Tuesday, September 28, 2021
- Advertisement -

TAG

அமெரிக்கா

இந்திய சீன எல்லைப் பிரச்சினை; உண்மையான முகத்தைக் காட்டியுள்ளது சீனா

இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினையில் ஈடுபட்டுள்ள சீனா தனது உண்மையான முகத்தைக் காட்டியுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு வெளியிட்ட அறிக்கையில், சீனா பல்வேறு எல்லைகளில் ஆக்ரமிப்பு...

கொரோனா பாதிப்பு;கோபத்தின் உச்சத்தில் டிரம்ப்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சீனா மீது மேலும் மேலும் கோபம்  வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 27 லட்சத்து 28 ஆயிரம் பேர்...

அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, இவர்கள் அனைவரும்...

அதிபர்தேர்தல் கருத்துக்கணிப்பில் பின்னடைவில் டிரம்ப்

அமெரிக்க அதிபர்தேர்தல் கருத்துக்கணிப்பில் டிரம்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து அமெரிக்காவின் கின்னிபியாக் பல்கலைக்கழகம் சார்பில்...

தேர்தலில் மீண்டும் வெற்றிபெற சீன அதிபரின் உதவியை நாடும் டிரம்ப்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிபெறத் தனக்கு உதவும்படி சீன அதிபர் சி ஜின்பிங்கிடம் டொனால்டு டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக 16...

மீண்டும் அமெரிக்காவின் வர்த்தகக் கூட்டாளியாக மாறிய சீனா..

கொரோனா வைரஸ் பரவலால், உலக வர்த்தகம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இப்பின்னணியில், அமெரிக்க விவசாயிகளையும் ஏற்றுமதி வர்த்தகர்களையும் பொருத்தவரை, சீனா முக்கிய ஒத்துழைப்பு கூட்டாளியாக மாறியுள்ளது என்று அமெரிக்க செய்தி ஊடகங்கள் கூறியுள்ளன. இவ்வாண்டு ஏப்ரல்...

கொரோனா தொற்று உறுதி…

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோன்டுராஸ் நாட்டு அதிபர் ஜூவன் ஆர்லான்டோ ஹெர்நான்டேசுக்கு ( JUAN ORLANDO HERNANDEZ) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்தியபோது, இந்த தகவலை அவர்...

இதன் அருமை அமெரிக்க சுகாதார நிறுவனங்களுக்கு தெரியவில்லை -டிரம்ப்

ஹைட்ராக்சிகுளோரோகுயின்மருந்தின் அருமை அமெரிக்க சுகாதார நிறுவனங்களுக்கு தெரியவில்லை என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார். புதிய ஆதாரங்களின் அடிப்படையில், கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து நல்ல பலனை அளிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும்...

உலகெங்கும் உச்சம் கொள்ளும் போராட்டங்கள்.

அமெரிக்காவில் தொடங்கிய நிறவெறி மற்றும் இனவெறிக்கு எதிரான போராட்டம் பல்வேறு நாடுகளில் நீடித்து வரும்நிலையில், மோதல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் போலீஸ்காரர் ஒருவர் முட்டியால் கழுத்தில் அழுத்தியதில் ஜார்ஜ் ஃப்ளாயிட்...

மகத்தான போராளி ஒரு காண்ணோட்டம்.

உலகம் பல போராளிகளைக் கண்டிருக்கிறது. அவர்கள் அனைவருமே தம் இனம், மொழி, நாடு என்று ஏதாவதொரு வகையில் தம் நலத்துக்காகப் போராடியவர்கள். ஆனால், சுயநலம் எதுவுமில்லாமல் மனித குல அடக்குமுறைக்கு எதிராக ஒருவன்...

பிந்திய செய்திகள்

புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்வு!

புகைக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால் 2030-ம் ஆண்டில் புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 80 லட்சமாக உயரும். உலகில் புகைபிடிக்கும் பழக்கமுள்ள 100 கோடி பேரில் 80 சதவீதம் பேர் ஏழைகள்....

புரதச்சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சுண்டல்!

தேவையான பொருட்கள்சோயா பீன்ஸ் - 1/2 கப்துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டிஉப்பு - தேவையான அளவு தாளிக்கஎண்ணெய் - அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு -...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின்...

ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமான கட்டுப்பாட்டிற்கு இணங்க வேண்டும்!

சமீபத்திய வாரங்களில் அந்நிய செலாவணி வரத்து குறைக்கப்பட்டதால், பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மாதாந்த சராசரி...

இலங்கையின் கொரோனா முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 592ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...
- Advertisement -