திருநீறு இப்படி இட்டுக் கொள்ளக் கூடாது

சிவனுக்கு விசேஷமான இந்த திருநீறு பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க வல்லது.தினமும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் பெருகும்.

மேலும் உடல் நலனும் தேறிடுமாம். அத்தகைய இந்த திருநீற்றை கண்ணாடியை பார்த்து கொண்டே இட்டுக் கொள்ளக் கூடாது. அனைத்தையும் துறந்த சாம்பல் என்பதால் அதை அழகாக வைத்துக் கொள்ளக் கூடாது என்று இவ்வாறு கூறப்படுகிறது.

ஆசிரியர்