. மருத்துவச் சான்றிதழ் வழங்குவதற்காக இரத்தம், கண், உள்ளிட்ட...

எல்லைகளை திறந்த நியூசிலந்து

நியூசிலந்து, பயணிகளுக்கு அதன் எல்லைகளை முழுமையாகத் திறந்துவிட்டுள்ளது. கொவிட்–19 வைரஸ் பரவல் ஆரம்பித்த வேளையில், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அது தனது எல்லைகளை மூடியது.

முருங்கைக் கீரை மலட்டுத் தன்மையை போக்கும்

முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை  குணமாகும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள்...

புரதச்சத்து நிறைந்த வேர்கடலை

தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உட்கொண்டு வந்தால் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மற்ற அனைத்து வகை கடலை மற்றும் நட்ஸ்களை காட்டிலும் வேர்க்கடலையில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.

கமல்ஹாசன் நடிக்கும் புதிய படம்

இயக்குனர் எச். வினோத் அடுத்தாக கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏகே 61 படத்தின் பணிகள் முடிந்த பிறகு இவர்...

கீழாநெல்லி மருத்துவ குணம்

உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.

பிந்திய செய்திகள்

கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்

கிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது....

கற்றாழை கலந்தாலே

யோகர்ட் + Aloe Vera இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி...

சிக்கன் பக்கோடா

தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம் முட்டை - 1

செம்பருத்தி மொய்ஸ்சுரைசர்

தேவையான பொருட்கள்: செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி ரோஜா பொடி - 1...

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள் |வெற்றி பெறுவாரா ரணில்

வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார். அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று...

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய் ஜூடின் சிந்துஜன் நியமனம்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக ஊடகவியலாளர் சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2021 தொடக்கம் 2026...

துயர் பகிர்வு