புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை அபூர்வ ராகங்கள் இன்னிசை மாலை – 2013அபூர்வ ராகங்கள் இன்னிசை மாலை – 2013

அபூர்வ ராகங்கள் இன்னிசை மாலை – 2013அபூர்வ ராகங்கள் இன்னிசை மாலை – 2013

0 minutes read

அபூர்வ ராகங்கள் இன்னிசை மாலை Croydon Fairfield மண்டபத்தில் கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி நடைபெற்றது Concern Sri Lanka Foundation நிறுவனத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட இவ் நிதி திரட்டும் நிகழ்விற்கு ஏராளமான ரசிகர்கள் வருகை தந்திருந்தனர்.

பிரபல பின்னணிப் பாடகர்கள் வாணி ஜெயராம், ஸ்ரீநிவாஸ், அனந்து மன்றும் சுர்முகி ஆகியோர் வருகை தந்திருந்தார்கள். சில திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக கடமையாற்றிய ஜீவராஜா –  ஸ்ருதி குழுவினரின் பின்னணி இசையில் நடைபெற்ற இவ் இசை நிகழ்வினை உலகப்புகழ் அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கியமை சிறப்பம்சமாக அமைந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More