Friday, October 22, 2021
- Advertisement -

TAG

அமெரிக்கா

ஜூன் 16 முதல் சீன விமானங்களுக்கு தடை – அமெரிக்கா அதிரடி

ஜூன் 16-ம் தேதி முதல் சீன விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் பறப்பதற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இயங்கக்கூடிய 3 விமான நிறுவனங்களும் தங்களது...

இதுதான் அமெரிக்காவின் உண்மை முகம் – ஈரான்

அமெரிக்க அரசால் நசுக்கப்பட்ட நாடுகளின் குரலை தான் அமெரிக்க மக்கள் ”I CAN'T BREATHE” என முழங்கி வருவதாக, ஈரான் அதிபர் சையத் அலி கொமேனி தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபர் அயதுல்லா கொமேனியின் 31...

கொரோனா சிகிச்சையில் அமெரிக்கா வெற்றி….

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா தெரபி சிகிச்சையால் பாதகமான விளைவுகள் எதுவும் ஏற்படாது என அமெரிக்காவின் Houston Methodist மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியநிலையில், கடந்த 28 ஆம் தேதி அபாய...

டிரம்பின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடியும்- சீனா

ஜி-7 நாடுகள் எனப்படும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் உள்ளன. இதன் தலைமை பொறுப்பில் அமெரிக்கா இருக்கிறது. இதற்கிடையே, இந்த அமைப்பை...

அமெரிக்காவை உலுக்கிய ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: என்ன நடந்தது?

அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர், போலீஸ் பிடியில் இருந்தபோது கழுத்து நெறித்து கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் ஏழாவது நாளாக தொடர்கின்றன. பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு...

பாதாள அறையில் அதிபர் டிரம்ப்…..

வெள்ளை மாளிகை அருகே மாபெரும் போராட்டம் நடைபெற்றதையொட்டி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பைப் சிறிது நேரம் அதிகாரிகள் பாதுகாப்பாகப் பாதாள அறையில் வைத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி ஒருவர்...

அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிரடி முடிவு…..

கொரோனா  வைரசின் தீவிரத்தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீது டொனால்ட்  டிரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு...

அனைத்தையும் நிறுத்தி விட்டேன் -டிரம்ப்

மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை எடுப்பதை நிறுத்திக் கொண்டதாகவும், அதை எடுத்ததால் தமக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹைட்ராக்சிகுளோரோகுயினின் தீவிர ஆதரவாளரான டிரம்ப், இரண்டு வாரமாக...

அதிபர் டிரம்மை பொருட்படுத்த தேவையில்லை-ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

30 நாட்களுக்குள் உலக சுகாதார நிறுவனம் விழித்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால்,அதில் இருந்து அமெரிக்கா நிரந்தரமாக விலகி விடும் என்ற அதிபர் டிரம்பின் மிரட்டலை இதர உறுப்பு நாடுகள் நிராகரித்துள்ளன. கொரோனா பரவல் துவங்கியதை...

நான் ஆதரிப்பதால் இதனை அனைவரும் வெறுக்கின்றனர்-டிரம்ப்

மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயினை தான் ஆதரிப்பதாலேயே அதற்கெதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை ஊழியர்கள் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்காப்புக்காக மலேரியா தடுப்பு மருந்தை தான்...

பிந்திய செய்திகள்

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும்...

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கையில் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...
- Advertisement -