ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்திருக்கும் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போர் இன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, போட்டியை நடத்தும் இங்கிலாந்தை சந்திக்கிறது.
இன்றைய போட்டியில் வெல்லப்போவது இங்கிலாந்து அணியா அல்லது ஆஸ்திரேலியா இல்லை மழையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி –mohamed