வரவேற்பு அறையில் இந்த பொருட்களை வைத்தால் வீட்டில் சந்தோஷம் தான்

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தட்டில் பின் சொல்லக்கூடிய மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும்.

இனிப்பு சுவை நிறைந்த சர்க்கரை 2 ஸ்பூன், மங்கலகரத்தை கொடுக்கும் மஞ்சள் கிழங்கு – 2, பார்த்தவுடன் மகிழ்ச்சியை கொடுக்கும் பூக்கள் அவ்வளவுதான்.

இந்த மூன்றையும் தனித்தனியாக ஒரே தட்டில் அடுக்கி வைத்தாலும் சரி. தனித்தனி கிண்ணத்தில் போட்டு ஒரே தட்டில் வைத்தாலும் சரி.

வீட்டின் வரவேற்பு அறையில் ஒரு நாற்காலியின் மேல் அழகிற்காக இதை வைத்தாலும் தவறு கிடையாது. வீட்டிற்குள் வருபவர்களுடைய கண்களில் இந்த மூன்று பொருட்களும் ஒன்றாக பட வேண்டும்

ஆசிரியர்